256 பக்கங்களில் ஆன்மீகக் கட்டுரைகள், பொதுக் கட்டுரைகள், நேர்காணல்கள், ஓவியங்கள், சிறுகதைகள் மற்றும் கவிதைகளுடன்.. எப்போதும் போலவே சிறப்பாக வெளிவந்துள்ளது இந்த வருட கல்கி தீபாவளி மலர்.
முந்தைய வருடப் படங்கள் இங்கே:
2011 , 2012 , 2013 , 2014, 2015, 2016
எனது ஒளிப்படமும்.. பக்கம் 77_ல்..
தொடர்ந்து 7_வது வருடமாக..
மகிழ்ச்சியும் நன்றியும், கல்கி!
2011 , 2012 , 2013 , 2014, 2015, 2016
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!
பட்டாசாய் கவலைகள் வெடித்து சிதறட்டும், மத்தாப்பாய் வாழ்க்கை ஒளி வீசட்டும், ராக்கெட்டாய் சந்தோஷங்கள் உயரட்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஉங்க ஒளிப்படத்துக்கேத்த வரிகள். வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி ராஜி.
நீக்குஅனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குமனம் நிறைந்த வாழ்த்துகள். எழுத்துப் பணி தொடரட்டும்...தீபாவளி நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குசில கேரளக் கோவில்களில் மீனூட்டு என்று சொல்லி பொரி விற்பனையில் காசு பார்க்கிறார்கள் இனிய தீபாவளி வாழ்த்துகள்
பதிலளிநீக்குதமிழகக் கோவில்களிலும் இந்த வழக்கம் உள்ளது.
நீக்குவாழ்த்துகளுக்கு நன்றி.
வாழ்த்துகள் + பாராட்டுகள். தீபாவளி நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குவாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குதீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்.
நன்றி கோமதிம்மா.
நீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபுகைப்படம் மிக அருமை! கல்கி தீபாவளி மலரில் வெளி வந்ததற்கு இனிய வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!!
நன்றி மனோம்மா.
நீக்குபடம் அருமை
பதிலளிநீக்குதீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே
மிக்க நன்றி.
நீக்குவாழ்த்துக்கள் அக்கா...
பதிலளிநீக்குபடம் அழகு.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
நன்றி குமார்.
நீக்குபடம் அருமை.வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு