ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

இயேசுநாதரின் வாக்குறுதி..

#1
“உங்கள் உண்மை ஸ்வரூபத்தை 
நீண்ட நாட்களுக்கு மறைத்து வைக்க முடியாது”
_ Cassandra Clare#2
"நன்றியுடமை, அபரிமிதத்திற்கான திறந்த கதவுகள்"
ஈச்சம் பழம்

#3
"இயேசுநாதர் உயிர்தெழுவதாகக் கொடுத்த வாக்குறுதி விவிலியத்தில் மட்டும் இல்லை,
வசந்த காலத்தில் துளிர்க்கும் ஒவ்வொரு இலையிடத்தும் உள்ளது.” 

- Martin Luther 
முருங்கைக் கீரை

#4
“இலட்சியம் விலை மதிப்பற்றது. 
அது உங்கள் இரத்தநாளத்தில் இருப்பது.”
_Wale


#5
“அர்ப்பணிப்பு என்பது நாம் கடக்க வேண்டிய கோடு. 
கனவுக்கும் செயலுக்கும் இடையிலான வேறுபாடு.”
_Bernie Fuchs


#6
"வளர்ச்சி ஒன்றே வாழ்ந்ததற்கான அத்தாட்சி”
John Henry Newman
அவரைக் கொடி

#7
“இளைப்பாறுதல் என்பது 
ஆரோக்கியத்திற்கான அவசியமான தேர்வு” 


#8
மற்றவர்களுக்குக் கருணை காட்டத் தம் நேரத்தைச் செலவழிக்கும் எவரும் எழிலானவர்கள்!
_Richelle E. Goodrich#9
“உங்கள் இறக்கைகளை ஒருபோதும் மறைத்து வைக்காதீர்கள்”
Crimson Rose (Atrophaneura hector) 

#10
“தவறான புரிதலே இருவருக்கிடையேயான மோசமான இடைவெளி” 
Scaly Breasted Munias


படங்கள் அனைத்தும்: என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 19) 
***
18 கருத்துகள்:

 1. படங்கள் அருமை என்றால், பொருத்தமான வாக்கியங்கள் படங்களுக்கு அழகு சேர்க்கின்றன.

  பதிலளிநீக்கு
 2. அழகான படங்கள். அற்புதமான வாசகங்கள். தொடரட்டும் பதிவுகள்!

  பதிலளிநீக்கு
 3. வாக்கியங்களுக்காக படங்களா படங்களுக்காக வாக்கியங்களா சந்தேகம்வருகிறது வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. அற்புதம்...வரிகளும் படங்களும்..

  பதிலளிநீக்கு
 5. பொருத்தமான வார்த்தைகள். கருத்து சிதையாமல் சுருக்கி எழுதுவதில் மிளிர்கிறீர்கள்.
  திரும்ப திரும்ப வாசிக்க தூண்டும் வரியமைப்பு!
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin