ஞாயிறு, 11 மே, 2014

நாளை மலரும்

Flickr_ல் பகிர்ந்த மலர்கள் பத்தின் தொகுப்பு.
# 1
வசீகரம்..
வண்ணமும் வடிவமும்

# 2
சோலை மலர்.. 
காலைக் கதிரில்!

#3 உன்னிப் பூ

# 4
நித்திய கல்யாணி


# 5 மஞ்சள் செம்பருத்தி மொட்டு

மலர்களின் சரியான பெயர்களுக்கானத் தேடல் அதிக நேரம் எடுப்பதோடு உறுதி செய்திடவும் முடியவில்லை. அதனால் இப்போதெல்லாம் பெயர் குறிப்பிடாமலே பதிந்து விடுகிறேன். தெரிந்தவர்கள் சொன்னால் படத்தோடு சேர்த்து விடுகிறேன்:).

#6
"Where flowers bloom, so does hope." 
_ Lady Bird Johnson 
# 7


# 8

#9
போகன்வில்லா

#10
நாளை மலரும்


***


23 கருத்துகள்:

 1. ஒவ்வொன்றும் அற்புதம்... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. ‘மலர்’ந்து விட்டது மனசும் இந்த மலர்களைப் பார்த்ததும். இனிய அன்னையர்தின நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. அருமை. எல்லாப் படங்களுமே அருமை.

  பதிலளிநீக்கு
 4. அழகுப் பூக்கள்! :)

  3வது பூவை எங்களூர்ப்பக்கம் "உன்னிப் பூ" எனச் சொல்வோம். மஞ்சள், வயலட், சிவப்பு, ஆரஞ்சு என பலவண்ணங்களில் சாலையோரம் பூத்திருக்கும். கருப்பு நிறத்தில் பழங்கள் பழுக்கும்.

  பதிலளிநீக்கு
 5. மலர்களும் பின்னணியும் பிரமாதம். பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 6. @Mahi,

  தகவல்களுக்கு மிக்க நன்றி:). பெயரை சேர்த்து விட்டேன். சிகப்பில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. அத்தனையும் அருமையான படங்கள். பல சமயங்களில் பூக்களின் பெயர் தெரியாததால், புகைப்படம் எடுத்தாலும் பகிர்ந்து கொள்வதில் தயக்கம் வருவதுண்டு......

  பதிலளிநீக்கு
 8. மலர்கள் காத்திருந்தன போலும். ராமலக்ஷ்மி காமிராவை எதிர்பார்த்து. ஆர்வம் ஒவ்வொரு படத்திலும் பளிச்சிடுகிறது.

  பதிலளிநீக்கு
 9. அழகான மலர்களின் படங்கள் மிக அழகு்

  பதிலளிநீக்கு
 10. மலர்கள் காத்திருந்தன போலும். ராமலக்ஷ்மி காமிராவை எதிர்பார்த்து.//

  இதை விட அழகாய் சொல்லி விட முடியாது !

  பதிலளிநீக்கு
 11. @வெங்கட் நாகராஜ்,

  அத்தனைக்கும் சரியான பெயரை அறிவது ரொம்ப சிரமம். அதற்காகப் பகிராமல் இருக்காதீர்கள்:)! நன்றி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin