ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

‘தென்றல்’ அமெரிக்க மாத இதழில்.. எனது இரண்டு நூல்களின் அறிமுகம்..

வட அமெரிக்காவிலிருந்து வெளியாகும் தமிழ் மாதப் பத்திரிகை “தென்றல்”.


ஏப்ரல் 2014 இதழில், திருமதி.பவள சங்கரி எனது நூல்களான அடைமழை (சிறுகதைத் தொகுப்பு); இலைகள் பழுக்காத உலகம் (கவிதைத் தொகுப்பு) ஆகியவற்றுக்கு அளித்திருக்கும் விமர்சனங்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.
 பக்கம் 18..


பக்கம் 19..

விரிவான விமர்சனங்களுக்கு மிக்க நன்றி திருமதி. பவள சங்கரி!

தென்றல் இதழின் இணைய தளத்திலும் வெளியாகியுள்ள இந்த விமர்சனத்தை, வாசிக்கவும்...
# ஒலிவடிவில் கேட்கவும்...
 இங்கே செல்லலாம்.

(தளத்தில் வாசகராகிட மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம்.)

மனமார்ந்த நன்றி தென்றல்! 
 *

நூல்கள் கிடைக்குமிடம்:

அகநாழிகை புத்தக உலகம்,
390, அண்ணா சாலை,
KTS வளாகம், முதல் தளம்,
சைதாப்பேட்டை, சென்னை – 15.

தபாலில் வாங்கிட:
aganazhigai@gmail.com

இணையத்தில் வாங்கிட:

*** 

28 கருத்துகள்:

  1. ரசித்து, விரிவாக விமர்சனம் செய்திருக்கிறார். அருமை.

    உங்களுக்கு(ம்) எங்கள் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  2. தென்றல் ஒரு அருமையான பத்திரிகை. அதில் உங்கள் நூல்கள் விமர்சனம் செய்யப்பட்டிருப்பது உண்மையிலேயே ஒரு பெருமை! வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. விமர்சனம் அருமை...

    திருமதி. பவள சங்கரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. இன்னும் 'உயர' வாழ்த்துகின்றேன்!

    பதிலளிநீக்கு
  5. தென்றலில் தங்கள் நூல்கள் இரண்டும் அறிமுகமானதற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி. விமர்சனம் அற்புதம்.

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள் அக்கா...
    ஊருக்கு வரும்போது இரண்டு புத்தகத்தையும் வாங்கி வாசிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  7. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


    "‘தென்றல்’ அமெரிக்க மாத இதழில்.. தங்கள் இரண்டு நூல்களின் அறிமுகம்.இனிமை..பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி. தங்களது அனைத்து முயற்சிகளும்
    வெற்றிபெற இந்த இனிய தமிழ் புத்தாண்டில் உங்களை மேலும் வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  9. மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள். இன்னும் உயரவும் இறைவனிடம் பிரார்த்தனைகள், ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  10. மனமார்ந்ந வாழ்த்துக்கள். புத்தாண்டு நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக.

    பதிலளிநீக்கு
  11. தென்றலில் வந்த உங்கள் புத்தக விமர்சனம் மிக நன்று.

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin