ஞாயிறு, 28 ஜூலை, 2013

பார்த்த கண்ணு மூடாதாம்

வாங்க வலம் வரலாம்.. மலர் வனத்தை..

#1 கண் மலர்ந்த காகிதப்பூ

2. போகன்விலா


Petunia: 
#3 பென்சில் சீவலாக


#4

#5

மஞ்சள் அழகு:
#6 நீயா..

#7 நானா?

#8 நானே..

#9 இன்று நீ.. நாளை நான்..

#10 மென் மஞ்சளின் வனப்பு


#11 சிறகு முளைத்தச் சின்னப்பூ..

 #12 பார்த்த கண்ணு மூடாதாம்..

#13 சுடர் மிகு அழகு
***

34 கருத்துகள்:

 1. ஆகா!!! பார்த்தகண்ணு இரட்டிப்பாக விழித்துவிட்டது.

  கொள்ளை அழகு.

  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. அற்புதமான கண் கொள்ளாப் புகைப்படங்கள்

  பதிலளிநீக்கு
 3. படங்களுக்கு ஏற்ற தலைப்பு

  பதிலளிநீக்கு
 4. பட்டுவண்ன மலர்களாம் பார்த்தக்கண்ணு மூடாதாம் ஆஹா எங்கதான் பிடிக்கறீங்களோ ராமலஷ்மி!

  பதிலளிநீக்கு
 5. மிக அழகான பதிவு. பார்த்தக்கண்ணு மூடாதாம் நல்ல பொருத்தமான தலைப்பு தான். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 6. எல்லாமே அழகு.

  போகன்விலா நிறங்கள் கண்ணைப்பறிக்க, மஞ்சள் குழுவில் மென்மஞ்சள் கவர்கிறாள்!

  பதிலளிநீக்கு
 7. தலைப்பைப்போல் படங்களும் பிரமாதம்.

  பதிலளிநீக்கு
 8. பார்த்த கண்கள் மேலும் விரிகிறது மூடாமல் மலர்களின் அழகை கண்டு.

  பதிலளிநீக்கு
 9. தலைப்பும் பூக்களும் கொள்ளையழகு அக்கா.கண்ணுக்குக் குளிர்ச்சியான வண்ணங்கள் !

  பதிலளிநீக்கு
 10. படங்கள் அனைத்தும் அழகு.....

  போகன்வில்லா.... - இங்கே நிறைய உண்டு....

  த.ம. 5

  பதிலளிநீக்கு
 11. எல்லாமே அழகுக்கோலம்! ராமலக்ஷ்மி.
  மலர்கள் கனவில் வந்து நன்றி சொல்லப் போகின்றன. நான் இப்போதே சொல்லிவிட்டேன் என் மனமார்ந்த நன்றியை.:)

  பதிலளிநீக்கு
 12. அக்கா... அனைத்தும் அழகான படங்கள்...

  மனதைக் கவர்கின்றன...

  பதிலளிநீக்கு
 13. தலைப்பும் படங்களும் அருமை..எத்தனை முறை பூக்களைப் பார்த்தாலும், மீண்டும் ஒரு முறை பார்க்கத் தூண்டும் அபூர்வ சக்தி பூக்களுக்கு உண்டு..

  பதிலளிநீக்கு
 14. பென்சில் சீவல் பூக்கள் - பெரும் வியப்பு. ஒவ்வொன்றும் எவ்வளவு அழகு. கண்ணைப்பறிக்கும் வண்ணங்கள். பகிர்வுக்கு நன்றியும் பாராட்டும் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 15. குளிர்காலத்தின் நடுவிலிருக்கோம்.

  பூக்கள் கோடையை நினைக்கவைக்குது!

  கோடை = மனதுக்கு புத்துணர்ச்சி!

  பதிலளிநீக்கு
 16. @ஷைலஜா,

  நன்றி ஷைலஜா. நம்ம தோட்ட நகரத்தில்தான்:)! 1-9 கப்பன் பூங்கா. 10-12 லால்பாக். 13 கபினி.

  பதிலளிநீக்கு
 17. @ஸ்ரீராம்.,

  வண்ணத்தால் அசத்துகிறாள் போகன்விலா:)! நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 18. @வெங்கட் நாகராஜ்,

  நன்றி வெங்கட். இங்கே எல்லா பூங்காக்களிலும் பல வண்ணங்களில் உள்ளன. ஊர்ப்பக்கம் மெஜந்தா மற்றும் வெள்ளையில் மட்டுமே பார்த்திருக்கிறேன் சிறுவயதில்.

  பதிலளிநீக்கு
 19. @தியானா,

  சரியாகச் சொன்னீர்கள் தியானா. நன்றி.

  பதிலளிநீக்கு
 20. @துளசி கோபால்,

  நன்றி. ஆம், பூக்கள் என்றும் புத்துணர்ச்சி தருபவைதான். தோட்ட நகரில் இப்போது வசந்த காலம்:)!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin