திங்கள், 31 டிசம்பர், 2012

புத்தாண்டு வாழ்த்துகள்பிறக்கும் புத்தாண்டில்
நடப்பன நல்லவையாய் இருக்கட்டும்.
இயற்கையின் கருணையில்
நாடும் நானிலமும் செழிக்கட்டும்.
மனிதம் தழைத்து
அன்பும் அமைதியும் நிலவட்டும்.

அனைவருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
***

23 கருத்துகள்:

 1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் பதிவர் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 3. புதிய நம்பிக்கைகளில் புதிய விடியல் விடியட்டும். அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. அர்த்தம் செறிந்த வரிகளும் பார்க்கப் பார்க்க பேசும் படங்களுமாய் உங்களின் பயணம் வெற்றிகளின் வழியே மிக நீண்டுள்ளது சகோதரி. அதற்கான என் வாழ்த்துக்களும் அன்பும் வணக்கமும்..

  வித்யாசாகர்

  பதிலளிநீக்கு
 5. //மனிதம் தழைத்து அன்பும் அமைதியும் நிலவட்டும்//
  உங்களது பிரார்த்தனையை அப்படியே வழி மொழிகிறேன்.

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. புத்தாண்டு கவிதை அருமை ராமலக்ஷ்மி.
  புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க. இனிய ஆங்கில புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. @ஸ்ரீராம்.,

  நல்லதே நடக்கட்டும். நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 10. வாழ்த்துக்கு நன்றி.

  உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin