ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

தினகரன் வசந்தத்தில்..- தமிழில் புகைப்படக்கலை (PiT) - உலக ஒளிப்பட தினத்தில்..

19 ஆகஸ்ட் உலக ஒளிப்பட தினமாகிய இன்று ஃபோட்டோகிராஃபி ஸ்பெஷலாக வெளியாகியுள்ள தினகரன் வசந்தத்தில்.. ‘தமிழில் புகைப்படக்கலை’.
பிரகதீஸ்வரர் ஆலயம் - சர்வேசன்; புறா - நவ்ஃபல்; சிலந்தி - ஆன்டன்; பிரஷ், ஆரஞ்சு - ஆனந்த் விநாயகம். உறுப்பினர் எடுத்த இப்படங்களுடன் PiT-ல் வெளியான ஆகச் சிறந்த படங்கள் வரிசையில் இடம் பெற்றவை நந்து f/o நிலாவின் கருப்பு வெள்ளைப் படமும், அமலின் ஸ்ட்ராபெர்ரி படமும். இருவருக்கும் வாழ்த்துகள்!

நன்றி தினகரன் வசந்தம்!
***

  • இதே இதழில் வெளியாகியுள்ள, புகைப்படக்கலைஞர் திரு. கல்பட்டு நடராஜன் அவர்களுடனான எனது நேர்காணல் முந்தைய பதிவாக இங்கே.

  • இரண்டும் ஒரே இதழில் இடம் பெற்றுள்ள காரணத்தால், PiT குறித்த கட்டுரையை எனது இன்னொரு பெயரில் வெளியிட்டுள்ளார்கள்.
***

56 கருத்துகள்:

  1. இரண்டும் ஒரே இதழில் இடம் பெற்றுள்ள காரணத்தால், PiT குறித்த கட்டுரையை எனது இன்னொரு பெயரில் வெளியிட்டுள்ளார்கள்.,//

    மாலா என்ற பெயரும் உண்டா உங்களுக்கு! என் அக்காவின் பெயர் இரத்தினமாலா ஆனால் வீட்டில் மாலா என்று தான் அழைப்பார்கள்.

    உங்களுக்கு வாழ்த்துக்கள்.தினகரன் வசந்த்தில் இடப்பெற்ற அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. மிக்க மகிழ்ச்சி ராமலக்ஷ்மி..!

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் மேடம்,

    வழக்கம்போல் அதிகாலையிலேயே வசந்தம் புத்தகத்தின் அட்டையிலேயே புகைப்பட சிறப்பிதழ் என்ற வரிகளைப்படித்ததும் ஆர்வத்துடன் எல்லா பக்கங்களையும் படித்தேன். கட்டுரைக்கும் புகைப்படங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
    http://thalirssb.blogspot.in/2012/08/1.html

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் மரியாதையான வணக்கம்.

    படங்கள் பேசுகின்றன.

    பதிலளிநீக்கு
  6. மிக்க மகிழ்ச்சி..
    உங்களுக்கும்,அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள்.மிக்க மகிழ்ச்சி.மென் மேலும் புகழும் திறமையும் பரவ வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. புகைப்பட கலைஞர்களுக்கு உற்சாகம் தரும் பகிர்வு. வாழ்த்துகள் மேடம்.

    பதிலளிநீக்கு
  9. இன்று ( ஆகஸ்ட், 19 ) உலக ஒளிப்பட தினம் ( WORLD PHOTOGRAPHY DAY ) என்பதனை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். Photography எனக்குப் பிடித்தமானது. சிறந்த போட்டோகிராபரான உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  11. மனமார்ந்த அன்பான
    இனிய நல் வாழ்த்துகள்.
    vgk

    பதிலளிநீக்கு
  12. மனமார்ந்த இனிய நல்வாழ்த்துக்கள்...

    நன்றி… (TM 7)

    பதிலளிநீக்கு
  13. மகிழ்சியுடன் வாழ்த்துகள் மேடம்!

    பதிலளிநீக்கு
  14. ராமலக்ஷ்மி,
    இப்படி சர்வேஸை அவுட் பண்ணிட்டீங்களே..ரொம்ப நாளா அஞ்ஞாதவாசம் பண்ணிகிட்டிருந்தாரு..

    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  15. வாவ்! அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  16. நல்ல் படப்பிடிப்பு.நல்ல பகிர்வு,வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. வாழ்த்துக்கள்.மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  18. புகைப்படக் கலையின் மீது எனக்குள்ள ஆர்வத்தைத் தூண்டி விட்டு, அதன் நுணுக்கங்களைக் கற்றுத் தந்தது இந்த வலைத்தளமே. இப் பதிவு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.

    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    பகிர்வுக்கு நன்றி சகோதரி ராமலக்ஷ்மி !

    பதிலளிநீக்கு
  19. மகிழ்ச்சி.

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. PIT க்கு வாழ்த்துகள். ராமலக்‌ஷ்மிக்கும். புகைப்படக்கலையின் மேல் தீராத காதலை இருவரும் ஏற்படுத்துகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  21. தொடரும் உங்களின் புகைப்பட கலையார்வம் மேலும் மெருகு பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. @கோமதி அரசு,

    நன்றி கோமதிம்மா:)! ஆம், வீட்டில் அழைக்கும் பெயர். மின்னஞ்சலிலும் இருந்தபடியால் அப்பெயரை இரண்டாவது கட்டுரைக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  23. @எம்.ரிஷான் ஷெரீப்,

    /ஆர்வத்தைத் தூண்டி விட்டு, அதன் நுணுக்கங்களைக் கற்றுத் தந்தது/

    உங்களைப் போலவே எனக்கும் இன்னும் பலபேருக்கும்:)! நன்றி ரிஷான்.

    பதிலளிநீக்கு
  24. @மதுமிதா,

    மகிழ்ச்சியும் நன்றியும் மதுமிதா!

    பதிலளிநீக்கு
  25. @ராஜ நடராஜன்,

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin