வெள்ளிப் பதக்கம்
புகைப்படப் பிரிவில் கிடைத்த பரிசுக்கு நான் எடுத்த புகைப்படத்தாலேயே சொல்லி விட்டுள்ளேன் நன்றி:)!
வாக்களித்த அத்தனை நண்பர்களின் அன்புக்கும் நன்றி!
நடுவர் குழுவுக்கும் நன்றி!
வெற்றி பெற்ற சக பதிவர் யாவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!
விருதுகள் நம்மை மேலும் உற்சாகமாய் தொடரச் செய்யும் உந்து சக்திகள்!
வெற்றி பெற்ற சக பதிவர் யாவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!
விருதுகள் நம்மை மேலும் உற்சாகமாய் தொடரச் செய்யும் உந்து சக்திகள்!
பல சேவைகளுடன், விருதுகளையும் தந்து பதிவர்களுக்கு ஊக்கம் தந்து வரும்
தமிழ்மணத்துக்கு
சொல்லுவோம் நன்றிகள்!
விருது விவரங்களுக்கு செல்லுங்கள் இங்கே.
தமிழ்மணத்துக்கு
சொல்லுவோம் நன்றிகள்!
விருது விவரங்களுக்கு செல்லுங்கள் இங்கே.
அதீதம்
பதிவர்கள் நம் அனைவருக்குமான பொங்கல் பரிசாக, இன்றைய தினத்தில் புதிதாக மலர்ந்துள்ளது ‘அதீதம்’ இணைய இதழ். முகப்பில் எனது கட்டுரையும் [நிலாரசிகனின் ‘வெயில் தின்ற மழை’ புத்தக அறிமுகம்] எனக்கான இன்னொரு பொங்கல் பரிசாக:)! நன்றி அதீதம்!
சிறப்பான உள்ளடக்கம், வடிவத்துடன் தொடங்கப்பட்டுள்ள இவ்விதழ் படைப்பாளிகளுக்கு ஊக்கம் தருவதாக அமைய இருப்பதில் பெரும் மகிழ்ச்சி.
நாம் நன்கறிந்த நிலாரசிகன், உழவன், அனுஜன்யா, தேனம்மை, ரிஷான் ஷெரீஃப்,விநாயகமுருகன், லதாமகன் ஆகியோரின் கவிதைகள்; ஷைலஜா, சந்தனமுல்லை ஆகியோரின் கட்டுரைகள்; வித்யா, கார்த்திகா வாசுதேவன், அமைதிச்சாரல், வெண்பூ ஆகியோரின் சிறுகதைகள்; நந்து, ஜீவ்ஸ் இருவர் எடுத்த புகைப்படங்கள் என அமர்க்களமாக ஆரம்பமாகியுள்ளது அதீதம்!
‘வலையோசை’யில் பதிவர்களின் கீச்சுக் குறள்களுடன் பதிவர் அறிமுகமும்! ‘சினிமா’வும் உண்டு.
படைப்பாளிகளுக்கென்றே பிரத்தியேகமான இதழாக ஆரம்பமாகியுள்ள ‘அதீதம்’ பதிவர்கள் நம்முடன் கைகோர்த்திருப்பது இனியதொரு ஆரம்பம். சென்று பாருங்கள் இங்கே.
பொங்கல் வாழ்த்து!
கதிரவன் கருணை வைக்க
மாதம் மும்மாரிப் பொழிய
நானிலம் செழிக்க
எங்கும் சுபிட்சம் நிலவ
எல்லோரது இல்லங்களிலும்
பொங்குக பொங்கல்!
அனைவருக்கும்
இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!!
***
Congrats for winning Tamilmanam award.
பதிலளிநீக்குஇனிய பொங்க்ல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபொங்கல் அன்று அருமையான பரிசு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி
தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் :)
பதிலளிநீக்குவாழ்த்துகள்..
பதிலளிநீக்குவாழ்த்துகள்..
வாழ்த்துகள்.. :-))
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ராமலஷ்மி.தமிழ்மண வெற்றிக்கு வாழ்த்துக்கள்.பகிர்வும்,புகைப்படங்களும் அருமை.
பதிலளிநீக்குwow!!!! superb. santhoshama irukku. manamarantha valthukkal
பதிலளிநீக்குபொங்கலோ பொங்கல்
பதிலளிநீக்குவாழ்த்துக்களோ வாழ்த்துக்கள்.
விருதுக்கும் பொங்கலுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதமிழ் மண விருதுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதமிழ் மண விருதுக்கும் அதீதம் படைப்புக்கும் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஉங்க புகைப்பட திறனுக்கு கிடைக்கும் என்றே கணித்திருஎதேன் ... விருது உங்களுக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி....
பதிலளிநீக்குமற்றும் பொங்கள் வாழ்த்துக்கள்.
தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள். பொங்கல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமனதார்ந்த வாழ்த்துக்கள் சகோ
பதிலளிநீக்குவிஜய்
விருதுபெற்றதுக்கும், அதீதம் படைப்புக்கும் வாழ்த்துக்கள். தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்! :)
பதிலளிநீக்குவாழ்த்துகள் ராமலஷ்மி
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ராமலஷ்மி!
பதிலளிநீக்குதமிழ் மண விருதுக்கும் அதீதம் படைப்புக்கும் வாழ்த்துக்கள்...
தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதமிழ் மண விருதுகள் பெற்றமைக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.
பதிலளிநீக்குஅன்புடன்
ஆரூரன் விசுவநாதன்
விருதுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபொங்கலுடன் விருதும் கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சியில் இனித்திருக்கும் இவ்வேளை எனது மனமார்ந்த தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
இனிக்கும் பொங்கலில்
பதிலளிநீக்குஇனிப்பான செய்தி
வாழ்த்துகள்
வாழ்த்துகள்..! வாழ்த்துகள்..!!வாழ்த்துகள்..!!!
பதிலளிநீக்குமோகன் குமார் said...
பதிலளிநீக்கு//Congrats for winning Tamilmanam award.//
நன்றி மோகன் குமார்:)!
Jaleela Kamal said...
பதிலளிநீக்கு//இனிய பொங்க்ல் வாழ்த்துக்கள்.
பொங்கல் அன்று அருமையான பரிசு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி//
நன்றிகள் ஜலீலா.
Gopi Ramamoorthy said...
பதிலளிநீக்கு//வாழ்த்துகள்//
மிக்க நன்றி கோபி.
தமிழ் உதயம் said...
பதிலளிநீக்கு//தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்.//
நன்றி தமிழ் உதயம்.
ஆயில்யன் said...
பதிலளிநீக்கு//பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் :)//
மிக்க நன்றி ஆயில்யன்:)!
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு//வாழ்த்துகள்..
வாழ்த்துகள்..
வாழ்த்துகள்.. :-))//
வாங்க சாரல். மிக்க நன்றி. அதீதம் இதழில் உங்கள் சிறுகதை மிக நன்று. வாழ்த்துக்கள்!
asiya omar said...
பதிலளிநீக்கு//இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ராமலஷ்மி.தமிழ்மண வெற்றிக்கு வாழ்த்துக்கள்.பகிர்வும்,புகைப்படங்களும் அருமை.//
மிக்க நன்றி ஆசியா. விருதுக்கு உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்:)!
புதுகைத் தென்றல் said...
பதிலளிநீக்கு..wow!!!! superb. santhoshama irukku. manamarantha valthukkal//
மகிழ்ச்சியும் நன்றியும் தென்றல்.
goma said...
பதிலளிநீக்கு//பொங்கலோ பொங்கல்
வாழ்த்துக்களோ வாழ்த்துக்கள்.//
நன்றிகள் கோமா:)!
அமைதி அப்பா said...
பதிலளிநீக்கு//விருதுக்கும் பொங்கலுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்!//
நன்றி அமைதி அப்பா:)!
Lakshmi said...
பதிலளிநீக்கு//தமிழ் மண விருதுக்கு வாழ்த்துக்கள்.//
நன்றிகள் லக்ஷ்மி.
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//தமிழ் மண விருதுக்கும் அதீதம் படைப்புக்கும் வாழ்த்துக்கள்...//
மிக்க நன்றி ஸ்ரீராம்.
சி. கருணாகரசு said...
பதிலளிநீக்கு//உங்கள் புகைப்பட திறனுக்கு கிடைக்கும் என்றே கணித்திருஎதேன் ... விருது உங்களுக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி....
மற்றும் பொங்கள் வாழ்த்துக்கள்.//
நன்றி கருணாகரசு.
புவனேஸ்வரி ராமநாதன் said...
பதிலளிநீக்கு//தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள். பொங்கல் வாழ்த்துக்கள்.//
நன்றி புவனேஸ்வரி.
விஜய் said...
பதிலளிநீக்கு//மனதார்ந்த வாழ்த்துக்கள் சகோ//
மிக்க நன்றி விஜய்.
Sriakila said...
பதிலளிநீக்கு//விருதுபெற்றதுக்கும், அதீதம் படைப்புக்கும் வாழ்த்துக்கள். தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி ஸ்ரீகலா.
Thekkikattan|தெகா said...
பதிலளிநீக்கு//தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்! :)//
மிக்க நன்றி தெகா! முதலிடம் பெற்ற உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்:)!
சின்ன அம்மிணி said...
பதிலளிநீக்கு//வாழ்த்துகள் ராமலஷ்மி//
நலமா அம்மிணி? மிக்க நன்றி:)!
ஜிஜி said...
பதிலளிநீக்கு//இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ராமலஷ்மி!
தமிழ் மண விருதுக்கும் அதீதம் படைப்புக்கும் வாழ்த்துக்கள்...//
நன்றிகள் ஜிஜி.
T.V.ராதாகிருஷ்ணன் said...
பதிலளிநீக்கு//தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்//
நன்றிகள் டி வி ஆர் சார்!
ஆரூரன் விசுவநாதன் said...
பதிலளிநீக்கு//தமிழ் மண விருதுகள் பெற்றமைக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிங்க ஆரூரன் விசுவநாதன்.
மாதேவி said...
பதிலளிநீக்கு//விருதுக்கு வாழ்த்துக்கள்.
பொங்கலுடன் விருதும் கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சியில் இனித்திருக்கும் இவ்வேளை எனது மனமார்ந்த தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.//
நன்றிகள் மாதேவி.
திகழ் said...
பதிலளிநீக்கு//இனிக்கும் பொங்கலில்
இனிப்பான செய்தி
வாழ்த்துகள்//
மிக்க நன்றி திகழ்:)!
சே.குமார் said...
பதிலளிநீக்கு//வாழ்த்துகள்..! வாழ்த்துகள்..!!வாழ்த்துகள்..!!!//
நன்றிகள் குமார்:)!
தமிழ் மண விருதுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு@ Kanchana Radhakrishnan,
பதிலளிநீக்குமிக்க நன்றி மேடம்.
:-)))
பதிலளிநீக்குvaazththukkal.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மேடம்!!!!
பதிலளிநீக்குதமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குதமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள
பதிலளிநீக்குதோழி ராமலக்ஷ்மி.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குcongrats!
பதிலளிநீக்குவிருதுகளுக்கும்
பதிலளிநீக்குதொடருக்கும் தரமான எழுத்துக்கும் பாராட்டுகள்
Vazhthukkal :)
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.இது போல் மேன் மேலும் பற்பல விருதுகள் கிடைக்க வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு"உழவன்" "Uzhavan" said...
பதிலளிநீக்கு//:-)))//
:))!
SurveySan said...
பதிலளிநீக்கு//vaazththukkal.//
நன்றி சர்வேசன்:)!
புகைப்படங்களுக்காகக் கிடைக்கும் எந்த ஒரு அங்கீகாரத்துக்குப் பின்னாலும் PiT-ன் பெரும் பங்கு உண்டு.
PiT-கும் என் நன்றிகள்!
அமுதா said...
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள் மேடம்!!!!//
நன்றி அமுதா.
கோமதி அரசு said...
பதிலளிநீக்கு//தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//
மிக்க நன்றி கோமதிம்மா.
ஆயிஷா said...
பதிலளிநீக்கு//தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள
தோழி ராமலக்ஷ்மி.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றிங்க ஆயிஷா.
ஆனந்தி.. said...
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள்//
நன்றிகள் ஆனந்தி.
ரிஷபன் said...
பதிலளிநீக்கு//congrats!//
மிக்க நன்றிங்க ரிஷபன்.
ஈரோடு கதிர் said...
பதிலளிநீக்கு//விருதுகளுக்கும்
தொடருக்கும் தரமான எழுத்துக்கும் பாராட்டுகள்//
நன்றிகள் கதிர்.
D.R.Ashok said...
பதிலளிநீக்கு//Vazhthukkal :)//
நன்றிகள் அஷோக்:)!
ஸாதிகா said...
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள்.இது போல் மேன் மேலும் பற்பல விருதுகள் கிடைக்க வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி ஸாதிகா.
வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. மேன்மேலும் இதுபோல் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குகவிதை காதலன் said...
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. மேன்மேலும் இதுபோல் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி!
நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்கு@ கோவி.கண்ணன்,
பதிலளிநீக்குநன்றிகள் கோவி.கண்ணன்.
இரட்டிப்பு மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்...
பதிலளிநீக்கு@ க.பாலாசி,
பதிலளிநீக்குமிக்க நன்றி பாலாசி:)!
வாழ்த்துகள் அக்கா!!
பதிலளிநீக்குநன்றி ஹுஸைனம்மா:)!
பதிலளிநீக்கு