புதன், 13 அக்டோபர், 2010

விளையாட்டு - அக்டோபர் PiT

பூங்காவில் பூ
போட்டிக்கு..பலூன்கள்

மேலேமேலே.. மேலேமேலே..
ஆடுகின்றன பலூன்கள்
அந்தரத்தில் ஆனந்தமாய்
பிஞ்சுக்கரங்களின் பிடியினிலும்
மழலைக்கண்களின் ஒளியினிலும்
மனம் களித்து உளம் திளைத்து!!!
***


ரெடி.. ஸ்டெடி..
“மீ தி ஃப்ஸ்ட்டேய்ய்ய்ய்ய்...”
-வாத்துஅடடா, வட போச்சே...”
-கோழி


விளையாட்டு சூடு பிடிக்க வேண்டாமா? விரைந்து அனுப்புங்கள் உங்கள் படங்களை தேதி பதினைந்துக்குள்!

75 கருத்துகள்:

 1. சுவாரிசியமான படங்கள்
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. ஆகா, படங்கள் அருமைன்னா அந்த கமெண்ட்ஸ் அதுக்கு இன்னும் அழகு சேர்க்குது. உதாரணமா "மீ தி பஸ்ட்டேய்ய்ய்ய்ய்" என்கிற வாத்தும் 'வட போச்சே" கோழியும் அருமை! அந்த பலூன் பாப்பாவை பார்த்தா ஜெயஸ்ரீ மாதிரி இருக்கு. மொத்தத்தில் எல்லாமே டாப்பு!!

  பதிலளிநீக்கு
 3. அழகான பூ ராமலக்ஷ்மி..

  கடைசிபடத்துல இரண்டுபேரும் பதிவு படிப்பாங்கள் போலயே.:))

  பதிலளிநீக்கு
 4. அபி அப்பா.. மாதிரி எல்லாம் இல்லை. ஜெயஸ்ரீ வாலு தான் :))

  பதிலளிநீக்கு
 5. அழகான புகைப்படங்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. கடைசி படத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கும் வசனம் மிக அருமை

  பதிலளிநீக்கு
 7. வாத்தும் கோழியும் சூப்பர் அக்கா..

  மழலைகள் மன நிறைவு..

  பதிலளிநீக்கு
 8. பலூன் படங்கள் & வாத்து சூப்பர் !


  என்னோட செலக்‌ஷன் பர்ஸ்ட் படம் பாப்பா விளையாடுற ஆக்‌ஷன் தான் :)

  வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 9. அருமையான படங்கள்,அசத்தலான வாசகங்கள்.

  பதிலளிநீக்கு
 10. அது ஜெயஸ்ரீ தான்னு அம்ருதா டக்குன்னு சொல்லிட்டா :))

  படங்களும் கமெண்ட்ஸும் அருமை ராமலக்‌ஷ்மி

  பதிலளிநீக்கு
 11. \\ Jeeves said...

  அபி அப்பா.. மாதிரி எல்லாம் இல்லை. ஜெயஸ்ரீ வாலு தான் :))\\

  அதான பார்த்தேன். வாலு என்னமா போஸ் கொடுக்குது. பரிசை அது தட்டிகிட்டு போகும் போல இருக்குதே:-))

  பதிலளிநீக்கு
 12. ஆஹா! அழகு. படங்களும் கமெண்ட்ஸும்.
  கோழி, வாத்து...:)))

  பதிலளிநீக்கு
 13. the photos' color capture and the resolution are fantastic. but it doesn't match the resolution of your comments in Thamizh!!!

  பதிலளிநீக்கு
 14. வாத்து படத்தை வால்பேப்பருக்கு உபயோகப்படுத்தி கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 15. வசனங்களும் படங்களும் சூப்பர்ர்ர்!!

  பதிலளிநீக்கு
 16. அட ராமா! நம்ம சபரியும் இருக்காரு போட்டாவிலே, முடி எல்லாம் வெட்டி, ஜீன்ஸ், டி ஷ்ர்ட் எல்லாம் போட்டுகிட்டு.... ஆஹா கவனிக்க விட்டுட்டனே முன்னமே:-))

  பதிலளிநீக்கு
 17. படங்களில் அழகு அதீதமாக விளையாடுகிறது. அதுவும் வாத்துகள் பதிவர்களாக இருக்கும் போல இருக்கே ராமலக்ஷ்மி:)
  பலூனும் குழந்தைகளும் வாலோடு நல்லாவே இருக்காங்க.

  பதிலளிநீக்கு
 18. எல்லா படங்களும் அழகு...வாத்து படம் ரொம்ப அழகு..

  பதிலளிநீக்கு
 19. வாத்தும் கோழியும் அதற்குரிய கமெண்டும் அழகு!

  பதிலளிநீக்கு
 20. இந்த முறை உங்களுக்குத்தான். முதல் படம் தான் உங்கள் செலக்சனாக இருக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 21. எல்லாப் படங்களும் அருமை. குட்டீஸ், பலூன்களுடன் இருக்கும் போட்டோஸ் - கொள்ளை அழகு!

  பதிலளிநீக்கு
 22. முதல்படம் அழகு.....வண்ணம் கோணம் 95%

  பதிலளிநீக்கு
 23. மீ த ஃபர்ஸ்ட் சொல்லிக்கொண்டே ஓடுவது யாரு....ராமலக்ஷ்மியா

  பதிலளிநீக்கு
 24. பார் லே தொங்குற சிறுமி !! அடேங்கப்பா !!
  எத்தன நேரமா தொங்கிகினே கீது. யாருனாச்சும் இறக்கிவிடுங்கப்பா
  இல்லைன்னா
  பக்கத்துலே நின்னு பாத்துக்கங்கப்பா !!


  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 25. அழகான புகைப்படங்கள். வசனங்களும் சூப்பர்!!

  பதிலளிநீக்கு
 26. அழகான பூ அருமை..

  "மீ தி பஸ்ட்டேய்ய்ய்ய்ய்" இதுவும் நன்றாய் பிடித்தது.

  பதிலளிநீக்கு
 27. யாதவன் said...
  //சுவாரிசியமான படங்கள்
  வாழ்த்துக்கள்//

  நன்றி யாதவன்.

  பதிலளிநீக்கு
 28. புவனேஸ்வரி ராமநாதன் said...
  //அழகான படங்கள்.//

  நன்றி புவனேஸ்வரி ராமநாதன்.

  பதிலளிநீக்கு
 29. அபி அப்பா said...
  //ஆகா, படங்கள் அருமைன்னா அந்த கமெண்ட்ஸ் அதுக்கு இன்னும் அழகு சேர்க்குது. உதாரணமா "மீ தி பஸ்ட்டேய்ய்ய்ய்ய்" என்கிற வாத்தும் 'வட போச்சே" கோழியும் அருமை! அந்த பலூன் பாப்பாவை பார்த்தா ஜெயஸ்ரீ மாதிரி இருக்கு. மொத்தத்தில் எல்லாமே டாப்பு!!//

  நன்றி அபி அப்பா:)!

  பதிலளிநீக்கு
 30. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //அழகான பூ ராமலக்ஷ்மி..

  கடைசிபடத்துல இரண்டுபேரும் பதிவு படிப்பாங்கள் போலயே.:))//

  ஆமாமா:))! நன்றி முத்துலெட்சுமி.

  பதிலளிநீக்கு
 31. Jeeves said...
  //அபி அப்பா.. மாதிரி எல்லாம் இல்லை. ஜெயஸ்ரீ வாலு தான் :))//

  பதில் சொல்ல வந்தமைக்கு நன்றி:)!

  பதிலளிநீக்கு
 32. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
  //அழகான புகைப்படங்கள். வாழ்த்துக்கள்.//

  நன்றிகள் நித்திலம்.

  பதிலளிநீக்கு
 33. சசிகுமார் said...
  //கடைசி படத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கும் வசனம் மிக அருமை//

  நன்றி சசிகுமார்.

  பதிலளிநீக்கு
 34. சுசி said...
  //வாத்தும் கோழியும் சூப்பர் அக்கா..//

  அவங்களும் விளையாடுவாங்கள்ல:)!

  //மழலைகள் மன நிறைவு..//

  ஆம், நன்றி சுசி.

  பதிலளிநீக்கு
 35. வெறும்பய said...
  //படங்கள் நல்லாயிருக்கு...//

  மிக்க நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 36. ஆயில்யன் said...
  //பலூன் படங்கள் & வாத்து சூப்பர் !


  என்னோட செலக்‌ஷன் பர்ஸ்ட் படம் பாப்பா விளையாடுற ஆக்‌ஷன் தான் :)//

  ஆமா அந்த ஆக்‌ஷனுக்காகவே என் வரிசையில் முதலிடம் பிடித்தது. கூடவே வண்ணமும் கோணமும்:)!
  வாழ்த்துகளுக்கு நன்றி ஆயில்யன்!

  பதிலளிநீக்கு
 37. asiya omar said...
  //அருமையான படங்கள்,அசத்தலான வாசகங்கள்.//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 38. புதுகைத் தென்றல் said...
  //அது ஜெயஸ்ரீ தான்னு அம்ருதா டக்குன்னு சொல்லிட்டா :))

  படங்களும் கமெண்ட்ஸும் அருமை ராமலக்‌ஷ்மி//

  அம்ருதாவுக்கு நூறு மார்க்:)! நன்றி தென்றல்.

  பதிலளிநீக்கு
 39. அபி அப்பா said...
  ***\\ Jeeves said...

  அபி அப்பா.. மாதிரி எல்லாம் இல்லை. ஜெயஸ்ரீ வாலு தான் :))\\

  அதான பார்த்தேன். வாலு என்னமா போஸ் கொடுக்குது. பரிசை அது தட்டிகிட்டு போகும் போல இருக்குதே:-))***

  இயல்பாக விளையாடிக் கொண்டிருந்த வேளையில் எடுத்ததால் அழகாய் அமைந்து போன படங்கள்:)!

  பதிலளிநீக்கு
 40. அமைதிச்சாரல் said...
  //அருமையான படங்கள்.//

  நன்றி சாரல்.

  பதிலளிநீக்கு
 41. அம்பிகா said...
  //ஆஹா! அழகு. படங்களும் கமெண்ட்ஸும்.
  கோழி, வாத்து...:)))//

  கோழி வாத்துதான் வாக்குகளை அள்ளுது:)! நன்றி அம்பிகா.

  பதிலளிநீக்கு
 42. funmachine - தமிழமிழ்தம் said...
  //the photos' color capture and the resolution are fantastic. but it doesn't match the resolution of your comments in Thamizh!!!//

  ஆகா:), நன்றி தமிழமிழ்தம்.

  பதிலளிநீக்கு
 43. தமிழ் உதயம் said...
  //வாத்து படத்தை வால்பேப்பருக்கு உபயோகப்படுத்தி கொண்டேன்.//

  மகிழ்ச்சியும் நன்றியும்:)!

  பதிலளிநீக்கு
 44. Mrs.Menagasathia said...
  //வசனங்களும் படங்களும் சூப்பர்ர்ர்!!//

  நன்றி மேனகா.

  பதிலளிநீக்கு
 45. அபி அப்பா said...
  //அட ராமா! நம்ம சபரியும் இருக்காரு போட்டாவிலே, முடி எல்லாம் வெட்டி, ஜீன்ஸ், டி ஷ்ர்ட் எல்லாம் போட்டுகிட்டு.... ஆஹா கவனிக்க விட்டுட்டனே முன்னமே:-))//

  பறக்க எத்தனிக்கும் பலூன்களைச் சமாளிக்கும் மும்முரத்தில் திரும்பி நிற்கிறார் ஒன்றில். மற்றொன்றில் முகத்தைக் கை மறைக்கிறதே:)!

  பதிலளிநீக்கு
 46. வல்லிசிம்ஹன் said...
  //படங்களில் அழகு அதீதமாக விளையாடுகிறது. அதுவும் வாத்துகள் பதிவர்களாக இருக்கும் போல இருக்கே ராமலக்ஷ்மி:)

  பலூனும் குழந்தைகளும் வாலோடு நல்லாவே இருக்காங்க.//

  நன்றி வல்லிம்மா:)!

  பதிலளிநீக்கு
 47. ஸ்ரீராம். said...
  //எல்லா படங்களும் அழகு...வாத்து படம் ரொம்ப அழகு..//

  நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 48. ப்ரியமுடன் வசந்த் said...
  //வாத்தும் கோழியும் அதற்குரிய கமெண்டும் அழகு!//

  நன்றி வசந்த்:)!

  பதிலளிநீக்கு
 49. mervin anto said...
  //இந்த முறை உங்களுக்குத்தான். முதல் படம் தான் உங்கள் செலக்சனாக இருக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்//

  'விளையாட்டு'க்குதானே சொல்றீங்க:)? ஆம், முதல் படம்தான் அனுப்பியுள்ளேன். நன்றி மெர்வின்.

  பதிலளிநீக்கு
 50. Chitra said...
  //எல்லாப் படங்களும் அருமை. குட்டீஸ், பலூன்களுடன் இருக்கும் போட்டோஸ் - கொள்ளை அழகு!//

  மிக்க நன்றி சித்ரா.

  பதிலளிநீக்கு
 51. goma said...
  //முதல்படம் அழகு.....வண்ணம் கோணம் 95%//

  ஆம் எனக்கும் பிடித்தன அவை. குழந்தையின் போஸும் கவிதையாய்:)!

  பதிலளிநீக்கு
 52. goma said...
  //மீ த ஃபர்ஸ்ட் சொல்லிக்கொண்டே ஓடுவது யாரு....ராமலக்ஷ்மியா//

  ஊஹூம். ‘அடடா வட போச்சே’ கோழிதான் நான், ஒவ்வொரு மாதமும்:)!

  பதிலளிநீக்கு
 53. மோகன் குமார் said...
  //Excellent photoes. Captions are also interesting.//

  Thanks Mohan Kumar.

  பதிலளிநீக்கு
 54. sury said...
  //பார் லே தொங்குற சிறுமி !! அடேங்கப்பா !!
  எத்தன நேரமா தொங்கிகினே கீது. யாருனாச்சும் இறக்கிவிடுங்கப்பா
  இல்லைன்னா
  பக்கத்துலே நின்னு பாத்துக்கங்கப்பா !!


  சுப்பு தாத்தா.//

  சிரித்து விட்டேன்:))!தாத்தாவுக்கே உரித்தான கரிசனம்! நன்றி சூரி சார்.

  பதிலளிநீக்கு
 55. ஜிஜி said...
  //அழகான புகைப்படங்கள். வசனங்களும் சூப்பர்!!//

  நன்றி ஜிஜி.

  பதிலளிநீக்கு
 56. மாதேவி said...
  //அழகான பூ அருமை..

  "மீ தி பஸ்ட்டேய்ய்ய்ய்ய்" இதுவும் நன்றாய் பிடித்தது.//

  மிக்க நன்றி மாதேவி.

  பதிலளிநீக்கு
 57. தமிழ்மணத்தில் வாக்களித்த 14 பேருக்கும், இண்ட்லியில் வாக்களித்த 32 பேருக்கும் என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 58. அழகான படங்கள் மற்றும் வரிகள். வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 59. அமுதா said...
  //அழகான படங்கள் மற்றும் வரிகள். வாழ்த்துக்கள்//

  நன்றி அமுதா.

  பதிலளிநீக்கு
 60. வென்ற பதிவர் வாத்துக்கும், தோற்ற பதிவர் கோழிக்கும் ஒரு பதிவர் அப்படிங்கற முறையில போட்டியில கலந்துகிட்டதுக்கு நன்றி சொல்லிக்கறேன்... ;-) படங்கள் அருமை...

  பதிலளிநீக்கு
 61. @ RVS said...
  வாத்துக்கும் கோழிக்கும் நீங்கள் அறிமுகமானதில் ரொம்ப சந்தோஷமாம்:)! நன்றி RVS!

  பதிலளிநீக்கு
 62. என்ன உங்கள் அபார்ட்மெண்டில் எடுத்ததா? பூங்காவும்,பலூனும்,குழந்தைகளும் சூப்பர்..வாத்து சூப்பரோ சூப்பர்..

  பதிலளிநீக்கு
 63. முதல் படம் எனது தேர்வு ..
  தலைப்புகள் எல்லாம் கலக்கல்..
  வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 64. ராமலெக்ஷ்மி., பூங்காவில் பூவும் வட போச்சேவும் சூப்பர்..

  பதிலளிநீக்கு
 65. படங்கள் அருமைன்னா அந்த கமெண்ட்ஸ் அதுக்கு இன்னும் அழகுக்கு அழகு சேர்க்குது ராமுமேடம்.

  பதிலளிநீக்கு
 66. ESWARAN.A said...
  //என்ன உங்கள் அபார்ட்மெண்டில் எடுத்ததா? பூங்காவும்,பலூனும்,குழந்தைகளும் சூப்பர்..வாத்து சூப்பரோ சூப்பர்..//

  ரசனைக்கு நன்றி:)! எங்கள் குடியிருப்பில் அல்ல. சென்ற இடத்தில் எடுத்தது.

  பதிலளிநீக்கு
 67. சிங்கக்குட்டி said...
  //படங்கள் அருமை :-).//

  நன்றி சிங்கக்குட்டி.

  பதிலளிநீக்கு
 68. James Vasanth said...
  //முதல் படம் எனது தேர்வு ..
  தலைப்புகள் எல்லாம் கலக்கல்..
  வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

  முதல் படமே அனுப்பியுள்ளேன். நன்றி ஜேம்ஸ்:)!

  பதிலளிநீக்கு
 69. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //ராமலெக்ஷ்மி., பூங்காவில் பூவும் வட போச்சேவும் சூப்பர்..//

  நன்றி தேனம்மை:)!

  பதிலளிநீக்கு
 70. அன்புடன் மலிக்கா said...
  //படங்கள் அருமைன்னா அந்த கமெண்ட்ஸ் அதுக்கு இன்னும் அழகுக்கு அழகு சேர்க்குது ராமுமேடம்.//

  மிக்க நன்றி மலிக்கா.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin