Socrates லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Socrates லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 மார்ச், 2016

ஞானத்தின் ஆரம்பம் - சாக்ரடீஸ் பொன் மொழிகள் 10

#1
அறிவாளிகள் ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். சராசரியானவர்கள் ஊர் உலக நடப்புகளை விவாதிக்கிறார்கள். முட்டாள்கள் அடுத்தவர்களைப் பற்றிப் பேசியே வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்.

#2
மெய்யறிவு எதுவெனில், உனக்கு எதுவும் தெரியாது என்பதைத் தெரிந்து கொள்வதே.

#3
மாற்றத்திற்கான இரகசியம், உங்கள் சக்தி அனைத்தையும் குவித்துப் பழையவற்றோடு போராடிக் கொண்டிருப்பதில் இல்லை, புதியவற்றைக் கட்டமைப்பதில் இருக்கிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin