என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 132
#1
நீங்கள், நீங்கள் மட்டுமே உங்கள் நிலைமையை மாற்றிட இயலும்.
எதன் மீதுமோ யார் மீதுமோ பழியைச் சுமத்தாதீர்கள்."
_ Leonardo DiCaprio
#2
"வாழ்க்கை உங்களிடம் இருப்பதைக் கொண்டு அமைகிறதேயன்றி கிடைக்காமல் நீங்கள் குறைப்பட்டுக் கொள்பவற்றால் அல்ல."
_ Kate Morton
#3
"கருணை மட்டுமே ஆற்றக் கூடிய காயத்தை,
கனிவான சிறு செயல் எளிதில் தொட்டு விடும்."
_ Steve Maraboli
#4
தைரியமாகச் செயல்பட்டதற்காக
ஒரு போதும் நீங்கள் வருந்த மாட்டீர்கள்.
#5
“மலர்ந்திட
முதலில் வளர்ந்திட வேண்டும்.”
#6
"வாழ்க்கை ஒரு
அழிப்பான் அற்றச் சித்திரக் கலை."
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***
மலர்கள் எல்லாம் அழகு.
பதிலளிநீக்குவாழ்க்கை ஒரு அழிப்பான் அற்ற சித்திரக்கலைதான்.
கனிவு என்றும் நல்லதுதான்.
நன்றி கோமதிம்மா.
நீக்குவரிகளையும் அதைவிட படங்களையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குமலர்ந்து விரிய உயரமாக வளர்ந்தால் மட்டும்தான் முடியுமா?
படத்துக்காகவும் மனதளவில் உயர்திடல் எனும் பொருளிலும்:). ஆனால் இப்போது திருத்தி விட்டேன்.
நீக்குநன்றி ஸ்ரீராம்.
நன்றி.
நீக்குஉள்ளம் கொள்ளை கொள்ளும் அழகு ...
பதிலளிநீக்குநன்றி அனு.
நீக்குபடங்கள் அனைத்தும் அழகு. தேர்ந்தெடுத்த வாசகங்களும் சிறப்பு.
பதிலளிநீக்கு