என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 127
#1
அழகிய நினைவுகளைச் சேகரியுங்கள்.
#2
“தைரியம் என்பது பயமே இல்லாது இருப்பது அன்று,
பயத்தை எதிர் கொண்டு நிற்பதும்,
பயத்தை வெல்வதுமே ஆகும்.”
_ Mark Twain
#3
அங்கே அற்புதங்கள் மலர்கின்றன!”
#4
"வண்ணங்கள்
இயற்கையின் புன்சிரிப்புகள்!"
_ Leigh Hunt
#5
"ஒருவரது தனித்தன்மையை மேம்படுத்திக் கொள்ள
மிக அவசியமானது,
அகத்தின் அழகே!"
_Priscilla Presley
#6
"இயற்கையிடம் இருக்கிறது
நமது அழகுணர்ச்சி, அறிவாற்றல் மற்றும்
ஆன்மீகத் திருப்திக்கான
திறவுகோல்."
_ E. O. Wilson
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***
படங்களும் வரிகளும் வழக்கம்போல சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்களும் படங்களுக்கான வரிகளும் சிறப்பு. தொடரட்டும் உங்கள் சேமிப்பும் தொகுப்பும்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குபூக்களின் படங்கள் அழகு!!! வரிகளும்...
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்குஅழகிய நினைவுகளை சேகரிக்க வேண்டும் தான். அனைத்தும் மிக அருமை ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்கு