என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 126
#1
#2
"வெற்றியை நோக்கிச் செல்லத் தொடங்கி விட்டால்,
அது எட்டி விடும் தூரமே."
_ Stephen Richards
"உள்ளம் அமைதியாக இருந்தால்
உள்ளுணர்வு சொல்வதைக் கேட்க இயலும்."
#4
"பறவைக்குக் கூடு,
சிலந்திக்கு வலை,
மனிதனுக்கு நட்பு."
_William Blake
“ஒவ்வொரு மனிதரிடத்திலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்
நல்லதைத் தேடுங்கள்.
பெரும்பாலும், எப்போதும் உங்களுக்குக் கிடைத்து விடும்.”
படங்கள் அருமை. காத்திருந்து அழகாக தகுந்த தருணத்தில் க்ளிக்கப்பட்டுள்ளன! வில்லியம் பிளேக்கின் கருத்து சொல்ல வருவதென்ன?
பதிலளிநீக்குவில்லியம் ப்ளேக் பாதுகாப்பு உணர்வு குறித்து இவ்வாறு சொல்லியிருக்கக் கூடும் என்பது எனது புரிதல்:).
நீக்குநன்றி ஸ்ரீராம்.
படங்கள் செம.ரொம்ப ரசித்தேன்..வாசகங்களும் அதுவும் முதல் வாசகம் எனக்கு ரொம்பவே பொருத்தம் அரை அடி அல்ல!!! பல!! ஹாஹாஹாஹா
பதிலளிநீக்குகடைசிப் படம் வாவ்!!!! செம...
கீதா
மிக்க நன்றி கீதா:).
நீக்குஅழகான படங்களும், கருத்தாழம் மிக்க பொன்மொழிகளும் மகிழ்ச்சி தந்தன. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குமிகவும் வித்தியாசமான புகைப்படங்கள்! முதல் புகைப்படம் மிகத்தெளிவாக, அழகாக உள்ளது!
பதிலளிநீக்குநன்றி மனோம்மா.
நீக்குஅழகான படங்கள் . பசுமையும் அழகு.அணில், ஓணான், சிலந்தி கூடு அனைத்தும் அழகு.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்கு