ஞாயிறு, 14 மார்ச், 2021

எட்டாத உயரம்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (96) 

பறவை பார்ப்போம் - பாகம்: (62)

#1

“நடப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள், 

நடந்து முடிந்ததை விட்டு விடுங்கள், 

நடக்கவிருப்பதன் மேல் நம்பிக்கை வையுங்கள்.” 

_ Sonia Ricotti


#2

"உங்கள் இலக்குகளை 
உங்களால் எட்டிப் பிடிக்கச் சிரமமான உயரத்தில் வையுங்கள், 
அது நீங்கள் வாழ்வதற்கு எப்போதும் ஒரு அர்த்தத்தைத் தரும். " 
_ Ted Turner


#3
"யார் எனக்கு அனுமதி அளிப்பார்கள் என்பதல்ல, 
யாரால் என்னைத் தடுக்க முடியும் என்பதே கேள்வி!" 
_ Ayn Rand.


#4
“உங்கள் மனதை நீங்கள் கட்டுபடுத்தவில்லை எனில், 
வேறொருவர் அதைச் செய்திடக் கூடும்.”

#5

"உங்களுக்கு என்ன நிகழ்கிறது என்பதல்ல, 
அதற்கு நீங்கள் எப்படி எதிர்வினை ஆற்றுகிறீர்கள் என்பதே விஷயம்." 
_ Epictetus.

**
(எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது.., தொடருகிறது..!)

***

6 கருத்துகள்:

  1. யோசிக்க வைக்கும் வரிகளும் அழகிய படங்களும் அழகு.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் எல்லாம் மிக அழகு.
    வாழ்வியல் சிந்தனைகள் அருமை.
    முதல் சிந்தனை மிக அருமை.

    பதிலளிநீக்கு
  3. Ayn Rand - எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவரது வரிகள் தமிழில் பார்க்க மகிழ்ச்சி.

    படங்களும் வாசகங்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin