ஞாயிறு, 10 மார்ச், 2019

கோவில் வீதி

பெங்களூரு மல்லேஸ்வரத்தில் 15வது குறுக்குத் தெரு பல புராதான மற்றும் புதிய கோவில்களை வரிசையாகக் கொண்டிருப்பதால் டெம்பிள் ஸ்ட்ரீட் - கோவில் தெரு என்றே அழைக்கப்படுகிறது. இங்கிருக்கும் கோவில்களைப் பற்றி தனித்தனியே ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். அவற்றுக்கான இணைப்புகள் பதிவின் இறுதியில்..

சென்ற மாதம் ஓர் நாள் அங்கிருக்கும் கோவில்களுக்குச் சென்றிருந்த போது 50mm லென்ஸ் உபயோகித்து எடுத்த படங்களின் தொகுப்பு இது..

#1
ஓம் சக்தி
தேவி கங்கம்மா கோவில் வாசலில்..

#2
எலுமிச்சைகள்
மாலைகளாகவும்
விளக்கேற்றி வழிபடவும்

#3
பஜ கோவிந்தம்
கோபுர தரிசனம்

(லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம்)


கீழ்வரும் படங்கள் காடுமல்லேஸ்வரர் ஆலயத்திலும் ஆலயத்திற்கு ஏறிச் செல்லும் வழியிலும் எடுத்தவை:

#4
ராகு-கேது
அரவெனும் ராகு ஐயனே போற்றி!
#5
கேதுத் தேவே கீர்த்தித் திருவே போற்றி!

#6
நுழைவாயில் தூண் சிற்பம்

#7
ஈசனை நோக்கி..


#8
நந்தி தேவர்

தாயார் சன்னதி
#9

#10
வைஷ்ணவி தேவி


#11
வள்ளி தெய்வானையுடன்...


#12
முருகப் பெருமான்!

#13
வீரபாகு

#14
அசுரன்

#15
‘அவன் விட்ட வழி’ 
என வாழும்..


#16
சாமானியனின் முகம்!

#17
பிள்ளைப் பொன்வண்டுகள்

#18
காப்பார் கணபதி!

***

13 கருத்துகள்:

  1. பேசும் படங்கள் என்பது உண்மை, அனைத்தும் அழகாய் பேசுகிறது.
    தேவி கங்கம்மா கோவில் பார்த்த நினைவுகள் மனதில் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கங்கம்மா கோவில் பற்றிக் குறிப்பிட்டதுமே முந்தைய பதிவுகளின் இணைப்புகளைக் கொடுக்க மறந்து விட்டதைக் கவனித்தேன். தற்போது சுட்டிகளை இணைத்துள்ளேன். நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. காலையில் கோவில் தரிசனம். அழகிய படங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அத்தனை படங்களும் அழகு....

    பெரியவர் ரொம்பவே கவர்கிறார்.

    பதிலளிநீக்கு
  4. காடுமல்லேஸ்வரா கோவிலுக்குப்போயிருக்கிறோமென்று நினைவு

    பதிலளிநீக்கு
  5. படங்கள் அழகு என்பதைத்டவிர வேறென்ன சொல்ல

    பதிலளிநீக்கு
  6. படங்கள் யாவும் மிக அழகு!

    துபாயிலிருக்கும்போது எனக்கு உங்கள் பதிவு கிடைப்பதில்லை. blocked என்றே வரும். இன்று எதற்கும் ஓப்பன் செய்து பார்க்கலாம் என்று முயற்சித்தேன். வந்து விட்டது பழைய படி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மனோம்மா.

      எதனால் பதிவுகள் திறப்பதில்லை எனத் தெரியவில்லையே. மீண்டும் காண முடிந்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin