வெள்ளி, 29 மார்ச், 2019

உப்பங்கழி.. இயற்கையிடம் சரணாகதி.. - பேகல், கேரளம் (2)

ப்பங்கழி (Backwaters) என்றால் என்னவென்பதை 2010 கேரளப் பயணப் பகிர்வான ‘ஏரிக்கரைப் பூங்காற்றே’ பதிவில் சொல்லியிருக்கிறேன். அதாவது, மழைக்காலத்தில் மலையிலிருந்து பாய்ந்துவரும் நதிகளின் நீர் கடலில் கலக்கும்போது அந்த நல்லநீர் சுற்றியுள்ள மாவட்டங்களில் விவசாயத்துக்கு மிக உகந்ததாய் பயன் படுகிறது. மழையற்ற கோடையில் தாழ்வான மட்டத்தில் இருக்கும் காரணத்தால் கடலின் உப்புநீர் நதி வந்த பாதைகளில் புகுகின்றது. இதைத்தான் உப்பங்கழி (பேக் வாட்டர்ஸ்) என்கிறார்கள். அந்த சமயம் மட்டும் விவசாயத்துக்கு ஏற்றதாக இருப்பதில்லை.

நாங்கள் தங்கியிருந்த தாஜ் விவாண்டா விடுதியின் பின்பக்கமே அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது உப்பங்கழி. கரையோர மரங்களோடு அக்காட்சிகள் சிலவற்றை இங்கே தொகுக்கிறேன்:

#1

#2


#3

#4

#5

#6


#7

#8

#9

#10

அமைதியான சூழலும் 
அள்ளும் அழகும்
காலையில்..
#11

அதே இடம் 
மாலையில்..
#12


*

*இப்பதிவின் சில படங்கள் ஏற்கனவே வாழ்வியல் சிந்தனைப் பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். பயணப் பதிவு என்பதால் மீண்டும் அவற்றை இந்தத் தொகுப்பில் சேர்த்திருக்கிறேன்.
**
தொடர்புடைய முந்தைய பதிவு:
***

10 கருத்துகள்:

  1. இயற்கையின் அழகை உங்கள் கைவண்ணத்தில் மிக அழகாக படம் எடுத்து மெருகூட்டி இருக்கிறீர்கள். அழகிய இடங்கள். அழகிய படங்கள்.

    பதிலளிநீக்கு
  2. இயற்கையின் அழகு கொட்டி கிடக்கும் இடம் ,அதை அப்படியே உங்கள் காமிராவில் சிறைபடுத்தி விட்டீர்கள்.
    அழகோ அழகு! எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
  3. எதை சொல்ல எதை விட ..அத்தனை படங்களும் அவ்வளவு அழகு

    1,நிழலும் நிஜமும்

    2, ஆரஞ்சு வண்ணத்தில்

    8 , உதயத்தில் ...


    அற்புத காட்சிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எட்டாவதும் அதைத் தொடர்ந்து வரும் மஞ்சள் பூசிய வானம் கொண்ட படங்கள் யாவும் மாலையில் எடுத்தவை. ரசித்த படங்களைக் குறிப்பிட்டிருப்பதற்கும் கருத்துக்கும் நன்றி அனுராதா.

      நீக்கு
  4. அற்புதமாக வந்திருக்கிறது அனைத்து படங்களும். பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin