ஞாயிறு, 14 அக்டோபர், 2018

உன் வாழ்க்கையை உனக்காக வாழ்!

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 39
#1
“பெரும்பாலான மக்கள் தங்களிடம் இல்லாத தகுதியை இருப்பதாக, 
உயர்வாக மதிப்பிட்டுக் கொள்கிறார்கள். 
இருக்கும் திறமையையோ தாழ்வாக எடை போடுகிறார்கள்.”
_ Malcolm S. Forbes

#2
“நீங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் என்பதை உணர்வீர்களானால்,  
நிச்சயம் மிகுந்த சக்தி வாய்ந்தவர்களாக இருப்பீர்கள்!”
 _ Yogi Bhajan


#3
"வெற்றி எனது வரையறை அல்ல, ஆனால் உண்மை எனது வரையறை.
 வெற்றிக்காக நான் பாடுபடவில்லை, 
ஆனால் எனக்குக் கிடைத்த ஒளியைக் கொண்டு 
வாழ முயன்றிடுகிறேன்"
_ Abraham Lincoln

#4
"விஷமில்லாத பாம்பாக இருந்தாலும் 
அது நச்சு நிறைந்ததாக நடிக்கவாவது வேண்டும்." 
- Chanakya

#5
"நீங்கள் எவ்வளவு மெதுவாகச் செல்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டே இல்லை,  
செல்வதை நிறுத்தி விடாத வரையில்..
_ Confucius


#6
“உன் வாழ்க்கையை உனக்காக வாழ்!”

***
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடர்கிறது.

6 கருத்துகள்:

 1. அனைத்து படங்களும் அழகு.
  வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.

  பதிலளிநீக்கு
 2. எல்லாம் அருமை. பாம்பின் படம் எப்போது எங்கே எடுத்தீர்கள்? தூரத்தில் நின்று க்ளோஸ்அப் ஷாட்டா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், பாதுகாப்பான தொலைவில் நின்று 70-300mm லென்ஸ் உபயோகித்து எடுத்த படங்கள். நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. படம் எடுப்பவர் படம் எடுத்தால் பாம்பு நிமிர்ந்தும், அணில் கைகூப்பித் தொழுதும் Pose கொடுக்கும்:-).
  தலைப்பு வாசகம் மனதில் இருத்தல் வேண்டும்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin