ஞாயிறு, 26 மார்ச், 2017

ஆயிரம் சூரியன்கள்

#1
“இருளால் இருளை விரட்ட இயலாது: ஒளியால் மட்டுமே இயலும். வெறுப்பால் வெறுப்பை விரட்ட இயலாது: அன்பால் மட்டுமே அது சாத்தியம்.”
_Martin Luther King Jr.


#2
 ‘ஏற்றுங்கள் விளக்கை. இருள் தானாக அகலும்.’
_Desiderius Erasmus


#3
“உன்னுள்ளேயே இருக்கிறது ஆயிரம் சூரியன்களின் வெளிச்சம்”
_Robert Adams


# 4
“இருள் சூழ்ந்த நிலையிலும் வெளிச்சத்தைப் பார்க்க முடிவதே, நம்பிக்கை”
_Desmond Tutu


#5
“ஒளி உங்கள் உள்ளத்தில் இருக்குமாயின், சேர வேண்டிய இடத்திற்கான வழியை நிச்சயம் கண்டடைவீர்கள்!”
_ரூமி

***
[ஃப்ளிக்கர் தளத்தில் படங்களுடன் பதிந்த  பொன்மொழிகளின் தமிழாக்கம், எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்..]
18 கருத்துகள்:

 1. எங்கும் அக இருள் விலகி ...வெளிச்சம் பரவட்டும்...

  அற்புத காட்சிகள்...

  பதிலளிநீக்கு

 2. ஆகா அற்புதம்
  படமும் அதற்கானத் தலைப்பும்
  விளக்கங்களும்....
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 3. ஓவியம் போல படங்கள் ஒவ்வொன்றும் அழகு.. பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 4. போஸ்ட் பார்த்து நாளாச்சு. அதிகம் போடுவதில்லையா ராமலெக்ஷ்மி ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொந்த வேலைகளால் நேரமின்மை, உடல் நலம் (கை-கழுத்து வலி) ஒத்துழையாமை ஆகியவற்றோடு புதிதாக இப்போது ஆர்வமின்மை :). அதை சரி செய்யப் பார்க்கிறேன். நன்றி தேனம்மை.

   நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin