திங்கள், 20 பிப்ரவரி, 2017

4 & 5 மார்ச், 2017 - நாகர்கோயிலில்.. புகைப்படப் போட்டி.. மற்றும் புகைப்படக் கண்காட்சி

தமிழ் நாடு வீடியோ ஃபோட்டோகிராஃபர்ஸ் அசோசியேசன் 
மற்றும் 
 புகைப்படப்பிரியன் (www.facebook.com/pugaipadapirian
ஆதரவுடன்..

கன்னியாகுமரி மாவட்ட போட்டோ வீடியோ அசோசியேசன் 
நடத்தும்..

மாபெரும் புகைப்படப்போட்டி மற்றும் புகைப்பட கண்காட்சி..

நாள்:
 மார்ச் 4 & 5 - 2017

இடம்:
வளனார் மண்டபம் , அசிசி வளாகம், வெப்பமூடு ஜங்ஷன், நாகர்கோயில்


தீம்:

(பொதுவான படங்கள்) குறிப்பிட்ட தீம் எதுவும் இல்லை.

முதல் பரிசு 7000 / -
இரண்டாம் பரிசு 5000/-
மூன்றாம் பரிசு 3000/-
நான்கு முதல் பத்து வரை சிறப்பு பரிசு - 1000/-

'காடு' வைல்ட் லைப் பத்திரிகை வழங்கும் முதல் பரிசிற்கு.. 
5 ஆண்டு இலவச சந்தா 

இரண்டாம் பரிசிற்கு 2 ஆண்டு இலவச சந்தா , 
மூன்றாம் பரிசிற்கு ஒரு ஆண்டு இலவச சந்தா.

இன்னும் பலவகையான பரிசுகள்... 

போட்டி படங்களுக்கான நுழைவு கட்டணம் ஒரு படத்திற்கு தலா ரூபாய் 100/-. குறைந்தது இரண்டு படங்கள் (ஒருவர் இரண்டிற்கு மேல் எத்தனை படங்கள் வேண்டும் என்றாலும் அனுப்பலாம்).

படங்களை கீழ்கண்ட மெயில் ஐ டி யில் அனுப்பவும்:
kpvacompetition@gmail.com

படங்கள் 18x 12 அளவினதாக இருத்தல் வேண்டும்

படங்கள் நீங்கள் எடுத்தவையாக மட்டுமே இருக்க வேண்டும். படங்களில் பெயர் மற்றும் லோகோ போன்ற எதுவும் அனுமதி இல்லை. எடிட்டிங் அனுமதி இல்லை.

படங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 25-2-2017

மேலும் இது தொடர்பான விவரங்கள் தெரிந்து கொள்ள ....


***

5 கருத்துகள்:

 1. நீங்கல் கலந்து கொள்கிறீர்கள் அல்லவா
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்காட்சிக்கு என் பங்களிப்பாக படங்கள் அனுப்புகிறேன். நன்றி.

   நீக்கு
 2. கலந்து கொள்பவர்களுக்கு வெற்றி பெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin