திங்கள், 25 ஆகஸ்ட், 2014

இன்றைய ‘தினமணி’ நாளிதழில்.. - அடைமழை நூலுக்கான மதிப்புரை

25 ஆகஸ்ட் 2014, இன்றைய தினமணி நாளிதழின் பத்தாவது பக்கத்தில் அடைமழை சிறுகதைத் தொகுப்புக்கான மதிப்புரை:


எனது பல சிறுகதைகளை தினமணி கதிரில் வெளியிட்டு  ஊக்கம் தந்த தினமணி நாளிதழ், 
 தொகுப்புக்கான மதிப்புரையை வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 
நன்றி தினமணி!

தினமணி தளத்தில் வாசிக்க இங்கே செல்லலாம்.
**

“அடை மழை”
பக்கங்கள்:112 விலை: 100
பதிப்பகம்: அகநாழிகை

(எனது கவிதைத் தொகுப்பான ‘இலைகள் பழுக்காத உலகம்’ உட்பட)
அகநாழிகை பதிப்பகத்தின் அனைத்து நூல்களும் கிடைக்குமிடங்கள்:

சென்னை :

அகநாழிகை - புத்தக உலகம், சைதாப்பேட்டை, சென்னை - 15
 டிஸ்கவரி புக் பேலஸ், கேகே நகர், சென்னை - 79
பனுவல், திருவான்மியூர், சென்னை - 41
நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை - 17
பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் (மேற்கு விரிவு), சென்னை - 50

மற்றும்

கார்முகில் புத்தக நிலையம், திருச்சி
வம்சி புக்ஸ், திருவண்ணாமலை
இலக்கியம், புதுச்சேரி
சுதர்சன் புக்ஸ், நாகர்கோவில்
பாரதி புக் ஹவுஸ், மதுரை
பாரதி புத்தகாலயம், ஈரோடு
பாலம் புத்தக நிலையம், சேலம்
ஜீவா புத்தகாலயம், நாமக்கல்
விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்

தபாலில் வாங்கிட:

அகநாழிகை பதிப்பக வெளியீடுகளை நேரடியாகத் தபாலில் பெற்றுக் கொள்ள வேண்டுமெனில் கீழ்க்கண்ட முகவரிக்கு தேவைப்படுகிற புத்தகத்திற்கான விலை மற்றும் அஞ்சல் செலவுடன் சேர்த்து வரைவோலை (Demand Draft) / பணவிடை (Money Order) மூலமாக பணம் செலுத்திப் பெறலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி :

அகநாழிகை
# 390, அண்ணா சாலை,
சைதாப்பேட்டை,
சென்னை - 600 015.
அலைபேசி : 999 454 1010

இணையத்தில் பணம் செலுத்தி வாங்கிட:

கடன் அட்டை (Credit Card) / பற்று அட்டை (Debit Card) / இணைய பணப் பரிமாற்றம் (Net Banking) வழியாகவும் பணம் செலுத்தி aganazhigai@gmail.com எனும் மின்னஞ்சலுக்க்குத் தகவல் தெரிவித்துத் தேவைப்படும் புத்தகங்களைப் பெறலாம்.

வங்கிக் கணக்கு விவரம் :

NAME : AGANAZHIGAI
CURRENT ACCOUNT No. 000105027432
ICICI BANK, CHENNAI BRANCH (TEYNAMPET)
IFSC CODE : ICIC0000001

இணையம் வழியாகப் பெற்றிட:

 http://www.aganazhigaibookstore.com/
***



அகநாழிகை பதிப்பக வெளியீடுகள் மற்றும் முன்னணிப் பதிப்பகங்களின் புத்தகங்களை அகநாழிகை புத்தக விற்பனையகத்திற்கு நேரில் வந்து புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாங்கலாம்.


விரைவில்... Flipkart மூலமாகவும் வாங்கலாம்.
***




10 கருத்துகள்:

  1. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  2. @ஸ்ரீராம்.,

    நன்றி ஸ்ரீராம், பத்திரிகையில் வெளியாகியுள்ள விவரத்தை முதலில் அறியத் தந்ததற்கும் :)!

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  4. மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.
    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin