செவ்வாய், 20 நவம்பர், 2012

காரஞ்சிக்கரை மரங்கள் - வேம்பநாட்டுத் தென்னைகள் - நவம்பர் PiT

நவம்பர் மாதப் போட்டித் தலைப்பு: மரங்கள்

அறிவிப்பு இங்கே.   

கலந்து கொள்ள எண்ணி மறந்து போனவர்கள் இன்றைக்குள் படங்களை அனுப்புமாறு நினைவூட்டிடவே கடைசி நேரத்தில் அவசரமாய் இந்தப் பகிர்வு:)!

[முதல் ஆறு மற்றும் படங்கள் 8,10,13 முத்துச்சரத்தில் முன்னர் பகிராதவை.]

 மைசூர் காரஞ்சி ஏரிக் கரை:

#1 ஆலமரம்

#2 மூங்கில் வனம்

#3 ஏரி நடுவே..


 #4 பச்சை மரங்கள்..

#5 ஆகாயம் தொட்டு..

குமரகம் வேம்பநாடு ஏரிக் கரை:

#6 இரட்டையர்

#7 வானமே எல்லை

#8 தென்னைத் திடல்

 #9 சாயாத நம்பிக்கை

பெங்களூரில்:

 # 10 இலை திருத்தப்பட்டு..#11 பாக்கு மர வரிசை


# 12 கூந்தற்பனை

#13 நெல்லை கருங்குளம் வாழைத் தோப்பு

[எனது ‘புவியின் பொக்கிஷங்கள்-மரங்கள்’ பதிவிலும், ஃப்ளிக்கரில் வைத்திருக்கும் தனித் தொகுப்பிலும் காணலாம் மேலும் பல மரங்களை.]

அழகழகான கோணங்களில் விதவிதமான மரங்கள் போட்டிக்கு அணிவகுத்திருக்கின்றன இங்கே. நூற்றுக்கும் மேலான படங்களைக் கண்டு ரசித்து உங்கள் கருத்துகளைத் தெரிவித்து ஊக்கம் கொடுத்திடுங்கள்! அனுப்ப மறந்தவர்கள் இன்றே அனுப்பிடுங்கள்!


***

30 கருத்துகள்:

 1. மனதிற்கு இதம் தரும் படங்கள் அருமை...

  நன்றி...
  tm2

  பதிலளிநீக்கு
 2. அத்தனையும் அருமை. கண்களைக் கவர்ந்தன.

  பதிலளிநீக்கு
 3. அனுப்பியாச்சே....! :)) இப்போதான் அனுப்பினேன்! மறுபடியும் நீங்கள் வெளியிட்டுள்ள இந்தப் படங்களைப் பார்த்தால் சலங்கை ஒலியில் ஜெயப்ரதா எடுத்த படங்களும், சக்ரி டோலேட்டி எடுத்த படங்களும் நினைவுக்கு வருகின்றன!!!!

  //கடைசி நேரத்தில் அவசரமாய் இந்தப் பகிர்வு:)!//

  என் பங்களிப்புப் பார்த்துதான் நினைவு வந்ததோ?!! :)))

  பதிலளிநீக்கு
 4. அத்தனையும் கண்கவரும் படங்கள்....

  பதிலளிநீக்கு
 5. தோப்புக்குள்ள நுழைஞ்சாப்ல குளுகுளுன்னு இருக்கு. அழகான படங்கள்.

  பதிலளிநீக்கு
 6. காணி நிலம் வேண்டும் பாட்டுதான் நினைவுக்கு வருகிறது.நிலம் பூராவும் மரங்கள்.அழகன தருக்கள். வரிசையாக நிற்கும் அழகும் இனிமை. அதுவும் ஏரிக்கரை மரங்கள் பக்கத்தில் தண்ணீர் அசைவது போல ஒரு பிரமை. நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 7. @ஸ்ரீராம்.,

  பங்களிப்பைப் பார்த்தேன். நன்று. தொடர்ந்து கலந்து கொள்ளுங்கள்:)!

  பதிலளிநீக்கு
 8. @வல்லிசிம்ஹன்,

  அனைத்தையும் ரசித்தமைக்கு நன்றி வல்லிம்மா:)! “பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம் பக்கத்திலே வேணும்” எனத் தலைப்பிட்டுக் ‘காணி நிலம்’ பாடலையே http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/5101853264/in/set-72157627182297940 இந்தப் படத்துக்குப் பகிர்ந்திருக்கிறேன் ஃப்ளிக்கரில்:)!

  பதிலளிநீக்கு
 9. ஒவ்வொரு படமும் மனதைக்கவர்ந்தது .

  பதிலளிநீக்கு
 10. அருமையான படங்கள், கலக்குறீங்களே!

  பதிலளிநீக்கு
 11. பசுமை மரங்களின் கூட்டம் அருமை.

  பதிலளிநீக்கு
 12. hi, congratz..
  may i know your camera model
  detail used for those photo??

  பதிலளிநீக்கு
 13. @Thanesh_RTS,

  6,7,8,9 & 13 were taken 2 years back with P&S Sony W80. All other recent photographs with Nikon D5000. Thanks.

  பதிலளிநீக்கு
 14. may i know which camera best for nature photography . canon 1100 or nikon 3100.. consider
  image quality.

  பதிலளிநீக்கு
 15. @Thanesh_RTS,

  I recommend 3100, as I'm using Nikon and satisfied with the results. Also go through this page for more details: http://www.digitalphotographywriter.com/2011/02/canon-t3-1100d-vs-nikon-d3100.html

  பதிலளிநீக்கு
 16. தென்னை மரங்கள் எப்போதும் கண்ணையும் கருத்தையும் கவரும், உங்கள் கைவண்ணத்தில் மேலும் கவர்கிறது ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin