#1
தீராத விளையாட்டுப் பிள்ளை
#2
கண்ணன்
#3
அஷ்ட சகாக்களில் எழுவருடன்,
பிருந்தாவனத்தில் கிருஷ்ணர்
#5
கம்ச வதம்
#6
‘ராதை மனதில்..
ராதை மனதில்.. என்ன ரகசியமோ..’
#7
‘கண்ணா வா.. கண்டு பிடிக்க..’
#8
#9
‘யார்தான் அழகால் மயங்காதவரோ..?’
***
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
* தேவகி சிங்கமே தாலேலோ.. - ஆயர்பாடி மாளிகையில்.. கிருஷ்ணாவதாரம்.. (பாகம் 1) - 2021
* தொட்டது துலங்கட்டும்..! - விஜயதசமி வாழ்த்துகள்..! - 2021
* நவராத்திரி வாழ்த்துகள் ! - 2018
* ஏரி குளங்களும்.. நவராத்திரி கொலுப் பொம்மைகளும்.. - 2017
*****
அழகிய படங்கள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குமிக அழகான படங்கள்.
பதிலளிநீக்குபார்த்து கொண்டே இருக்கலாம்.
பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும் அழகிய பொம்மைகளும்:). நன்றி கோமதிம்மா.
நீக்குபடங்கள் மிகவும் அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குபடங்கள் அழகு. ஆனாலும் பிளாஷ் நிழல்களைத் தவிர்த்திருக்கலாம்.
பதிலளிநீக்குநான் ஃப்ளாஷ் உபயோகிப்பதில்லை. இவை கொலு அலங்காரத்தில் வைக்கப்பட்ட, அதற்கான விளக்குகளால் ஒளியூட்டப் பட்ட பொம்மைகள். ஆகையால் நிழல்களைத் தவிர்க்க முடியாது போயிற்று. நன்றி.
நீக்கு