ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

தேடல் என்பது உள்ளவரை..

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 33) 

#1
 “அபரிமிதம் என்பது நாம் அடையக் கூடிய ஒன்றல்ல. 
மனதுக்கு இணக்கமாக நாம் உணர வேண்டிய ஒன்று.”
_ Wayne Dyer
# Green Scarab Beetle
#2
“வாழ்வை அனுபவித்திட
 எல்லாமே கச்சிதமாக இருந்தாக வேண்டும் 
எனக் காத்திருக்காதீர்கள்”
 _Joyce Mayer

#4
‘தேடல் உள்ள உயிர்களுக்கே 
தினமும் பசி இருக்கும்..’
__கவிஞர் வைரமுத்து

#4
“தேடல் என்பது உள்ளவரை 
வாழ்வில் ருசியிருக்கும்.”
_கவிஞர் வைரமுத்து


#5
“நட்புக்கு உறுதிமொழிகள் அவசியமில்லை.
 கோரிக்கைகளோ எதிர்பார்ப்புகளோ இல்லை.”

**
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும், தொகுப்பது தொடருகிறது.

***

10 கருத்துகள்:

  1. வெகு அழகான படங்கள் படங்களின் கீழ் உள்ள வரிகளும் அழகு.

    பதிலளிநீக்கு
  2. படங்களும் வரிகளும் அருமை.

    அபரிமிதம் என்றால் அளவுக்கு அதிகமாக என்ற அர்த்தம்தானே வரும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். அப்போது தேவை பூர்த்தியாகி விட்டதாகத்தானே அர்த்தம்:)?

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. அழகான படங்களும் அருமையான வாசகங்களும். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin