#1
‘வாழ்க்கை என்பது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை அல்ல. உணர்ந்தறிய வேண்டிய உண்மை’ - Søren Kierkegaard.
#2
மன உறுதி.. பெரும் சக்தி!
#3
#4
‘மகிழ்ச்சியாய் இருங்கள்.. அது ஒரு வகை விவேகம்.'
#5
‘மகிழ்ச்சி என்பது ஒரு தொடர் பயணம். நாம் சென்று சேர வேண்டிய இடம் அல்ல.'
#6
‘அச்சம் என்பது ஒரு மாயை. உயர்ந்த எண்ணங்கள் உடன் வரட்டும்.'
#7
‘மகிழ்ச்சியாய் இருப்போம்.. நம்மைச் சுற்றி எல்லாமே நல்லதாய் நடக்கிறது என்பதற்கல்ல, எல்லாவற்றிலும் நல்ல பக்கத்தை நாம் பார்க்கக் கற்றுக் கொண்டதால்.’
#8
#10
‘பிரச்சனைகள், நிறுத்திடக் கோரும் அறிவிப்புப் பலகைகள் அல்ல. வழிகாட்டிகளாய் நம்மைத் தொடரக் கோருபவை.'-- Robert H. Schuller.
‘வாழ்க்கை என்பது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை அல்ல. உணர்ந்தறிய வேண்டிய உண்மை’ - Søren Kierkegaard.
#2
மன உறுதி.. பெரும் சக்தி!
#3
'கனவுகளுக்குக் கிடையாது காலாவதித் தேதி. மூச்சை இழுத்து விட்டு முயன்றிடுங்கள் மீண்டும்.’ _ Kathy Witten.
#4
‘மகிழ்ச்சியாய் இருங்கள்.. அது ஒரு வகை விவேகம்.'
#5
‘மகிழ்ச்சி என்பது ஒரு தொடர் பயணம். நாம் சென்று சேர வேண்டிய இடம் அல்ல.'
#6
‘அச்சம் என்பது ஒரு மாயை. உயர்ந்த எண்ணங்கள் உடன் வரட்டும்.'
#7
‘மகிழ்ச்சியாய் இருப்போம்.. நம்மைச் சுற்றி எல்லாமே நல்லதாய் நடக்கிறது என்பதற்கல்ல, எல்லாவற்றிலும் நல்ல பக்கத்தை நாம் பார்க்கக் கற்றுக் கொண்டதால்.’
#8
இன்னும் நேரமிருப்பதாக நாம் நினைப்பதே, பிரச்சனை.
-புத்தர்
#9
‘அற்ப விஷயங்கள் நம் மகிழ்ச்சியைக் களவாடாமல் பார்த்துக் கொள்வோம்.'#10
‘பிரச்சனைகள், நிறுத்திடக் கோரும் அறிவிப்புப் பலகைகள் அல்ல. வழிகாட்டிகளாய் நம்மைத் தொடரக் கோருபவை.'-- Robert H. Schuller.
***
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. தொகுப்பது தொடரும்..
படங்கள் அழகா சொல்லி இருக்கும் வாசகங்கள் அழகா...?
பதிலளிநீக்குநன்றி GMB sir :).
நீக்குசோர்ந்திருந்த மனம் உற்சாகம் கொண்டது
பதிலளிநீக்குபடங்களும் வாசகங்களும் மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துகளுக்கு நன்றி sir.
நீக்குபடங்களும் வாசகங்களும் அழகோ அழகு!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅழகிய படங்களும் அருமையான வாக்கியங்களும்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅழகோ
பதிலளிநீக்குஅழகு
நன்றி.
நீக்குஅழகான படங்கள்.. படங்களோடு நீங்கள் தொகுக்கும் பொன்மொழிகள் படத்துக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது என்பேன். பாராட்டுகள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குநன்றி கீதா.
நீக்குபடங்களும் வாசகங்களும் அருமை.
பதிலளிநீக்குநன்றி சாந்தி.
நீக்கு