வியாழன், 14 நவம்பர், 2013

நம்பிக்கை நட்சத்திரங்கள் - குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

#1 நாளையத் தலைவர்கள்.. நம்பிக்கை நட்சத்திரங்கள்..

#2  வேர்களைக் காட்டித் தருவோம். சிறகுகளைச் சரியாக விரிப்பார்கள்.

#3 சந்தோஷத்தை நாடுகிறார்கள். அதே போல அன்பையும்.

#4  ஊக்கம் கொடுங்கள். குழந்தைகள் எதிலே சிறந்தவர்கள் என்பதை எளிதாகக் கண்டுபிடித்து விட முடியாது.


 #5 நீங்கள் சொல்வதைக் கேட்பதில்லை என வருந்தும் முன், எந்நேரமும் உங்களைக் கவனிக்கிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். நல்ல முன்உதாரணமாக இருக்கிறோமா எனக் கேட்டுக் கொள்ளுங்கள்#6 அன்பாக அணுகுங்கள். அவர்களுக்குள் இருக்கும் குழந்தைமையைத் தொலைத்திடாதிருக்க உதவுங்கள்.


 #7 இன்றைய தினத்தைப் பரிசளித்து நாளைய நாட்களுக்கு வழிகாட்டுங்கள்.


 #8 ஒவ்வொரு வெற்றியையும் கொண்டாடுங்கள். தன்னம்பிக்கையை வளர்த்திடுங்கள்.


#9 தேவைப்படும்போதெல்லாம் கைகொடுக்கத் தயாராக இருங்கள்.


#10 நிபந்தனைகளற்ற அன்பைச் செலுத்துங்கள்.


#11  அவர்களது திறமைகளில் நம்பிக்கை வைத்திடுங்கள். நல்ல வழக்கங்களைப் பாராட்டுங்கள்.


 #12. புரிதலுடன் அரவணைத்துச் செல்லுங்கள்.


#13.  இந்த இனிய புன்னகை..

#14.  இந்த மகிழ்ச்சி.. அனைத்துக் குழந்தைகள் முகத்திலும் என்றென்றும் நிலைத்திருக்கட்டுமாக..

குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
***28 கருத்துகள்:


 1. நம்பிக்கை நட்சத்திரங்களான குழந்தைகள் படங்கள் அருமை.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. வருங்கால நட்சத்திரங்களுக்கு வாழ்த்துகள்.

  அழகிய படங்கள்.

  பதிலளிநீக்கு
 3. அருமையான அறிவுரைகள்! இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. 5 வது படத்திலிருக்கும் சிறுவனின் தீவிர யோசனை..

  6 வதில் பிசியாக ஏதோ செய்ய நடை பயிலும் சிறுமி...

  8 வது படத்தில் ஒரு அறிவு ஜீவி...

  11 வது படத்தில் உங்கள் உடன்பிறப்பின் வாரிசு...

  எல்லாமே அருமை.

  பதிலளிநீக்கு
 5. அருமையான படங்கள்.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. அருமை.. அருமை.

  உங்களுக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. ஆஹா... குட்டி மலர்கள் படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
 8. எப்போதும் அவர்கள் சந்தோஷமாக இருக்கட்டும் - குழந்தைகள் தினம் வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 9. மிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

  From Friend's L.Top...!

  பதிலளிநீக்கு
 10. எந்தப் படத்தை பெஸ்ட் என்று சொல்ல?
  எனக்குத் தோன்றியது: எல்லாமே! குறிப்பாக அந்த ஒன்பதாவது படம்.

  பதிலளிநீக்கு
 11. பெரியவர்களைப் போலவே குழந்தைகள் முகங்களிலும் எத்தனை வித உணர்ச்சிகள்!!

  பதிலளிநீக்கு
 12. அனைத்துமே அருமையான படங்கள்.... ரசித்தேன். கூடவே உங்கள் கருத்துகளையும்!

  பதிலளிநீக்கு
 13. @ஸ்ரீராம்.,

  நன்றி ஸ்ரீராம்:)! 11-ல் உடன் இருப்பதும், அறிவு ஜீவியும் உடன்பிறப்புகளின் வாரிசுகளே:)!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin