புதன், 18 நவம்பர், 2009

பூக்கள்- PiT Nov 09

போட்டித் தலைப்பூ வாண்டுகள்!
அழகழகாய் தந்தாச்சு பூச்செண்டுகள்.
**
இப்பூடியும் கேப்பாரு அப்பூடியும் கேப்பாரு!
குறும்பூ
நான் என்ன இன்னொரு ஐஸ்க்ரீம் வேணும்ன்னா கேட்டேன்? பலூன்தானே கேக்கறேன்”னு
இங்கே சமர்த்து பண்ணும் 'ட்விங்கிள் ட்விங்கிள்' லிட்டில் ஸ்டாரு...

நான் என்ன டாய் வேணும்ன்னா கேட்டேன்? ஸ்வீட் தானே கேக்கறேன்”னு 'தடாலடி'யும் பண்ணுவாரு,
பாருங்க இங்கே :))!


அரும்பூ

புன்னகைக் கீற்றுடன்
புத்தரைப் பின்பற்றி..



களிப்பூ

உயரப் பறக்கும் பலூனின் பிடி
உள்ளங்கையில் இருக்கும் பரவசத்தில்..

சுறுசுறுப்பூ
ஏறி விளையாடு(ம்) பாப்பா




இரண்டும் நாலும் மீள்படங்களாய் பார்வைக்கு.
மாஸ்டர் குறும்பூ போகிறார் போட்டிக்கு.













70 கருத்துகள்:

  1. :)) அழகான படங்கள்! குட்டீஸ் ரொம்ப க்யூட்!!

    பதிலளிநீக்கு
  2. குழந்தைகள் அழகு.
    அதிலும் கடைசி அழகோ அழகு.

    பதிலளிநீக்கு
  3. குறும்பூ - கோவம் வந்திருச்சு போல :)

    அரும்பூ - குசும்பு :)

    களிப்பூ - துறு துறுப்பு :)

    சுறு சுறுப்பூ - ரொம்ப சிரிப்பு


    கலக்கல் 1

    பதிலளிநீக்கு
  4. பரிசு உண்டே இல்லையோ....எம்புட்டு குழந்தைகள் போட்டோ பார்க்க முடியும் அதுவே போதும் எனக்கு ;)))

    கலக்குறாங்க குட்டிஸ் எல்லோரும் ;))

    பதிலளிநீக்கு
  5. குட்டீஸ் எல்லாமே அழகா இருக்காங்க..’

    முதல் குறும்பு சிரிப்பு...

    மூன்றாவது அழகோ அழகோ..

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மேடம்...

    பதிலளிநீக்கு
  6. ஆமா வழக்கமா வர்ற குட்டீஸ காணோம் இன்னிக்கு..?!!!

    பதிலளிநீக்கு
  7. அழகா இருக்குங்க

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  8. வாவ்..அழகுக் குட்டிச் செல்லங்கள் அருமை..திருஷ்டி சுத்திப் போடுங்க சகோதரி :)

    பதிலளிநீக்கு
  9. அழகான குழந்தைகள்.

    குறும்புக்காரர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. வாவ்!என்ன அருமையான படங்கள் ராம லக்ஷ்மி!

    பதிலளிநீக்கு
  11. அழகா இருக்கு! சபரி கோபமா இருக்காப்ல இருக்கே.. ;-))

    பதிலளிநீக்கு
  12. "பூப்பூவாய் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ பூவிலே சிறந்த பூ" பாடல் நினைவுக்கு வருதுங்க, ராமலக்ஷ்மி! :)

    மாஸ்டர் குறும்பு வெற்றியுடன் வர வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. ரொம்ப அழகா இருக்குங்க... வாழ்த்துகள்.. குட்டீஸ் அனைவருக்கும் என் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  14. கண்ணே கமலப்பூ,
    காது ரெண்டும் அலரிப்பூ
    மின்னும் உன்பொன்மேனி செண்பகப்பூ...
    இப்படி ஒரு பாட்டு முன்னாடிக் கேட்ட ஞாபகம் வருகிறது ராமலக்ஷ்மி. குழந்தைச் செல்லங்கள் நல்லா இருக்கணும்.
    முதல் பட ஐய்யா முறைக்கிறதைப் பார்த்தால் பயமா இருக்குன்னு சொல்லிடுங்க:)

    பதிலளிநீக்கு
  15. அனைத்து பூக்களும் அழகு.

    பகிர்விற்கு நன்றி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. பூக்கள் மனம் வீசுகிறார்கள்.... அந்தனையும் அழகு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. பெங்களூரில் இந்த பூந்தோட்டம் எங்கே இருக்கு?

    பதிலளிநீக்கு
  18. குட்டீஸ்லாம் ச்சோ க்யூட்! :)

    பதிலளிநீக்கு
  19. கலக்கல் கமெண்ட்டுகளுடன் கலக்கும் வாண்டுக்களின் படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  20. சந்தனமுல்லை said...

    //:)) அழகான படங்கள்! குட்டீஸ் ரொம்ப க்யூட்!!//

    நன்றி முல்லை:)!

    பதிலளிநீக்கு
  21. இளவட்டம் said...

    // குழந்தைகள் அழகு.
    அதிலும் கடைசி அழகோ அழகு.//

    தங்கள் ரசனைக்கும் முதல் வருகைக்கும் நன்றி இளவட்டம்.

    பதிலளிநீக்கு
  22. ஆயில்யன் said...

    // குறும்பூ - கோவம் வந்திருச்சு போல :)//

    அட, அதுவும் ஒரு அழகன்றோ:)?

    //அரும்பூ - குசும்பு :)

    களிப்பூ - துறு துறுப்பு :)

    சுறு சுறுப்பூ - ரொம்ப சிரிப்பு


    கலக்கல்//

    ஒவ்வொரு பூக்களையும் ரசித்தமைக்கு நன்றி ஆயில்யன்:)!

    பதிலளிநீக்கு
  23. கோபிநாத் said...

    //பரிசு உண்டே இல்லையோ....எம்புட்டு குழந்தைகள் போட்டோ பார்க்க முடியும் அதுவே போதும் எனக்கு ;)))//

    அதேதாங்க எல்லோருக்கும்:)!

    // கலக்குறாங்க குட்டிஸ் எல்லோரும் ;))//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபிநாத்.

    பதிலளிநீக்கு
  24. பிரியமுடன்...வசந்த் said...

    //குட்டீஸ் எல்லாமே அழகா இருக்காங்க..’

    முதல் குறும்பு சிரிப்பு...

    மூன்றாவது அழகோ அழகோ..

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மேடம்...//

    உண்மைதான் குழந்தைகளின் ஒவ்வொரு குறும்பும் ரகளைதான்:)! ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி வசந்த்.

    பதிலளிநீக்கு
  25. பிரியமுடன்...வசந்த் said...

    //ஆமா வழக்கமா வர்ற குட்டீஸ காணோம் இன்னிக்கு..?!!!//

    அடுத்த தலைமுறைக்கு வழிவிட வேண்டாமா:))?

    பதிலளிநீக்கு
  26. கவிதை(கள்) said...

    // அழகா இருக்குங்க

    வாழ்த்துக்கள் //

    மிக்க நன்றி விஜய்!

    பதிலளிநீக்கு
  27. எம்.ரிஷான் ஷெரீப் said...

    //வாவ்..அழகுக் குட்டிச் செல்லங்கள் அருமை..திருஷ்டி சுத்திப் போடுங்க சகோதரி :)//

    சொல்லிடறேன் செல்லங்களின் அம்மாக்களிடம்:)! நன்றி ரிஷான்!

    பதிலளிநீக்கு
  28. சுசி said...

    //அழகான குழந்தைகள்.

    குறும்புக்காரர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

    நன்றி சுசி:)!

    பதிலளிநீக்கு
  29. பா.ராஜாராம் said...

    //வாவ்!என்ன அருமையான படங்கள் ராம லக்ஷ்மி!//

    வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி ராஜாராம்.

    பதிலளிநீக்கு
  30. தமிழ் பிரியன் said...

    // அழகா இருக்கு! சபரி கோபமா இருக்காப்ல இருக்கே.. ;-))//

    கோபமில்லை தமிழ் பிரியன், தான் சொல்வது சரியெனும், தன்னம்பிக்கை:)!

    பதிலளிநீக்கு
  31. வருண் said...

    // "பூப்பூவாய் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ பூவிலே சிறந்த பூ" பாடல் நினைவுக்கு வருதுங்க, ராமலக்ஷ்மி! :)//

    அழகான பாடலை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. எவ்வளவு பொருந்துகிறது குழந்தைகளுக்கும் இவ்வரிகள், இல்லையா:)?

    //மாஸ்டர் குறும்பு வெற்றியுடன் வர வாழ்த்துக்கள்!//

    உங்கள் வாழ்த்துக்களுடன் பின்னால் கைகளைக் கட்டியபடியே ஸ்டைலாகப் நடந்து போகிறார், நன்றி வருண்:)!

    பதிலளிநீக்கு
  32. சின்ன அம்மிணி said...

    //Very cute pictures:)//

    நன்றி அம்மிணி:)!

    பதிலளிநீக்கு
  33. நசரேயன் said...

    //என் ஒட்டு களிப்பூ க்கு//

    எத்தனை ஆனந்தம் பாருங்க முகத்தில், நன்றி நசரேயன்.

    பதிலளிநீக்கு
  34. ஆ.ஞானசேகரன் said...

    //ரொம்ப அழகா இருக்குங்க... வாழ்த்துகள்.. குட்டீஸ் அனைவருக்கும் என் வாழ்த்துகள்//

    வாழ்த்துக்களுக்கு நன்றி ஞானசேகரன்.

    பதிலளிநீக்கு
  35. வல்லிசிம்ஹன் said...

    //கண்ணே கமலப்பூ,
    காது ரெண்டும் அலரிப்பூ
    மின்னும் உன்பொன்மேனி செண்பகப்பூ...
    இப்படி ஒரு பாட்டு முன்னாடிக் கேட்ட ஞாபகம் வருகிறது ராமலக்ஷ்மி. குழந்தைச் செல்லங்கள் நல்லா இருக்கணும்.//

    அழகான பாடல் ஆயிற்றே. உங்கள் ஆசிகளுக்கு நன்றி.

    //முதல் பட ஐய்யா முறைக்கிறதைப் பார்த்தால் பயமா இருக்குன்னு சொல்லிடுங்க:)//

    பயமாவா இருக்கு, ரொம்ப சாது வல்லிம்மா. ஆகையால்தான் படத்தில அவர் முறைப்பும் கையைக் கட்டிக் கொண்டு நிற்கும் விறைப்பும் சிரிப்பா இருக்கு அழகாத் தெரியுது எனக்கு:)!

    பதிலளிநீக்கு
  36. துபாய் ராஜா said...

    // அனைத்து பூக்களும் அழகு.

    பகிர்விற்கு நன்றி. வாழ்த்துக்கள்.//

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி துபாய் ராஜா.

    பதிலளிநீக்கு
  37. எம்.எம்.அப்துல்லா said...

    //அழகு :)//

    நன்றி:)!

    பதிலளிநீக்கு
  38. ஸ்ரீராம். said...

    //அழகான பூக்கள்.//

    ரசனைக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  39. " உழவன் " " Uzhavan " said...

    //so cute :-)//

    நன்றி உழவன்:)!

    பதிலளிநீக்கு
  40. சி. கருணாகரசு said...

    //பூக்கள் மணம் வீசுகிறார்கள்.... அந்தனையும் அழகு வாழ்த்துக்கள்.//

    கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கருணாகரசு.

    பதிலளிநீக்கு
  41. திகழ் said...

    //அழகான பூக்கள்//

    நன்றி திகழ்.

    பதிலளிநீக்கு
  42. goma said...

    //பெங்களூரில் இந்த பூந்தோட்டம் எங்கே இருக்கு?//

    முதல் மூன்று பூக்களும் பெங்களூர் வந்திருந்த இடத்தில் எடுத்தது. கடைசிப்பூ சென்றிருந்த இடத்தில் காட்சிக்கு கிடைத்தது:)! பூந்தோட்டத்தை ரசித்தமைக்கு நன்றி கோமா:)!

    பதிலளிநீக்கு
  43. வால்பையன் said...

    // சூப்பருங்கோவ்!//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வால்பையன்!

    பதிலளிநீக்கு
  44. கவிநயா said...

    //குட்டீஸ்லாம் ச்சோ க்யூட்! :)//

    ரசனைக்கு நன்றி கவிநயா:)!

    பதிலளிநீக்கு
  45. சதங்கா (Sathanga) said...

    //கலக்கல் கமெண்ட்டுகளுடன் கலக்கும் வாண்டுக்களின் படங்கள் அருமை.//

    பாராட்டுக்கு மிக்க நன்றி சதங்கா:)!

    பதிலளிநீக்கு
  46. ஆதிமூலகிருஷ்ணன் said...

    // அழகான படங்கள்! //

    நன்றி ஆதி!

    பதிலளிநீக்கு
  47. அனைத்தும் அருமை.

    குறிப்பாக அரும்பூ அற்புதம் :-)

    சுறுசுறுப்பூ சூப்பர் :-)

    பதிலளிநீக்கு
  48. @ சிங்கக்குட்டி,
    பூக்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி:)!

    பதிலளிநீக்கு
  49. எல்லா குழந்தைகளும் அற்புதம். இதிலே எதை வகைப்படுத்துவது! குழம்பி போயிருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  50. @ அபி அப்பா,
    ஆமாங்க எப்படி வகைப்படுத்த முடியும்? முடியாது. வருண் நினைவுகூர்ந்த பாடலே இங்கு பொருத்தம்: “"பூப்பூவாய் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ பூவிலே சிறந்த பூ”..! எந்தப் பூவைன்னு சொல்லுவோம்? அதுபோலவே குழந்தைகளும்:)!

    பதிலளிநீக்கு
  51. அனைத்து படங்களும் அருமை . நன்றி.

    பதிலளிநீக்கு
  52. @மலர்விழி,

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மலர்விழி(அழகான பெயர்) :)!

    பதிலளிநீக்கு
  53. அரும்புகளின் பூரிப்பில் களிப்பு கொண்டோம்

    பதிலளிநீக்கு
  54. மீள்படங்கள் நினைவு உள்ளது..மீதி படங்களும் நன்றாக உள்ளது :-) தவறாம அனுப்புறது நீங்க மட்டும் தானோ! வேற யாரையும் நான் இதில் பார்ப்பதில்லை.... அல்லது என் கண்ணுக்கு தெரியவில்லை...உங்கள் ஆர்வத்திற்கு என் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  55. அழகான படங்கள். எனக்குக் குறும்பு பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள் தோழி.

    பதிலளிநீக்கு
  56. அமுதா said...

    //அரும்புகளின் பூரிப்பில் களிப்பு கொண்டோம்//

    ரொம்பத்தான் குறும்பு உங்களுக்கு:))! நன்றி அமுதா:)!

    பதிலளிநீக்கு
  57. கிரி said...

    //மீள்படங்கள் நினைவு உள்ளது..மீதி படங்களும் நன்றாக உள்ளது :-)//

    நினைவாற்றல் பாராட்டுக்குரியது. பாராட்டுக்கும் நன்றி கிரி:)!

    //தவறாம அனுப்புறது நீங்க மட்டும் தானோ! வேற யாரையும் நான் இதில் பார்ப்பதில்லை.... அல்லது என் கண்ணுக்கு தெரியவில்லை...உங்கள் ஆர்வத்திற்கு என் பாராட்டுக்கள்//

    அடடே, ஒவ்வொரு மாதமும் குறைந்தது 70 பேராவது கலந்து கொள்கிறார்கள். உங்களுக்கு தென்படாமல் போனதில் ஆச்சரியம் இல்லை. முன்போல அதிகம்பேர் இதற்கென பதிவிடுவதில்லை. காரணம் முன்னர் பதிவிட்டு லிங்க் கொடுப்பது வழக்கமாக இருந்தது. புது விதிப்படி நேராக படங்களை மடல் செய்ய வேண்டும். பழைய மாதிரியே போட்டிக்கென பதிவையும் தொடரும் சில பேர்களில் நானும்:)!

    பதிலளிநீக்கு
  58. ஜெஸ்வந்தி said...

    //அழகான படங்கள். எனக்குக் குறும்பு பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள் தோழி.//

    நல்லது ஜெஸ்வந்தி:)! வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  59. அட நீங்களும் நம்ம ஊருதானா (நெல்லை , பெங்களூர் ரெண்டையும் தான் சொல்லுறேன் )

    நெல்லைய்ல எங்கே ... படங்கள் எல்லாம் அருமை

    அன்புடன்

    மீன்துள்ளி செந்தில்

    பதிலளிநீக்கு
  60. @ மீன்துள்ளியான்,

    பிறந்த ஊரும் தற்போது வசிக்கும் ஊரும் ஒன்றேதானா:)? மகிழ்ச்சி. ஜங்ஷன் சிந்துபூந்துறை பிறந்து வளர்ந்ததெனினும் இப்போது அம்மாவீடு மகராஜநகரில்:)! முதல் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  61. இல்லை இப்போ சென்னையில் .. வீடு TVS நகரில்

    பதிலளிநீக்கு
  62. @ மீன்துள்ளியான்,
    பெங்களூர் எனச் சொன்னதால் அப்படிப் புரிந்து கொண்டேன், விளக்கத்துக்கு நன்றி:)!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin