ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

மாற்றம் ஒன்றே மாறாதது

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (59)

#1
"தடை எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ, 
அதை வென்று வருகையில் அவ்வளவு பெரிதாக இருக்கும் கீர்த்தியும்."
- Moliere.


#2
“ஊக்கமுடையவர்களுக்குச் சொந்தமானது உலகம்.”
_Ralph Waldo Emerson.


#3
"இறக்கைகள் ஏற்கனவே உள்ளன.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்
 பறக்கத் தொடங்குவதே."


#4
"எதுவும் எக்காலத்திலும் மாறாதிருக்குமானால், 
பட்டாம்பூச்சிகளே இருந்திருக்காது."


#5
"வாழ்க்கைக் காற்று எப்போதும் உங்களை  
உங்களது இலக்குகளையும் கனவுகளையும் நோக்கிச் 
சுமந்து செல்லட்டும்."


#
“பொறுமைக்கும் போராட்டத்திற்கும் பிறகே 
உருமாறிப் பிறக்கின்றன இறக்கைகள்.”

*
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.. ]

**

12 கருத்துகள்:

  1. அற்புதமான படங்கள்.   ஊக்கமளிக்கும் வரிகள்.

    பதிலளிநீக்கு
  2. அந்த முதல் புகைப்படம்வெகு நேர்த்தியாக, நுணுக்கமாக எடுத்திருக்கிறீர்கள்! பாராட்டுக்கள்!!

    பதிலளிநீக்கு
  3. அழகான படங்களுடன் அருமையான பொன்மொழிகள்.

    பதிலளிநீக்கு
  4. ஆஹா... படங்கள் வாசகங்கள் அத்தனையும் அழகு.

    பதிலளிநீக்கு
  5. அழகான படங்கள்... சிறப்பான வாசகங்கள்....

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin