வெள்ளி, 13 செப்டம்பர், 2013

நடனம், நாட்டியம், நாட்டுப்புற ஆடற் கலைகள்

தாளத்துக்கும் இசைக்கும் தொடர்புடைய ஒரு கலையை உங்கள் ரசனையில், பார்வையில் காண விரும்புகிறது இம்மாத PiT போட்டி.

ஆம். ‘நடனம்’தான் தலைப்பு.

ஒரு சமூகத்தின் பண்பாட்டைச் சார்ந்து ஒவ்வொரு நடனமும் ஒவ்வொரு வகையான நெறிமுறைகளையும் நுணுக்கங்களையும் கொண்டிருக்கின்றன. நாம் கண்டு இரசித்துக் காட்சிப் படுத்தியவற்றிலிருந்தோ அல்லது புதிதாக களமிறங்கிப் படமெடுத்தோ பகிர்ந்திட ஒரு வாய்ப்பு.
#1
(இவை யாவும் P&S கேமராவில் படமாக்கிய இரவுக் காட்சிகள்)


இந்தியப் பாரம்பரிய நடனங்கள் மட்டுமின்றி தெருக்கூத்துகள், மயிலாட்டடம்,  பொய்க்கால் குதிரை போன்ற கிராமிய நடனங்கள் ஆகியனவும் இவற்றில் அடங்கும்.
#2

#3
மைசூர் தசரா 2012
**

மேற்கத்திய நடனங்கள், குழந்தைகளின் பள்ளி விழாக்கள் போன்றவற்றில் படமாக்கியவையும் தலைப்புக்குப் பொருந்தும்.  நடனத்தை வெளிப்படுத்தும் எவ்வகைக் காட்சியாகவும் இருக்கலாம்.

போட்டி அறிவிப்பு இங்கே. விதிமுறைகள் இங்கே. இதுவரை வந்திருக்கும் படங்களைக் காண இங்கே செல்லலாம்.

படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தினம்: 20 செப்டம்பர் 2013
***

26 கருத்துகள்:

 1. கலந்து கொள்பவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  படங்கள் அழகு அக்கா...

  பதிலளிநீக்கு
 3. அழகான பாரம்பரிய படங்களுடன் அற்புதமான பதிவு. மிக்க நன்றி.

  கலந்து கொள்பவர்களுக்கு அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள்.  பதிலளிநீக்கு
 4. படங்கள் அழகு..
  கலந்து கொள்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.....

  நடனம் படங்கள் நான் எடுத்திருக்கிறேனா என நினைவில்லை. பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. Ramani S has left a new comment on your post "நடனம், நாட்டியம், நாட்டுப்புற ஆடற் கலைகள்":

  அற்புதமான படங்கள்
  பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ---

  tha.ma 3

  Posted by Ramani S to முத்துச்சரம் at September 13, 2013 at 6:00 PM


  பதிலளிநீக்கு
 8. படங்கள் எல்லாம் அழகு.
  கலந்து கொள்பவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. படங்கள் அனைத்தும் அழகு. கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. @வெங்கட் நாகராஜ்,

  படங்கள் இருந்தால் அனுப்பி வையுங்கள். நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 11. பள்ளியில் குழுமமாக ஆடின நடனப் படம் இருக்கிறது. தெளிவாக இருந்தால் அனுப்புகிறேன். பங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்;.

  பதிலளிநீக்கு
 12. @வல்லிசிம்ஹன்,

  நல்லது வல்லிம்மா. காணக் காத்திருக்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வழக்கம் போல் படங்கள் அழகு.கலந்து கொள்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. //இவை யாவும் P&S கேமராவில் படமாக்கிய இரவுக் காட்சிகள்//

  P&S கேமராவில் இப்படியெல்லாம் படம் எடுக்க முடியம் என்பதை அறிந்துக் கொண்டேன்.

  சிறந்த நடனப் படங்களைப் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 15. படங்கள் அருமை. போட்டியில் பங்கு கொள்பவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin