1.
"ஒவ்வொன்றும் மற்ற ஒவ்வொன்றுடனும்
இணைந்தே இருக்கின்றன என்பதை உணர்ந்திடுங்கள்."
_ Leonardo da Vinci
2.
"காற்றுக்கும் மழைக்கும்
வளைந்து கொடுக்கும் மலர்களுக்காக ஏங்குகிறேன்."
_Tso Ssu.
3.
4.
"எங்கு நிற்கிறீர்களோ
அங்கு உயர்ந்து நில்லுங்கள்."
5.
"உங்கள் மனதை மலரச் செய்பவற்றைத்
தெரிவு செய்யுங்கள்."
6.
“உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளும் பொழுது,
உங்கள் உலகத்தையும் மாற்றிக் கொள்ள மறந்திடாதீர்கள்”
_ Norman Vincent Peale
7.
“நாம் இப்போது இருப்பதைக் காட்டிலும்
சிறப்பாக இருக்கப் பாடுபடுகையில்,
நம்மைச் சுற்றி இருப்பவையும் சிறந்தவையாக மாறும்.”
_ Paulo Coelho
8.
"நாம் போராடி, கற்று, கடந்து வருவதில்தான்
வளருகின்றோம்."
_ Robert G. Allen
படங்களும் வரிகளும் அருமை. ராபர்ட் ஆலன் வார்த்தை நூற்றுக்கு நூறு உண்மை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
பதிலளிநீக்கு