புதன், 30 ஜூலை, 2014

குங்குமம் தோழியில்.. ஸ்டார் தோழியாக..

ஆகஸ்ட் 1-15, 2014 இதழில்..
#
#

#


நான் எடுத்த படங்கள் சிலவற்றுடன் தண்ணீர் சிக்கனம், பிளாஸ்டிக் பயன்பாடு, மறுசுழற்சி, நேர நிர்வாகம், ஃபேஸ்புக், புகைப்படக் கலை குறித்த கேள்விகளுக்கான பதில்களுடன் முழுமையான பேட்டி
  குங்குமம் தோழி Web Exclusive பக்கத்தில்.. 

நன்றி குங்குமம் தோழி:)!
 ***


36 கருத்துகள்:

  1. ஆசிரியர்கள் மேல் நீங்கள் வைத்துள்ள மதிப்பு உங்கள் எழுத்தில் வெளிப்படுகிறது நல்ல மாணவியை அடைந்தது அவர்களது பாக்கியம் ,பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. இன்னும் உயரங்கள் தொட வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. பள்ளி பற்றிய நினைவுகள் அருமை. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  4. பள்ளி பற்றியமலரும் நினைவுகள் அருமை.
    ஸ்டார் தோழிக்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  5. அப்போ... வீடு ஒரு கலைக்கூடமோ?!

    நல்லது.

    பதிலளிநீக்கு
  6. //நிறைகளை எடுத்துக்கொண்டு நேசிக்கப் பழகுவோம்//

    அருமை.

    பள்ளிக் கால நினைவுகள் முத்துச்சரம் வலைப்பக்கத்தில் வந்திருக்கிறது இல்லை? கவிதையை உங்கள் பக்கத்தில் மற்றும் அடைமழை புத்தகத்தில் வாசித்திருக்கிறேன்.

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள் மேடம் !!!

    உங்க படைப்புகள் எல்லாம் பார்க்கும் போது நெறய எழுதனும்னு ஆர்வமா இருக்கு .

    நன்றி

    மயில்

    பதிலளிநீக்கு
  8. Congrats mam....Nanun epplothuthan bookl padithuvittu vanthen....mikka magilchi....

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கள்!..வாழ்த்துக்கள்!.. இதோ புத்தகம் வாங்கக் கிளம்பியிருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  10. மலரும் நினைவுகள் அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. பள்ளி நினைவுகளுடன் வந்த உங்களின் ஸ்டார் பகுதி வெகு அழகு. மிக ரசித்தேன். நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. @கீத மஞ்சரி,

    நன்றி கீதா. என் ஜன்னல் பகுதியில் தங்கள் குறித்த உமாவின் அறிமுகமும் அருமை. வாழ்த்துகள்:)!

    பதிலளிநீக்கு
  13. @ஸ்ரீராம்.,

    ஆம். பள்ளிக்கு சென்று வந்த அனுபவத்தோடு இதில் ஆசிரியர்கள் பற்றியும் சொல்லியுள்ளேன்.‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பில் வாசித்திருப்பீர்கள். நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  14. ஆஹா.... மாற்றிச் சொல்லி விட்டேன்.... ஆம்... இலைகள் பழுக்காத உலகம்தான்!:))))))

    பதிலளிநீக்கு
  15. பள்ளி பருவத்து நினைவலையில் மிதப்பது என்றும் இனிமை தான்! அருமை அக்கா!

    பதிலளிநீக்கு
  16. "வாழ்க்கை குறுகியது. நிறைகளை எடுத்துக் கொண்டு நேசிக்கப் பழகுவோம்"

    அற்புதமான வாழ்க்கைத் தத்துவத்தை இரெண்டே வரிகளில் சொல்லிவிட்டீர்கள் மேடம்.

    நண்பர்கள் தின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  17. மிக அருமை ராமலெக்ஷ்மி. ரசித்து வாசித்தேன்.

    அதீதம் பற்றியும் சொல்லி இருக்கலாம். :)

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin