நாகரீக யுகத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் போல் கண்ணுக்குத் தெரியாமல் வலம் வரும் முகமூடிகள்... அழகானத் தருணத்தில் அதைக் கழட்டிக் காட்டியது கவிதை... வாழ்த்துக்கள்
முகமூடி இல்லாமல் வாழ முடிவதில்லை இந்த சமூகத்தில். நல்ல கவிதை. உங்கள் பதிவு கண்டபின் கடைசியில் வந்த கல்கியை இப்போதுதான் எடுத்துப் புரட்டினேன். வாழ்த்துகள். இதை ஏற்கெனவே படித்தது போல் இருப்பது என் பிரமையா?!
அன்பின் ராமலக்ஷ்மி - அருமையான கவிதை - ஆழமான சிந்தனை - வாழ்க்கை முகமூடி அணியாமல் வாழ இயலாதோ ? அதுவும் பல்வேறு முகமூடிகள் பல்வேறு நிலைகளில்..... பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
குமரி எஸ். நீலகண்டன் said... //நாகரீக யுகத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் போல் கண்ணுக்குத் தெரியாமல் வலம் வரும் முகமூடிகள்... அழகானத் தருணத்தில் அதைக் கழட்டிக் காட்டியது கவிதை... வாழ்த்துக்கள்//
ஸ்ரீராம். said... //முகமூடி இல்லாமல் வாழ முடிவதில்லை இந்த சமூகத்தில். நல்ல கவிதை. உங்கள் பதிவு கண்டபின் கடைசியில் வந்த கல்கியை இப்போதுதான் எடுத்துப் புரட்டினேன். வாழ்த்துகள். இதை ஏற்கெனவே படித்தது போல் இருப்பது என் பிரமையா?!//
நன்றி ஸ்ரீராம். நிச்சயம் பிரமையில்லை. முகமூடிகளாகப் பகிர்ந்ததன் ஒரு முகமூடியே இது:)!
cheena (சீனா) said... //அன்பின் ராமலக்ஷ்மி - அருமையான கவிதை - ஆழமான சிந்தனை - வாழ்க்கை முகமூடி அணியாமல் வாழ இயலாதோ ? அதுவும் பல்வேறு முகமூடிகள் பல்வேறு நிலைகளில்..... பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
நல்லாயிருக்குங்க.
பதிலளிநீக்குகவிதை அருமை! யோசித்து பார்த்தால் நாம் எல்லோருமே முகமூடி அணித மனிதர்களாக தெரியும்!
பதிலளிநீக்குஅருமை அருமை
பதிலளிநீக்குமீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் சொற்சித்திரம்
தொடர வாழ்த்துக்கள்
முகமூடி இல்லாமல் இனி வாழ இயலாது. நல்ல கவிதை.
பதிலளிநீக்குநன்கு யோசித்தால் முகமூடி அணியாத மனிதர் எவருமில்லை என்பது புலனாகிறது. அருமை! வாழ்த்துக்கள். (சிங்கப்பூர் போட்டொக்கள்-2 எப்போ மேடம்?)
பதிலளிநீக்குஅருமையான கவிதை!
பதிலளிநீக்குவாழ்த்துகள் அக்கா.
பதிலளிநீக்குஅருமையான கவிதை.
ரொம்ப உண்மையான வார்த்தைகள். அருமையான கவிதை.
பதிலளிநீக்குவாழ்த்துகள் மேடம் கல்கியில் வெளியானதற்கு.
நாகரீக யுகத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் போல் கண்ணுக்குத் தெரியாமல் வலம் வரும் முகமூடிகள்... அழகானத் தருணத்தில் அதைக் கழட்டிக் காட்டியது கவிதை... வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குகல்கியிலேயே படித்து மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
[வை. கோபாலகிருஷ்ணன்
இந்த வார தமிழ்மண நட்சத்திரப்பதிவர்
தினமும் 4 வெளியீகள்
காலை 11 மணி, மதியம் 2 மணி, 4 மணி மற்றும் 6 மணிக்கு.
தங்கள் தகவலுக்காக மட்டுமே!
அன்புடன் vgk ]
வாழ்த்துக்கள் அக்கா....
பதிலளிநீக்குஅசத்தலா இருக்கு ராமலஷ்மி.. கல்கியில் வந்தமைக்கு வாழ்த்துகள் :-)
பதிலளிநீக்குஅருமையான கவிதை பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் ......
பதிலளிநீக்குவாழ்த்துகள் ராமலக்ஷ்மி. கவிதையின் ஆழம் யோசிக்கவைக்கிறது. உண்மையே ஒன்றா இரண்டா எத்தனை முகமூடிகள் தேவையாய் இருக்கிறது:(
பதிலளிநீக்குமுகமூடி இல்லாமல் வாழ முடிவதில்லை இந்த சமூகத்தில். நல்ல கவிதை. உங்கள் பதிவு கண்டபின் கடைசியில் வந்த கல்கியை இப்போதுதான் எடுத்துப் புரட்டினேன். வாழ்த்துகள். இதை ஏற்கெனவே படித்தது போல் இருப்பது என் பிரமையா?!
பதிலளிநீக்குஇப்போதுதான் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் அக்கா.
சந்தோஷமாயிருக்கு முத்தக்கா.
பதிலளிநீக்குகவிதைக்குப் பாராட்டும் வாழ்த்தும் !
எல்லோருமே முகமூடியுடந்தான் வாழ்கிறோம். அருமை.
பதிலளிநீக்குஆழ்ந்த சிந்தனை...
பதிலளிநீக்குமுகமூடிகள்..தேவையாய்த்தானிருக்கிறது...
பொய்மையும் வாய்மையிடத்தின் -பால் போடப்படக்கூடிய முகமூடி சரிதானே!
அன்பின் ராமலக்ஷ்மி - அருமையான கவிதை - ஆழமான சிந்தனை - வாழ்க்கை முகமூடி அணியாமல் வாழ இயலாதோ ? அதுவும் பல்வேறு முகமூடிகள் பல்வேறு நிலைகளில்.....
பதிலளிநீக்குபாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
நிஜத்தைச் சொல்லுகிற அழகான கவிதை அக்கா.
பதிலளிநீக்குஎன் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
கவிதை நல்லாயிருக்குங்க.... கல்கியில் வந்தமைக்கு மகிழ்ச்சி.
பதிலளிநீக்குமிக அருமையான கவிதை . வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி..:)
பதிலளிநீக்குசில நேரங்களில் முகமுடி தேவை தான்
பதிலளிநீக்குகவிதை அருமை
த.ம 8
http://thulithuliyaai.blogspot.com
செல்வராஜ் ஜெகதீசன் said...
பதிலளிநீக்கு//நல்லாயிருக்குங்க.//
நன்றி செல்வராஜ் ஜெகதீசன்.
ஓசூர் ராஜன் said...
பதிலளிநீக்கு//கவிதை அருமை! யோசித்து பார்த்தால் நாம் எல்லோருமே முகமூடி அணித மனிதர்களாக தெரியும்!//
உண்மைதான். நன்றி தங்கள் முதல் வருகைக்கும்.
Ramani said...
பதிலளிநீக்கு//அருமை அருமை
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் சொற்சித்திரம்
தொடர வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி.
தமிழ் உதயம் said...
பதிலளிநீக்கு//முகமூடி இல்லாமல் இனி வாழ இயலாது. நல்ல கவிதை.//
நன்றி ரமேஷ்.
கணேஷ் said...
பதிலளிநீக்கு//நன்கு யோசித்தால் முகமூடி அணியாத மனிதர் எவருமில்லை என்பது புலனாகிறது. அருமை! வாழ்த்துக்கள். //
மிக்க நன்றி.
//(சிங்கப்பூர் போட்டொக்கள்-2 எப்போ மேடம்?)//
நீங்கள் கேட்டுக் கொண்டதாலேயே சீக்கிரம் பதிவிட்டேன்:)! இன்னும் ஏழெட்டு பாகங்கள் உள்ளன. விரைவில் பகிர்ந்திட முயன்றிடுகிறேன்.
ஸாதிகா said...
பதிலளிநீக்கு//அருமையான கவிதை!//
நன்றி ஸாதிகா.
சுசி said...
பதிலளிநீக்கு//வாழ்த்துகள் அக்கா.
அருமையான கவிதை.//
நன்றி சுசி.
விக்னேஷ்வரி said...
பதிலளிநீக்கு//ரொம்ப உண்மையான வார்த்தைகள். அருமையான கவிதை.
வாழ்த்துகள் மேடம் கல்கியில் வெளியானதற்கு.//
நன்றி விக்னேஷ்வரி.
குமரி எஸ். நீலகண்டன் said...
பதிலளிநீக்கு//நாகரீக யுகத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் போல் கண்ணுக்குத் தெரியாமல் வலம் வரும் முகமூடிகள்... அழகானத் தருணத்தில் அதைக் கழட்டிக் காட்டியது கவிதை... வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி நீலகண்டன்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
பதிலளிநீக்கு//கல்கியிலேயே படித்து மகிழ்ந்தேன்.
வாழ்த்துக்கள்.//
மகிழ்ச்சியும் நன்றியும்.
சசிகுமார் said...
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள் அக்கா....//
நன்றி சசிகுமார்.
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு//அசத்தலா இருக்கு ராமலஷ்மி.. கல்கியில் வந்தமைக்கு வாழ்த்துகள் :-)//
நன்றி சாந்தி.
அம்பாளடியாள் said...
பதிலளிநீக்கு//அருமையான கவிதை பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் ......//
மிக்க நன்றி/
வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்கு//வாழ்த்துகள் ராமலக்ஷ்மி. கவிதையின் ஆழம் யோசிக்கவைக்கிறது. உண்மையே ஒன்றா இரண்டா எத்தனை முகமூடிகள் தேவையாய் இருக்கிறது:(//
ஆம் வல்லிம்மா. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//முகமூடி இல்லாமல் வாழ முடிவதில்லை இந்த சமூகத்தில். நல்ல கவிதை. உங்கள் பதிவு கண்டபின் கடைசியில் வந்த கல்கியை இப்போதுதான் எடுத்துப் புரட்டினேன். வாழ்த்துகள். இதை ஏற்கெனவே படித்தது போல் இருப்பது என் பிரமையா?!//
நன்றி ஸ்ரீராம். நிச்சயம் பிரமையில்லை. முகமூடிகளாகப் பகிர்ந்ததன் ஒரு முகமூடியே இது:)!
இப்னு ஹம்துன் said...
பதிலளிநீக்கு//இப்போதுதான் பார்க்கிறேன்.
வாழ்த்துகள் அக்கா.//
நன்றி இப்னு:)!
ஹேமா said...
பதிலளிநீக்கு//சந்தோஷமாயிருக்கு முத்தக்கா.
கவிதைக்குப் பாராட்டும் வாழ்த்தும் !//
நன்றி ஹேமா.
விச்சு said...
பதிலளிநீக்கு//எல்லோருமே முகமூடியுடந்தான் வாழ்கிறோம். அருமை.//
நன்றி, தங்கள் முதல் வருகைக்கும்.
இனியன் said...
பதிலளிநீக்கு//ஆழ்ந்த சிந்தனை...
முகமூடிகள்..தேவையாய்த்தானிருக்கிறது...
பொய்மையும் வாய்மையிடத்தின் -பால் போடப்படக்கூடிய முகமூடி சரிதானே!//
தேவையானதாக சில, வசதிக்காக சில, மன வக்கிரங்களுடன் சில அடுக்கிக் கொண்டே போகலாம். நன்றி, தங்கள் முதல் வருகைக்கும்.
cheena (சீனா) said...
பதிலளிநீக்கு//அன்பின் ராமலக்ஷ்மி - அருமையான கவிதை - ஆழமான சிந்தனை - வாழ்க்கை முகமூடி அணியாமல் வாழ இயலாதோ ? அதுவும் பல்வேறு முகமூடிகள் பல்வேறு நிலைகளில்.....
பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சீனா சார்.
சுந்தரா said...
பதிலளிநீக்கு//நிஜத்தைச் சொல்லுகிற அழகான கவிதை அக்கா.
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!//
நன்றி சுந்தரா.
சி.கருணாகரசு said...
பதிலளிநீக்கு//கவிதை நல்லாயிருக்குங்க.... கல்கியில் வந்தமைக்கு மகிழ்ச்சி.//
மிக்க நன்றி கருணாகரசு.
தேனம்மை லெக்ஷ்மணன் said...
பதிலளிநீக்கு//மிக அருமையான கவிதை . வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி..:)//
நன்றி தேனம்மை:)!
M.R said...
பதிலளிநீக்கு//சில நேரங்களில் முகமுடி தேவை தான்
கவிதை அருமை //
நன்றி, கருத்துக்கும் தங்கள் முதல் வருகைக்கும்.
கல்கில வெளிவருகிறது என்றாலே போதும் தனியா நான் பாராட்டவே அவசியமில்லை...ஆனாலும் மகிழ்ச்சிகலந்த பாராட்டு உங்களுக்கு சற்று தாமதமாக!
பதிலளிநீக்குஅழகான கவிதை, கடைசிவரிகள் நச்...
பதிலளிநீக்குஷைலஜா said...
பதிலளிநீக்கு//கல்கில வெளிவருகிறது என்றாலே போதும் தனியா நான் பாராட்டவே அவசியமில்லை...ஆனாலும் மகிழ்ச்சிகலந்த பாராட்டு உங்களுக்கு சற்று தாமதமாக!//
நன்றி ஷைலஜா:)!
நம்பிக்கைபாண்டியன் said...
பதிலளிநீக்கு//அழகான கவிதை, கடைசிவரிகள் நச்...//
மிக்க நன்றி.