வெள்ளி, 28 செப்டம்பர், 2012

பூமி சிரிக்குது பூக்களிலே..

#1. நலம். நலமறிய ஆவல்..


#2. கொஞ்சும் மஞ்சள்


#3. பூமி சிரிக்குது பூக்களிலே..


#4. தளிருது மலருது


#5. சின்னச் சின்னப் பூக்கள்


#6. நாளைய மலர்கள் 
இன்றைய தளிர்களில்..

#7 ரோசாப்பூ


#8. Golden Trumpet (Allamanda)
Yellow Bell அல்லது Buttercup Flower என்றும் பெயருண்டு. 

பல்வேறு சமயங்களில் எடுத்த படங்களின் தொகுப்பு இது. காணும் போதெல்லாம் சிறைப்படுத்தி வரும் பூமியின் சிரிப்பை அவ்வப்போது தொகுப்பாகப் பகிருவது தொடரும்:)!
***

38 கருத்துகள்:


  1. படங்கள் மிக அழகாக இருக்கின்றன. ஆனால் அதை சுற்றி இருக்கும் ஃப்ரேம் இல்லாமல் இருந்தால் இன்னும் மிக அழகாக இருக்கும் என்பது என் கருத்து

    பதிலளிநீக்கு
  2. அழகிய மலர்களைப் பார்த்ததும் மனம் மலர்ந்தது. அழகிய படங்களின் அணிவகுப்பு தொடரட்டும். நன்று.

    பதிலளிநீக்கு
  3. அக்கா...காலையிலேயே மனம் மலர்ந்தமாதிரி....அழகான பூக்கள் !

    பதிலளிநீக்கு
  4. அழகிய படங்கள். பூக்கள்-இயற்கையின் சந்தோஷப் புன்னகை. மலர்களின் மலர்ச்சியில் மனமும் மலர்கிறது.

    பதிலளிநீக்கு
  5. அனைத்துமே மனதைக் கொள்ளைகொண்டது.....

    பாராட்டுகள்....

    பதிலளிநீக்கு
  6. அனைத்துமே அருமை.

    //காணும் போதெல்லாம் சிறைப்படுத்தி வரும் பூமியின் சிரிப்பை அவ்வப்போது தொகுப்பாகப் பகிருவது தொடரும்//

    நிச்சயம் தொடருங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  7. பூக்களுக்குள்ளேயே புதைந்தொழிந்து போவேனோ ? அவ்வளவு அருமைங்க.

    பதிலளிநீக்கு
  8. அருமையான படங்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. நல்ல படங்கள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. ஆண்டவனின் தோட்டத்தில் அழகு மலர்கள் சிரிக்குது.

    பூமியின் சிரிப்பு தொகுப்பை தொடருங்கள் நாங்களும் பார்த்து மகிழ்ந்து சிரிக்கிறோம் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  11. அழகிய மலர்களின்
    அற்ப்புதமான
    அணிவகுப்பு, மிகவும்
    அசத்த்லான பகிர்வு.

    பூக்களின் வாழ்நாட்கள் மிகக்குறைவே என்றாலும், அவை தன் பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில், எத்தனை சந்தோஷமான முகத்துடன், எவ்வளவு மகிழ்ச்சியாகத் தானும் சிரித்துக் கொண்டு நம்மை சிரிக்க வைக்கின்றன!

    பூக்களிடம் மனித சமுதாயம் கற்க வேண்டியவை ஏராளமாக உள்ளன.

    நாமும் நம் வாழ்நாளில் பிறரை மகிழ்விப்போமாக!

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பூப்போன்ற மிருதுவான பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    VGK

    பதிலளிநீக்கு
  12. அழகிய மலர்கள் மனதைக் குளிர்விக்கின்றன..பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி..

    பதிலளிநீக்கு
  13. @Avargal Unmaigal,

    சட்டமிடுவது பழகி விட்டது:)! சிறிய அளவில் இருக்கிற மாதிரி செய்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  14. @கோவை2தில்லி,

    அப்போதைக்கு அப்போதே ஃப்ளிக்கரில் பகிர்ந்து விடுகிறேன். இங்கு தொகுத்துத் தர எண்ணம். நன்றி ஆதி:)!

    பதிலளிநீக்கு
  15. @மேகா,

    கருத்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. @கோமதி அரசு,

    அழகான பாடலின் வரி. தொடருகிறேன். நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin