Thursday, January 6, 2011

செல்வக் களஞ்சியங்கள்.. பெண்ணுக்குப் பேதம் வேண்டாம்.. - ‘லேடீஸ் ஸ்பெஷல்’ புத்தாண்டு பொங்கல் சிறப்பிதழில்..

புது வருடத்தின் முதல் பதிவு.

நல்ல செய்தியுடன் ஆரம்பிக்கிறேன்.

பெண் சிசுக்களை கருவிலேயே அழிக்கப்படும் அவலம் குறித்து நான் எழுதிய செல்வக் களஞ்சியங்கள் கட்டுரையும், பெண்களைப் பிரித்துப் பார்க்காமல் ‘சக மனுஷியாய்’ நடத்தக் கோரி எழுதிய கட்டுரையும் லேடீஸ் ஸ்பெஷலில் வெளியாகியுள்ளது.

குறிப்பாக 'செல்வக் களஞ்சியங்கள்' கட்டுரையின் கருத்து பரவலாக மக்களிடம் சென்றடைய வேண்டுமெனில் இணையம் தாண்டி பத்திரிகையில் வந்தால் நன்றாக இருக்குமே எனும் ஆதங்கம் இருந்தது. எதிர்பாராத வகையில் இரண்டு கட்டுரைகளையுமே, அதுவும் புத்தாண்டு பொங்கல் சிறப்பிதழுக்கு தேர்வு செய்த ஆசிரியருக்கு என் நன்றிகள்!


செல்வக் களஞ்சியங்கள்



பெண்ணுக்குப் பேதம் வேண்டாம்


மற்றும் ஒரு மகிழ்வான செய்தி.[முத்துச்சரம் குறித்ததான எதையும் உங்களிடம்தானே பகிர்ந்திட இயலும்.. வேண்டும்.. :)?!]

நேற்று தமிழ்மணம் விருது இரண்டாம் சுற்று முடிவுகள் இங்கே வெளியாகியுள்ளன. இதிலும் எதிர்பாராத வகையில் கலந்து கொண்ட மூன்று பிரிவுகளிலுமே முதல் ஐந்தாறு இடங்களுக்குள் ஓரிடத்தைப் பெற்றுள்ளன என் படைப்புகள். காரணாமாயிருந்து வாக்களித்த அத்தனை நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் என் அன்பான நன்றிகள்! இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ள சகபதிவர்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள்!

இறுதிச் சுற்று இறைவன் சித்தம். இந்த அங்கீகாரத்திலேயே நிறைந்து விட்டுள்ளது மனம்! நன்றி தமிழ்மணம்!

81 comments:

பா.ராஜாராம் said...

வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!

நல்ல ஆரோக்யமான தொடக்கம்! மென்மேலும் சிறக்க வாழ்த்துகளும்! கலக்குங்க..

புவனேஸ்வரி ராமநாதன் said...

இரண்டு அருமையான கட்டுரைகளையும் லேடீஸ் ஸ்பெஷல் இதழில் படித்தேன் மேடம். தமிழ்மணம் விருதுத் தேர்விலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அமைதிச்சாரல் said...

வாழ்த்துக்கள் ராமலஷ்மி.. இன்னும் பலசிகரங்களை நீங்கள் எட்ட மனமார வாழ்த்துகிறேன் :-))

goma said...

தொட்டுவிட சிகரங்கள் இனிமேல் உருவாக வேண்டும் போலிருக்கிறதே?!!!

வாழ்த்துக்கள்

எல் கே said...

வாழ்த்துக்கள். புது வருடம் அட்டகாசமாய் துவங்கி உள்ளது

அன்புடன் அருணா said...

பூங்கொத்து! கலக்குங்க!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துகள் ராமலக்ஷ்மி:)

மோகன் குமார் said...

இரண்டுமே மகிழ்வான செய்திகள் தான் வாழ்த்துகள்

ஆயில்யன் said...

புத்தாண்டு + பொங்கள் வாழ்த்துகளுடன், வாழ்த்துகள் :) தொடரட்டும்!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கலக்குங்க.வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..

அம்பிகா said...

உங்கள் திறமைக்கான அங்கீகாரம். வாழ்த்துக்கள்.
அருமையான கட்டுரைகள்.
தலைமுறைகள் மாறியும், இந்த கொடூரம் மறையவில்லை. ஆணுக்கு நிகராக சாதிக்க தொடங்கியும் பேதங்கள் மாறாதிருப்பது வேதனைதான். நல்ல பகிர்வு.

யாதவன் said...

nice keep by

கனாக்காதலன் said...

வாழ்த்துக்கள் !!

Chitra said...

அக்கா, லேடீஸ் ஸ்பெஷல் வெளியாகியுள்ள உங்கள் படைப்புக்காக வாழ்த்துக்கள்!
தமிழ்மண தேர்வுக்காக பாராட்டுக்கள்!

கே. பி. ஜனா... said...

மகிழ்வான செய்தி!மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அமைதி அப்பா said...

உங்களுடைய இந்த சமூக விழிப்புணர்வு குறித்த கட்டுரைகள் பலரை சென்றடைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். 2011 தொடக்கம் படுவேகம்!

தமிழ் உதயம் said...

அருமையான படைப்பு. தமிழ்மணத்தின் இறுதிசுற்றில் வெற்றி பெற வாழ்த்துகள்.

வருண் said...

"லேடீஸ் ஷ்பெஷல்"!!!

வாழ்த்துக்கள்ங்க ராமலக்ஷ்மி :)

***இறுதிச் சுற்று இறைவன் சித்தம். ***

இதில் யாரெல்லாம் வாக்குப்பதிவு செய்யலாம்? :)

ஸ்ரீராம். said...

2011 நல்ல தொடக்கம். வாழ்த்துக்கள். தமிழ் மணத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அமுதா said...

வாழ்த்துக்கள் மேடம். தொடக்கம் போலவே மகிழ்ச்சி தொடரட்டும் ஆண்டு முழுவதும்.

பாலராஜன்கீதா said...

லேடீஸ் ஸ்பெஷல் புத்தாண்டு பொங்கல் சிறப்பிதழ் இடுகைகளுக்கு வாழ்த்துகள்.

சுசி said...

வாழ்த்துகள் அக்கா.

வெற்றிக்கும் சேர்த்து.

ஹேமா said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் அக்கா.தமிழ்மணத்தில் நிச்சயம் வெற்றிதான்!

Kanchana Radhakrishnan said...

வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

ஈரோடு கதிர் said...

அருமையான கட்டுரைகள்.

தமிழ்மண விருதுகள் பெற வாழ்த்துகள்

Gopi Ramamoorthy said...

வாழ்த்துகள் மேடம்

SurveySan said...

கலக்கல்.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள்...
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

cheena (சீனா) said...

புத்தாண்டு நல்ல முறையில் துவங்கி இருக்கிறது - மேன்மேலும் படைப்புகள் பத்திரிகைகளில் பிரசுரம் ஆகவும் - தமிழ்மண இறுதிச் சுற்றில் மூன்றும் வெற்றி பெறவும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கோமதி அரசு said...

இரண்டு கட்டுரைகளையும் லேடீஸ் ஸ்பெஷ்ல் பத்திரிக்கையில் படித்தேன்.

வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

தமிழ்மணத்திலும் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.

"உழவன்" "Uzhavan" said...

ரொம்ப மகிழ்ச்சி.. மனமார்ந்த வாழ்த்துகள்

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள் அக்கா எல்லாவற்றிற்கும்!!

சுந்தரா said...

கட்டுரைகள் இரண்டுமே சிறப்பு.

வாழ்த்துக்கள் அக்கா!

கிரி said...

வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி :-)

சரி! எல்லோரும் புத்தகம் போடுறாங்களே! எல்லா புத்தகங்களிலும் எழுதும் நீங்கள் எந்த புத்தகமும் எழுதவில்லையா!

ராமலக்ஷ்மி said...

பா.ராஜாராம் said...
//வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!

நல்ல ஆரோக்யமான தொடக்கம்! மென்மேலும் சிறக்க வாழ்த்துகளும்! கலக்குங்க..//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி பா ரா:)!

ராமலக்ஷ்மி said...

புவனேஸ்வரி ராமநாதன் said...
//இரண்டு அருமையான கட்டுரைகளையும் லேடீஸ் ஸ்பெஷல் இதழில் படித்தேன் மேடம். தமிழ்மணம் விருதுத் தேர்விலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

மகிழ்ச்சியும் நன்றியும் புவனேஸ்வரி:)!

ராமலக்ஷ்மி said...

அமைதிச்சாரல் said...
//வாழ்த்துக்கள் ராமலஷ்மி.. இன்னும் பலசிகரங்களை நீங்கள் எட்ட மனமார வாழ்த்துகிறேன் :-))//

நன்றிகள் சாரல்:)! லேடீஸ் ஸ்பெஷல் இதழில் உங்கள் சிறுகதையும் மிக நன்று.

ராமலக்ஷ்மி said...

goma said...
//தொட்டுவிட சிகரங்கள் இனிமேல் உருவாக வேண்டும் போலிருக்கிறதே?!!!

வாழ்த்துக்கள்//

மிகுந்த அன்பில் விழைந்த வாழ்த்து. நன்றிகள் கோமா:)!

ராமலக்ஷ்மி said...

எல் கே said...
//வாழ்த்துக்கள். புது வருடம் அட்டகாசமாய் துவங்கி உள்ளது//

நன்றிகள் எல் கே.

ராமலக்ஷ்மி said...

அன்புடன் அருணா said...
//பூங்கொத்து! கலக்குங்க!//

நன்றிகள் அருணா:)!

ராமலக்ஷ்மி said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...
//வாழ்த்துகள் ராமலக்ஷ்மி:)//

நன்றி முத்துலெட்சுமி.

ராமலக்ஷ்மி said...

மோகன் குமார் said...
//இரண்டுமே மகிழ்வான செய்திகள் தான் வாழ்த்துகள்//

மிக்க நன்றி மோகன் குமார்.

ராமலக்ஷ்மி said...

ஆயில்யன் said...
//புத்தாண்டு + பொங்கல் வாழ்த்துகளுடன், வாழ்த்துகள் :) தொடரட்டும்!//

நன்றி ஆயில்யன்.

ராமலக்ஷ்மி said...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...
//கலக்குங்க.வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..//

நன்றிகள் ஜெஸ்வந்தி.

ராமலக்ஷ்மி said...

அம்பிகா said...
//உங்கள் திறமைக்கான அங்கீகாரம். வாழ்த்துக்கள்.
அருமையான கட்டுரைகள்.
தலைமுறைகள் மாறியும், இந்த கொடூரம் மறையவில்லை. ஆணுக்கு நிகராக சாதிக்க தொடங்கியும் பேதங்கள் மாறாதிருப்பது வேதனைதான். நல்ல பகிர்வு.//

கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் அம்பிகா. பேதங்கள் மாற வேண்டும்.

ராமலக்ஷ்மி said...

யாதவன் said...
//nice keep by//

நன்றி யாதவன்.

ராமலக்ஷ்மி said...

கனாக்காதலன் said...
//வாழ்த்துக்கள் !!//

நன்றிகள் கனாக்காதலன்.

ராமலக்ஷ்மி said...

Chitra said...
//அக்கா, லேடீஸ் ஸ்பெஷல் வெளியாகியுள்ள உங்கள் படைப்புக்காக வாழ்த்துக்கள்!
தமிழ்மண தேர்வுக்காக பாராட்டுக்கள்!//

நன்றிகள் சித்ரா:)!

ராமலக்ஷ்மி said...

கே. பி. ஜனா... said...
//மகிழ்வான செய்தி!மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றிங்க ஜனா.

ராமலக்ஷ்மி said...

அமைதி அப்பா said...
//உங்களுடைய இந்த சமூக விழிப்புணர்வு குறித்த கட்டுரைகள் பலரை சென்றடைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். 2011 தொடக்கம் படுவேகம்!//

நல்லது அமைதி அப்பா. மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

தமிழ் உதயம் said...
//அருமையான படைப்பு. தமிழ்மணத்தின் இறுதிசுற்றில் வெற்றி பெற வாழ்த்துகள்.//

மிக்க நன்றி தமிழ் உதயம்.

ராமலக்ஷ்மி said...

வருண் said...
//"லேடீஸ் ஷ்பெஷல்"!!!

வாழ்த்துக்கள்ங்க ராமலக்ஷ்மி :)//

நன்றிகள் வருண்!

//***இறுதிச் சுற்று இறைவன் சித்தம். ***

இதில் யாரெல்லாம் வாக்குப்பதிவு செய்யலாம்? :)//

தமிழ்மண நிர்வாகம் அமைக்கும் நடுவர் குழுவின் தேர்வையும் சேர்த்து மூன்று சுற்று வாக்குகளும் கணக்கில் கொள்ளப்படும் என்பதாக தமிழ்மணம் அறிவித்துள்ளது:)!

ராமலக்ஷ்மி said...

ஸ்ரீராம். said...
//2011 நல்ல தொடக்கம். வாழ்த்துக்கள். தமிழ் மணத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி ஸ்ரீராம்.

ராமலக்ஷ்மி said...

அமுதா said...
//வாழ்த்துக்கள் மேடம். தொடக்கம் போலவே மகிழ்ச்சி தொடரட்டும் ஆண்டு முழுவதும்.//

நன்றி அமுதா:)!

ராமலக்ஷ்மி said...

பாலராஜன்கீதா said...
//லேடீஸ் ஸ்பெஷல் புத்தாண்டு பொங்கல் சிறப்பிதழ் இடுகைகளுக்கு வாழ்த்துகள்.//

மிக்க நன்றிங்க பாலராஜன்கீதா.

ராமலக்ஷ்மி said...

சுசி said...
//வாழ்த்துகள் அக்கா.

வெற்றிக்கும் சேர்த்து.//

நன்றி சுசி:)!

ராமலக்ஷ்மி said...

ஹேமா said...
//மனம் நிறைந்த வாழ்த்துகள் அக்கா.தமிழ்மணத்தில் நிச்சயம் வெற்றிதான்!//

நன்றிகள் ஹேமா:)!

ராமலக்ஷ்மி said...

Kanchana Radhakrishnan said...
//வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//

நன்றி மேடம்.

ராமலக்ஷ்மி said...

ஈரோடு கதிர் said...
//அருமையான கட்டுரைகள்.

தமிழ்மண விருதுகள் பெற வாழ்த்துகள்//

நன்றிகள் கதிர்.

ராமலக்ஷ்மி said...

Gopi Ramamoorthy said...
//வாழ்த்துகள் மேடம்//

நன்றிகள் கோபி ராமமூர்த்தி.

ராமலக்ஷ்மி said...

SurveySan said...
//கலக்கல்.//

மிக்க நன்றி:)!

ராமலக்ஷ்மி said...

ஆ.ஞானசேகரன் said...
//வாழ்த்துகள்...//


மிக்க நன்றி ஞானசேகரன்.

ராமலக்ஷ்மி said...

cheena (சீனா) said...
//புத்தாண்டு நல்ல முறையில் துவங்கி இருக்கிறது - மேன்மேலும் படைப்புகள் பத்திரிகைகளில் பிரசுரம் ஆகவும் - தமிழ்மண இறுதிச் சுற்றில் மூன்றும் வெற்றி பெறவும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

ஆசிகளாய் வந்துள்ள வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சார்.

ராமலக்ஷ்மி said...

கோமதி அரசு said...
//இரண்டு கட்டுரைகளையும் லேடீஸ் ஸ்பெஷ்ல் பத்திரிக்கையில் படித்தேன்.

வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

தமிழ்மணத்திலும் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.//

மகிழ்ச்சியும் நன்றியும் கோமதிம்மா.

ராமலக்ஷ்மி said...

"உழவன்" "Uzhavan" said...

//ரொம்ப மகிழ்ச்சி.. மனமார்ந்த வாழ்த்துகள்//

நன்றி உழவன்:)!

ராமலக்ஷ்மி said...

ஹுஸைனம்மா said...
//வாழ்த்துகள் அக்கா எல்லாவற்றிற்கும்!!//

மிக்க நன்றி ஹுஸைனம்மா.

ராமலக்ஷ்மி said...

சுந்தரா said...
//கட்டுரைகள் இரண்டுமே சிறப்பு.

வாழ்த்துக்கள் அக்கா!//

நன்றிகள் சுந்தரா.

ராமலக்ஷ்மி said...

கிரி said...
//வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி :-)

சரி! எல்லோரும் புத்தகம் போடுறாங்களே! எல்லா புத்தகங்களிலும் எழுதும் நீங்கள் எந்த புத்தகமும் எழுதவில்லையா!//

நன்றிகள் கிரி. இன்னும் நன்றாகச் செய்ய வேண்டும் எனும் எண்ணமே இப்போதைக்கு மேலோங்கி உள்ளது. ஓரளவேனும் செய்ததில் எனக்கு முதலில் திருப்தி ஏற்படட்டும்:)!

ராமலக்ஷ்மி said...

தமிழ்மணத்தில் வாக்களித்த 12 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 28 பேருக்கும் என் நன்றிகள்.

yeskha said...

சீக்கிரமே பெரிய எழுத்தாளர் ஆக வாழ்த்துக்கள் (பதிவர் என்ற நிலையில் இருந்து)

ராமலக்ஷ்மி said...

@ எஸ் கா,

அன்பிற்கு நன்றி எஸ் கா:)! பதிவர் என்ற நிலையில்தான் என் எழுத்து அதிக வளர்ச்சி கண்டிருப்பதாக உணருகிறேன். இரண்டு நிலைகளுக்கும் முக்கியத்துவம் தந்து எழுத்தை எடுத்துச் செல்லவே விருப்பம். அதே நேரம் நம் எண்ணங்கள் பத்திரிகை மூலமாக இணையம் தாண்டி, இன்னும் பலபேரைச் சென்றடையும் என்பதில் கூடுதல் மகிழ்ச்சிதான், இல்லையா:)?

asiya omar said...

செல்வக்கல்ளஞ்சியங்கள் -அருமையான படைப்பு -நான் பார்த்தவரையில் பெண்குழந்தைகள் உள்ள பெற்றோர் ஆண்கள் மட்டும் பெற்றவரை காட்டிலும்,ஆண்,பெண் குழந்தைகள் கலந்து பெற்றவர்களை காட்டிலும் நிம்மதியாகவே இருக்கின்றனர்.இது தெரியும் காலம் வெகு தொலைவில் இல்லை.

பெண்ணிற்கு பேதம்-ஆணிற்கு இங்கு பெண் சளைத்தவளில்லை என்று சொல் மட்டும் தான் இருந்து வந்ததை உடைத்தெரிந்த காலம் தான் இது.

நல்ல விளக்கமாக எடுத்துக்காட்டோடு சொல்லி இருப்பது பாராட்டத்தக்கது.

தமிழ்மணத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Kurinji said...

Congrats Mam and happy to follow you... if time permits visit mine...

Kurinji kathambam

குறிஞ்சி குடில்

ஸாதிகா said...

வாழ்த்துக்கள்!மென்மேலும் சிறக்க அன்பு வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

asiya omar said...
//..செல்வக்கல்ளஞ்சியங்கள் -அருமையான படைப்பு -நான் பார்த்தவரையில் பெண்குழந்தைகள் உள்ள பெற்றோர் ஆண்கள் மட்டும் பெற்றவரை காட்டிலும்,ஆண்,பெண் குழந்தைகள் கலந்து பெற்றவர்களை காட்டிலும் நிம்மதியாகவே இருக்கின்றனர்.இது தெரியும் காலம் வெகு தொலைவில் இல்லை.

பெண்ணிற்கு பேதம்-ஆணிற்கு இங்கு பெண் சளைத்தவளில்லை என்று சொல் மட்டும் தான் இருந்து வந்ததை உடைத்தெரிந்த காலம் தான் இது.

நல்ல விளக்கமாக எடுத்துக்காட்டோடு சொல்லி இருப்பது பாராட்டத்தக்கது.

தமிழ்மணத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

வருகைக்கும் பகிர்ந்து கொண்டுள்ள கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஆசியா.

ராமலக்ஷ்மி said...

Kurinji said...
//Congrats Mam and happy to follow you... if time permits visit mine...//

மகிழ்ச்சியும் நன்றியும். அவசியம் பார்க்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

Kurinji kathambam

குறிஞ்சி குடில்
January 9, 2011 9:25 PM
ஸாதிகா said...
//வாழ்த்துக்கள்!மென்மேலும் சிறக்க அன்பு வாழ்த்துக்கள்!//

நன்றிகள் ஸாதிகா:)!

கவிநயா said...

இதய பூர்வமான வாழ்த்துகள் ராமலஷ்மி!

பொங்கலுக்கும் சேர்த்து :)

ராமலக்ஷ்மி said...

@ கவிநயா,

மிக்க நன்றி:)!

இராஜராஜேஸ்வரி said...

இந்த அங்கீகாரத்திலேயே நிறைந்து விட்டுள்ளது மனம்! /

நிறைவான புத்தாண்டு வாழ்த்துகள்..

ராமலக்ஷ்மி said...

மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin