Saturday, December 18, 2010

தமிழ்மணம் - தேர்தல்.. தொகுதிகள்.. வேட்பாளர்கள்..

வந்து விட்டது தேர்தல். தமிழ்மணம் விருதுகள் 2010.

எந்தத் தொகுதிக்கு எதை நிறுத்தலாம் என்கிற ஆராய்ச்சியில் கடந்த ஓராண்டின் நமது படைப்புகளை நாமே திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்வாய் வேட்பு மனுத் தாக்கல். அது முடியவும் வந்திருக்கிறது வாக்களிப்பு வா...ரம். நண்பர்களின் ஆகச் சிறந்த படைப்புகளை மீண்டும் பார்த்து மகிழக் கிடைத்த நல்வாய்ப்பு.

முத்துச்சரம் நிற்பது மூன்று தொகுதிகளில்.

விவரங்களும் வேட்பாளர்களும் சுட்டிகளாக..

தொகுதி ஒன்று: காட்சிப்படைப்புகள்

வேட்பாளர் : ஏரிக்கரைப் பூங்காற்றே.. - குமரகம் படங்கள் - PiT போட்டிக்கும்தொகுதி இரண்டு: நூல் விமர்சனம், அறிமுகம்

வேட்பாளார்: யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள் - என் பார்வையில்..
தொகுதி மூன்று : பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்

வேட்பாளர்: மேகங்களுக்குப் பின்னால்.. - உயிரோசையில்..ஜனநாயகக் கடமைகளுள் ஒன்று தவறாமல் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிப்பது:)! நம் படைப்புகளை உலகறியக் கொண்டு சேர்க்கும் பதிவுலகத்துக்கான கடமையையும் ஆற்றிடுவோம் வாருங்கள்! கடைசித் தேதி 26 டிசம்பர் 2010. தவறாமல் அத்தனை தொகுதியிலும் பிடித்த பதிவுகளுக்கு வாக்களியுங்கள். மேற்கண்ட பதிவுகளுக்கு அளிப்பதும் உங்கள் விருப்பம்:)!

இந்த வாரம் முத்துச்சரத்தைத் தொடருபவர் எண்ணிக்கை S. பாரதி வைதேகி இணையவும் 300-யைத் தொட்டு, தாண்டிச் சென்றபடி உள்ளது. தவிரவும் ரீடர் காட்டுவது 389.

தொடரும் அத்தனை பேரின் அன்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!

*** *** ***

69 comments:

 1. தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. வெற்றி பெற வாழ்த்துக்கள் ராமலக்ஷமி மேடம்...

  ReplyDelete
 4. ஓட்டு போட்டா என்ன செய்வீங்கன்னு சொல்லவில்லையே குவாட்டரும் கோழிபிரியானியும் தர்றேன்னு நம்ம அரசியல் வாதி மாதிரி சொல்லிடாதீங்க.

  ReplyDelete
 5. தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  இந்திய ஜனநாயக முறைப்படி ஓட்டுப் போட குத்துவிளக்கு, மூக்குத்தி, மோதிரம், இதெல்லாம் தருவீங்களா ?.. ;-))

  ReplyDelete
 6. நமது சின்னம்.............

  முத்துச்சரம்!!!!!!!!

  வெற்றி உமக்கே!

  ReplyDelete
 7. தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. வாழ்த்துகள்; பிளாகின் ஒரு ஓரத்தில் இந்த வருட விருதுக்கு இடம் ஒதுக்கி வச்சிக்குங்க.

  எனக்கு என்ன மகிழ்ச்சின்னா நான் போட்டியில் உள்ள மூன்று பிரிவிலும் உங்க படைப்புகள் இல்லை. நிம்மதியா ஓட்டு போட முடியும் என்பதோடு நீங்க இருக்க தொகுதி பக்கம் நான் வர முடியுமா?வந்து ஜெயிக்க முடியுமா? மீ தி எஸ்கேப்

  ReplyDelete
 10. 300 + followers - Congratulations!!!

  Best wishes, akka! :-)

  ReplyDelete
 11. வெற்றி பெற வாழ்த்துகள்

  ReplyDelete
 12. வெற்றி பெற வாழ்த்துக்கள். பின் தொடர்பவர்கள் முன்னூறு தாண்டியதற்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. intha muraiyum viruthu vaanki unka blogle athanode emplom pathithu azhagu padutha vaalthukkal madam

  ReplyDelete
 14. வெற்றி பெறுவீர்கள்
  அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 16. 300 + followers
  வாழ்த்துக்கள்..
  வெற்றிக்கும்.

  ReplyDelete
 17. வெற்றி பெற என் இனிய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. வெற்றி பெற வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 19. போடுங்கம்மா(ஐயா) ஓட்டு.. முத்துச்சரத்தை பாத்து :-))

  ReplyDelete
 20. வெற்றிதான்....வாழ்த்துகள் அக்கா !

  ReplyDelete
 21. வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. இந்த போட்டி புனஸ்காரம் விவகாரமெல்லாம்
  எனக்குத் தெரியாது. ஏதொ தேர்தல்ல நிக்கிறீங்கலாம். ஜெயிச்ச பிறகு வாக்குறுதியை மறக்காம
  இருந்தா சரிதான்.

  ReplyDelete
 24. வெற்றிக்கு வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
 25. தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 26. தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா.

  இனிமேலதான் நான் ஓட்டு போடுதலில் குதிக்க உள்ளேன் :)

  ReplyDelete
 27. ரமலக்‌ஷ்மி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 28. இப்படி பப்ளிக்கா ஓட்டு வேட்டையாடுறது சட்டப்படி தப்புன்னு இவரோட மனுவை தள்ளுபடி செய்ய தமிழ்மணத்துக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்..!

  ReplyDelete
 29. வெறும்பய said...
  //தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..//

  மிக்க நன்றி:)!

  ReplyDelete
 30. LK said...
  //வெற்றி பெற வாழ்த்துக்கள்//

  நன்றிகள் எல் கே.

  ReplyDelete
 31. தமிழ் உதயம் said...
  //வெற்றி பெற வாழ்த்துக்கள் ராமலக்ஷமி மேடம்...//

  நன்றி தமிழ் உதயம்.

  ReplyDelete
 32. சசிகுமார் said...
  //ஓட்டு போட்டா என்ன செய்வீங்கன்னு சொல்லவில்லையே குவாட்டரும் கோழிபிரியானியும் தர்றேன்னு நம்ம அரசியல் வாதி மாதிரி சொல்லிடாதீங்க.//

  அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன். ஓட்டுப் போட்டா இன்னும் நல்ல பதிவு தரணும் எனும் பொறுப்பு சேரும். போடா விட்டாலும் அதேதான்:))! இன்னும் சிறப்பா செய்திருக்கலாமே, சரி இனி செய்வோம் எனும் வேகம் வரும். ரெண்டு விதத்திலும் நன்மைதான்.

  அதே போல, வெற்றி வந்தா உங்க எல்லோருக்கும் சந்தோஷமா நன்றி. இல்லேன்னா வெற்றி பெற்றவருக்கு அதைவிட சந்தோஷமா வாழ்த்து. டீல் ஓகேதானா சசிகுமார்:)?

  ReplyDelete
 33. தமிழ் பிரியன் said...

  //தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  இந்திய ஜனநாயக முறைப்படி ஓட்டுப் போட குத்துவிளக்கு, மூக்குத்தி, மோதிரம், இதெல்லாம் தருவீங்களா ?.. ;-))//

  லிஸ்ட் பெரிசா இருக்கே. சசிகுமாருக்கு சொன்ன பதிலே உங்களுக்கும்:)! நன்றி தமிழ் பிரியன்.

  ReplyDelete
 34. துளசி கோபால் said...
  //நமது சின்னம்.............

  முத்துச்சரம்!!!!!!!!

  வெற்றி உமக்கே!//

  திருவாக்கு. நன்றி மேடம்:)!

  ReplyDelete
 35. Lakshmi said...
  //தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

  முதல் வருகைக்கும் தொடரும் அன்புக்கும் நன்றிங்க லக்ஷ்மி.

  ReplyDelete
 36. புவனேஸ்வரி ராமநாதன் said...
  //வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

  நன்றிகள் புவனேஸ்வரி.

  ReplyDelete
 37. மோகன் குமார் said...
  //வாழ்த்துகள்; பிளாகின் ஒரு ஓரத்தில் இந்த வருட விருதுக்கு இடம் ஒதுக்கி வச்சிக்குங்க.

  எனக்கு என்ன மகிழ்ச்சின்னா நான் போட்டியில் உள்ள மூன்று பிரிவிலும் உங்க படைப்புகள் இல்லை. நிம்மதியா ஓட்டு போட முடியும் என்பதோடு நீங்க இருக்க தொகுதி பக்கம் நான் வர முடியுமா?வந்து ஜெயிக்க முடியுமா? மீ தி எஸ்கேப்//

  காமடி செய்யாதீங்க மோகன் குமார்:)! நன்றி. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 38. Chitra said...
  //300 + followers - Congratulations!!!

  Best wishes, akka! :-)//

  நன்றி சித்ரா.

  ReplyDelete
 39. ஆ.ஞானசேகரன் said...
  //வெற்றி பெற வாழ்த்துகள்//

  நன்றி ஞானசேகரன்.

  ReplyDelete
 40. ஸ்ரீராம். said...
  //வெற்றி பெற வாழ்த்துக்கள். பின் தொடர்பவர்கள் முன்னூறு தாண்டியதற்கும் வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 41. mervin anto said...
  //intha muraiyum viruthu vaanki unka blogle athanode emplom pathithu azhagu padutha vaalthukkal madam//

  நன்றி மெர்வின், நடக்குதா பார்க்கலாம்:)!

  ReplyDelete
 42. goma said...
  //வெற்றி பெறுவீர்கள்
  அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.//

  அவ்வளவு நம்பிக்கையா:)? நன்றிகள் கோமா!

  ReplyDelete
 43. Starjan ( ஸ்டார்ஜன் ) said...
  //தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..//

  மிக்க நன்றி ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 44. அம்பிகா said...
  //300 + followers
  வாழ்த்துக்கள்..
  வெற்றிக்கும்.//

  நன்றிகள் அம்பிகா.

  ReplyDelete
 45. B வைதேகி said...
  //வெற்றி பெற என் இனிய வாழ்த்துக்கள்!//

  வாங்க வைதேகி. பெயரிலே சிறிய மாற்றம் செய்துவிட்டீர்கள் போலயே:)! தொடருபவர் எண்ணிக்கையை 300 ஆக்கியதற்கு மீண்டும் நன்றிகள்:)!

  ReplyDelete
 46. கோமதி அரசு said...

  //வெற்றி பெற வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//

  நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 47. அமைதிச்சாரல் said...
  //போடுங்கம்மா(ஐயா) ஓட்டு.. முத்துச்சரத்தை பாத்து :-))//

  வாக்களிக்கவிருக்கும் ஒவ்வொருவர் காதிலும் ஒலிக்கட்டுமாக உங்கள் குரல்:))! நன்றி சாரல்.

  ReplyDelete
 48. ஹேமா said...
  //வெற்றிதான்....வாழ்த்துகள் அக்கா !//

  நன்றி ஹேமா.

  ReplyDelete
 49. T.V.ராதாகிருஷ்ணன் said...
  //வெற்றி பெற வாழ்த்துக்கள்//

  நன்றிகள் டி வி ஆர் சார்.

  ReplyDelete
 50. asiya omar said...
  //வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

  வாங்க ஆசியா. மிக்க நன்றி:)!

  ReplyDelete
 51. சிவகுமாரன் said...
  //இந்த போட்டி புனஸ்காரம் விவகாரமெல்லாம்
  எனக்குத் தெரியாது. ஏதொ தேர்தல்ல நிக்கிறீங்கலாம். ஜெயிச்ச பிறகு வாக்குறுதியை மறக்காம
  இருந்தா சரிதான்.//

  நல்லதுங்க:)! நன்றி.

  ReplyDelete
 52. ஸாதிகா said...
  //வெற்றிக்கு வாழ்த்துக்கள் சகோதரி.//

  நன்றி ஸாதிகா:)!

  ReplyDelete
 53. நசரேயன் said...
  //தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி நசரேயன்:)!

  ReplyDelete
 54. சுசி said...
  //தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா.

  இனிமேலதான் நான் ஓட்டு போடுதலில் குதிக்க உள்ளேன் :)//

  துளசி மேடம், அமைதிச் சாரல் சொன்னவை நல்லா நினைவில் இருக்கட்டும்:)! நன்றி சுசி.

  ReplyDelete
 55. Jaleela Kamal said...
  //ராமலக்‌ஷ்மி வெற்றி பெற வாழ்த்துக்கள்//

  நன்றிகள் ஜலீலா.

  ReplyDelete
 56. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  //இப்படி பப்ளிக்கா ஓட்டு வேட்டையாடுறது சட்டப்படி தப்புன்னு இவரோட மனுவை தள்ளுபடி செய்ய தமிழ்மணத்துக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்..!//

  ஆஹா, அப்போ பாதிக்கும் மேலான வேட்பாளர்களின் மனு தள்ளப்பட்டு விடும், நிம்மதியா நிற்கலாம்னு பார்க்கிறீங்களா:))? நான் ரொம்ப லேட்டு. பார்க்கலை போலயே வரும் வழியெங்கும் மேடை ஸ்பீக்கர் செட்னு அல்லோகலப் படுவதை. சத்தத்தில் நான் முழிச்சிக்கிட்டேன். அப்போ நீங்க:)?

  ReplyDelete
 57. தமிழ்மணம், இன்ட்லியில் வாக்களித்தவருக்கும், தேர்தலில் வாக்களிக்க இருப்போருக்கும் என் நன்றிகள்:)!

  தேர்தலில் போட்டியிடும் அனைத்து நண்பருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 58. வெற்றி பெற வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி..

  ReplyDelete
 59. வெற்றி பெற வாழ்த்துக்கள்..
  முன்னூறின் அடுத்த படியாக ஐநூறைத் தொடவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 60. என்னனு தெரிலைங்க எனக்குத் தமிழ்மணம் ஒரு வாக்குச் சீட்டும் அனுபவில்லை! ஒரு யாஹூ ஐ டி மூலம்தான் இந்த varun என்கிற தமிழ்மண உறுப்பினரா இருக்கேன். தமிழ்மணத்தில் பதிவுக்கெல்லாம் ஓட்டுப்போட முடியுது. இந்த வாக்குச் சீட்டெல்லாம் இ-மெயிலுக்கு அனுப்பியுள்ளதாக்ச் சொல்றாங்க. எனக்கு ஒண்ணும் வரலை. சரி, ஒரு வேலை மிச்சம்னு போக வேண்டியதுதான் :)

  ReplyDelete
 61. என் ஓட்டு உங்களுக்குத்தான்... நீங்க எப்போதும் போலவிட இன்னும் அதிகமா ஒரு தொகுதில ஜெயிக்க மனசார வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
 62. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //வெற்றி பெற வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி..//

  நன்றி தேனம்மை:)!

  ReplyDelete
 63. அமுதா said...
  //வெற்றி பெற வாழ்த்துக்கள்..
  முன்னூறின் அடுத்த படியாக ஐநூறைத் தொடவும் வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி அமுதா:)!

  ReplyDelete
 64. வருண் said...
  //என்னனு தெரிலைங்க எனக்குத் தமிழ்மணம் ஒரு வாக்குச் சீட்டும் அனுபவில்லை! ஒரு யாஹூ ஐ டி மூலம்தான் இந்த varun என்கிற தமிழ்மண உறுப்பினரா இருக்கேன். தமிழ்மணத்தில் பதிவுக்கெல்லாம் ஓட்டுப்போட முடியுது. இந்த வாக்குச் சீட்டெல்லாம் இ-மெயிலுக்கு அனுப்பியுள்ளதாக்ச் சொல்றாங்க. எனக்கு ஒண்ணும் வரலை. சரி, ஒரு வேலை மிச்சம்னு போக வேண்டியதுதான் :)//

  ஜனநாயக.. பதிவுலகக் கடமை என்பதெல்லாம் போல வாக்குச் சீட்டு கைக்கு வரவில்லையென்றால் கேட்டப் பெற, இருக்கிறது உரிமை:)!அப்படியானால் வேட்புமனுத்தாக்கலுக்கும் உங்களுக்கு மடல் வந்திருக்க வாய்ப்பில்லையே:( ? அதனால்தான் போட்டியிடுவதிலும் ஆர்வம் இல்லாது போயிற்று போல:)! தனிமடல் அனுப்பிக் கேட்டிடுங்கள்.

  ReplyDelete
 65. அபி அப்பா said...
  //என் ஓட்டு உங்களுக்குத்தான்... நீங்க எப்போதும் போலவிட இன்னும் அதிகமா ஒரு தொகுதில ஜெயிக்க மனசார வாழ்த்துகிறேன்!//

  அந்த அளவுக்கான எதிர்பார்ப்பு இல்லை:)! பத்துக்குள் முன்னேறினாலே நல்ல விஷயம். மிக்க நன்றி அபி அப்பா. யார் வென்றாலும் மகிழ்ச்சிதான்:)!

  ReplyDelete
 66. முன் கூட்டிய வாழ்த்துகள் ராமலக்ஷ்மி :)

  ReplyDelete
 67. @ முத்துலெட்சுமி,

  நன்றி:)!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin