உருவப் படங்களும், தன்னியல்புப் படங்களும் (portraits and candids) மனிதர்களின் உணர்வுகளையும் கதைகளையும் சொல்லும் சாளரங்கள். காலத்தைப் பதிவு செய்யும் அத்தகு சாட்சியங்களின் மற்றுமோர் தொகுப்பு.. படங்கள் ஒன்பதுடன்..
#1
உருவப் படங்களும், தன்னியல்புப் படங்களும் (portraits and candids) மனிதர்களின் உணர்வுகளையும் கதைகளையும் சொல்லும் சாளரங்கள். காலத்தைப் பதிவு செய்யும் அத்தகு சாட்சியங்களின் மற்றுமோர் தொகுப்பு.. படங்கள் ஒன்பதுடன்..
போர்ட்ரெயிட் (Portrait) எனப்படும் உருவப்படங்கள் தலைமுறைகள் கடந்து நினைவுகளைப் பத்திரப்படுத்துபவை. கடந்து வந்த காலத்தின் கணங்களை மீண்டும் ஒரு கணம் வாழ்ந்திட வரம் தருபவை. ஒருவரின் தனித்துவம், ஆளுமை, வலிமை ஆகியவற்றோடு அவர்தம் கனவுகளையும் உணர்வுகளையும் கூட காண்போருக்குக் கடத்துபவை. உறவுகளுடனான குழுப் படங்கள் அவர்களுக்கிடையேயான பாசத்தை, பந்தத்தை பெருமிதத்துடன் வெளிப்படுத்துபவை. இந்த ஞாயிற்றின் தொகுப்பாக, அத்தகு படங்கள்.. பதினைந்து.
#1 வேரும் மலரும்
#2 சின்னஞ்சிறு சூரியச் சுடர்
#3 தடுக்க முடியாத இளமை உத்வேகம்
#1
#1
#1
கருப்பு வெள்ளைப் படங்கள் என்றைக்குமே தனி அழகுதான்!
இந்த வாரத் தொகுப்பாக படங்கள் ஆறு!
குழந்தைகள் தினத்தையொட்டி பதிந்திட நினைத்து, நான்கு நாட்கள் தாமதமாக இன்று இப்பதிவு. சென்ற நவம்பர் முதல் இந்த நவம்பர் வரையிலுமாக என் ஃப்ளிக்கர் பக்கத்தில் பதிந்த மழலைச் செல்வங்களின் கருப்பு-வெள்ளைப் படங்களின் தொகுப்பு..
![]() |
| Flickr explore பக்கத்தில் தேர்வாகி 5700+ பார்வையாளர்களையும், 147 விருப்பங்களையும் பெற்றிருக்கும் படம்:)! https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/26883492464/ |
![]() |
| நிற்க அதற்குத் தக' |