"மையம் கொண்ட மனது
புயல்களால் அசையாது என்றில்லை.
எங்கே நிலைநிற்க வேண்டும் என்பதை
அது அறிந்திருக்கிறது."
#2.
"ஒருமுறை தொடங்கிவிட்ட வளர்ச்சிக்கு
#3.
புயல்களும் கூட பூக்களை கொண்டு வரும்
என்பதை
மழை லில்லி மலர்கள் நமக்கு
#4.
#5.
"வேர்களும் துளிர்களும் போல,
நன்றியுணர்வு நம்மைத் தாங்கிப் பிடிக்க,
#6.
"பாதை தன்னை வெளிப்படுத்தும் போது,
அதைப் பின்தொடருங்கள்."
#7.
"இருப்பதில் மட்டும் அல்ல,
உருவாகிக் கொண்டிருப்பதிலும்
#8.
"இயற்கை கவனத்தை நாடுவதில்லை.
அது
*
[எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.]
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 237
**








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக