#1
"ஒவ்வொரு பொம்மைக்கும்
சொல்ல ஒரு கதை உள்ளது."
#3
"சிறுமியருக்குச் சிறந்த தோழர்கள்
அவர்தம் பொம்மைகள்."
#4
"சாந்தம், அமைதி, ஆற்றல்!"
#5
"இளைய தலைமுறையிடம் உள்ளது
உலகம் முன்னேறத் தேவையான சக்தி."
[#Tair-11A135mmF/2.8]
#6
"ஒவ்வொரு நாளையும்
இணைந்து நாங்கள்
அசாதாரணமாக்குவோம்."
#7
"மகிழ்ச்சியைத் துரத்திச் செல்லுங்கள்,
கனவுகளை மட்டுமல்ல."
#8
"அமைதியான புன்னகையே
எனது அடையாளம்"
#9
"நானும் வளர்கிறேனே, அண்ணா!"
#10
"ஒரு குழந்தையின் புன்னகை
பிரகாசமான சூரிய ஒளிக்கற்றைகளையும்
வானவில்லின் அழகிய வண்ணங்களையும்
பரிசுப் பொட்டலமாகக் கொண்டது."
#11
"ஒரே ஒரு குருவைத் தேர்ந்தெடுங்கள்..
- இயற்கை!"
_ Rembrandt
[இந்த ஞாயிறின் பதிவாக portrait படங்களின் தொகுப்பு.]
***
சகோதரியின் குழந்தைகள்தானே?
பதிலளிநீக்குவாளர்ந்திருக்கிறார்கள்.
படங்களும் படங்களுக்கான வரிகளும் பிரமாதம்.
தம்பியின் குழந்தைகள். ஆம், வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள்:). நன்றி ஸ்ரீராம்.
நீக்குபடம் ஐந்தில் இருப்பது, தோழியும் ஒளிப்படக் கலைஞருமான வனிலா பாலாஜியின் மகன்.
ஓ உங்கள் தம்பியின் குழந்தைகளா? கேட்க நினைத்தேன் யார் என்று ஸ்ரீராமிற்குக் கொடுத்த கருத்தில் பார்த்துவிட்டேன்.
பதிலளிநீக்கு5 வது படத்தில் இருப்பவர் யாரென்றும் பார்த்துக் கொண்டுவிட்டேன்
படங்களும் அதற்கான உங்கள் வரிகளும் சூப்பர்
கீதா
நன்றி கீதா :).
நீக்கு