ஞாயிறு, 5 ஜூலை, 2026

விரியும் உலகம்

 1. 

"உங்களுக்குள் இன்னும் நீங்கள் சந்திக்காத பேராற்றல் ஒளிந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்."


2.  
"உள்ளுணர்வும் அர்ப்பணிப்பும், எதை எங்கு வைக்க வேண்டும் என்பதைத் துல்லியமாக அறியும்."

3. 
"மிக அறிவார்ந்த பதில் ஒரு சிந்தனையாக வெளிப்பட வேண்டியதில்லை. சில நேரங்களில் அது ஒரு பார்வை."

4.
"நம் முடிவுகள் எதையும் மாற்றுவதில்லை;உலகம் அதன் போக்கில் விரிகிறது, நாம் அதை வேடிக்கை பார்க்கிறோம் அவ்வளவே."

5. 
"முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. பார்வை இனி முன்னோக்கி மட்டுமே."


6. 
"சரியான துணையுடன் பகிரும்போது, வாழ்க்கை ஒரு பாடலாகிறது."

7. "இலக்கோடு விடியலை வரவேற்பவர்களுக்கே, அந்த நாள் அதன் பலனை வழங்குகிறது."

8. "வியந்து பார்ப்பதை நிறுத்தாதவர்களுக்கு,  உலகம் இன்னும் அதிசயங்களால் நிரம்பியே இருக்கிறது."
*
பறவை பார்ப்போம் - பாகம்: 143
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 236

**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin