மழலைப் பூக்கள்.. (பாகம் 9)
#1 ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’
Flickr explore பக்கத்தில் தேர்வாகி 5700+ பார்வையாளர்களையும், 147 விருப்பங்களையும் பெற்றிருக்கும் படம்:)! https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/26883492464/ |
#2 ‘கற்க கசடற கற்றபின்
நிற்க அதற்குத் தக' |
#4 ‘இளமையிற் கல்’
#5 ‘வித்தை விரும்பு’
#6 ‘பொறுத்தார்..
பூமி ஆள்வார்’ |
முந்தைய தலைமுறைகள் விதைத்ததையே..
அடுத்த தலைமுறை அறுவடை செய்கிறது!
|
***
மழலைப் பூக்கள் (பாகம் 9)
அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஅனைத்து படங்களும் மிக அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா!
நீக்குபுகைப்படக் காதலர்களுக்கும் ஓவியர்களுக்கும் கூட, வண்ணத்தை விட கருப்பு-வெள்ளையின் மீதுதான் அதிகக் காதல் போலத் தோன்றுகிறது. இதன் காரணம் புரியவில்லையே?
பதிலளிநீக்குஉண்மைதான். பல காரணங்கள். குறிப்பாக வண்ணங்களால் ஏற்படும் கவனச் சிதறல் தவிர்க்கப்பட்டு கருப்பொருளின் மேல் கவனம் குவியும். ஒளியும் நிழலும் சிறப்பாக வெளிப்படும். கருத்துக்கு நன்றி.
நீக்குஅருமையான படங்கள் அக்கா...
பதிலளிநீக்குநன்றி குமார்.
நீக்குஅனைத்தும் அருமை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅழகு...
பதிலளிநீக்குநன்றி அனுராதா.
நீக்குஎல்லாமே அழகு தான் என்றாலும் பூமி ஆள்வார் என்ற தலைப்பிலுள்ள குழந்தையின் விழிகளும் இதழ்களும் ரொம்பவும் அழகு!
பதிலளிநீக்குர்சித்தமைக்கு நன்றி மனோம்மா.
நீக்குஅழகோ அழகு
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குஅருமையான படங்கள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு