இன்றையக் குட்டிச் செல்லங்கள் பலருக்கும் பிடித்தமான, அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழும் பாட்டு கண்மணி ரைம்ஸின் (சோம்பேறிப் பையன்) ‘தோட்டத்துக்குப் போயேன் ராமா’. அதைத் தழுவி சுறுசுறுப்புச் செல்லத்தின் படங்கள் எட்டு...:)
**
#1
'தோட்டத்துக்குப் போயேன் செல்லம்..'
ஆஹா, அணில்கள் பார்க்கலாமே அம்மா! |
#2
'மாடு மேச்சு வா செல்லம்..'
'ஓ, கன்னுக்குட்டிகளோடு விளையாடக் கெளம்பிட்டேன் அம்மா!' |
அவரைக்காய் பறிச்சுச் சமைப்போம் அம்மா! |
'பாடம் படியேன் செல்லம்!'
'இயற்கையிடம் படிச்சிட்டிருக்கேன் அம்மா!' |
#5
'பூ பறித்து வா செல்லம்..'
'சிகப்புச் செம்பரத்தை பிடிக்கும்தானே அம்மா!' |
#6
'பாத்திரம் கொண்டு வா செல்லம்..'
'வேகமாய்ப் போகிறேன் அம்மா!' |
#7
'தண்ணீர் எடுத்து வா செல்லம்..'
'பிடித்துத் தருகிறேன் அம்மா!' |
#8
'சாப்பிட வாயேன் செல்லம்..'
'எனக்குப் பசிக்கலையே அம்மா:)!' |
***
#9
‘காலு கிலோ கருப்புப் புளி.. மஞ்சத் தூளுண்ணா..’
[படங்களில்: தம்பி மகளும் மகனும்..]
***
மழலைப் பூக்கள் (பாகம் 11)
இளவரசரின் இளையவளா? சுற்றிப் போடச் சொல்லுங்க... அருமை, அழகு.
பதிலளிநீக்குஆம் ஸ்ரீராம்:). நன்றி.
நீக்குஅழகிய படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஅருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி:).
நீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை
நன்றி.
நீக்குsuper
பதிலளிநீக்குநன்றி பூ விழி!
நீக்குகுழந்தைக்கு திருஷ்டி சுற்றுங்கள்
பதிலளிநீக்குசெய்கிறோம். நன்றி GMB sir.
நீக்கு