செவ்வாய், 25 டிசம்பர், 2012

மைசூர் செயின்ட் ஃபிலோமினா தேவாலயம் - கிறுஸ்துமஸ் வாழ்த்துகள்

#1
#2


#3

***

இனிய கிறுஸ்துமஸ் வாழ்த்துகள்!
#4 
#5
***

27 கருத்துகள்:

  1. ஹை.. இங்கே நானும் போயிருக்கேனே. ஆனா, அது டிஎஸ்ஸெல்லாரின் முன்னோரான ஃபிலிம் காலத்துல. :-))

    அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. பதிவுலக நட்புகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. சர்ச்சும் அழகு. அதன் டவர்ஸ், ஜன்னல்கள் என்று ஒவ்வொன்றாகப் பார்த்துப் படம் எடுத்திருக்கிறீகள். அந்த அழகும் கவனிக்க வைக்கிறது ராமலக்ஷ்மி அன்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் எல்லாமே கொள்ளை அழகு அனைவருக்கும் கிறிதுமஸ் தின வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. அருமையான போட்டோக்கள் அக்கா....
    நான் கல்லூரியில் படிக்கும் போது சுற்றுலா சென்ற போது பார்த்த தேவாலயம்...

    அழகு,

    பதிலளிநீக்கு
  6. இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.அன்பரே

    பதிலளிநீக்கு
  7. நுணுக்கமாக படம் பிடித்திருக்கும் திறமைக்கு இனிய வாழ்த்துக்கள்! கிறுஸ்துமஸ் வாழ்த்துக்களும் கூட!!

    பதிலளிநீக்கு
  8. ராமலக்ஷ்மி கடைசி இரண்டு படங்களில் உள்ள ஏற்பாடுகள் நீங்கள் செய்ததா? இரண்டு படங்களும் ரொம்ப நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  9. மிக நுணுக்கமாக உள்ளது.மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  10. @அமைதிச்சாரல்,

    நானும்:). ஃப்லிம் காலத்தில் போனபோது எடுத்த அதை பிட் பதிவொன்றிலும் பகிர்ந்திருக்கிறேன்!

    நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  11. @கிரி,

    நான் செய்தது இல்லை:)! கோவை ரெஸிடன்ஸி ஹோட்டல் கிறுஸ்துமஸ் அலங்காரத்தின் ஒரு பகுதி. இரண்டு வருடங்கள் முன்னர் அந்த சமயத்தில் அங்கே தங்கியிருந்தபோது எடுத்த படங்கள்.

    நன்றி கிரி.

    பதிலளிநீக்கு
  12. பள்ளி சுற்றுலாவில் இந்த புகழ்பெற்ற தேவாலயத்திற்கு போய் இருக்கிறேன். எங்கள் சரித்திர ஆசிரியர் ஞானஒளி அம்மாவின் ஆசையை நிறைவேற்ற அந்த தேவாலயம் எங்கள் சுற்றுலாவில் இடம் பெற்றது.

    இன்று மறுபடியும் உங்கள் பதிவில் ரசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin