“இயற்கையை அவதானியுங்கள், இயற்கையை நேசியுங்கள்; இயற்கையோடு நெருங்கியிருங்கள்; அது உங்களைக் கைவிடாது” - ஃப்ராக் லாயிட் ரைட்
#1. மொட்டும் மலரும் - Red Granadilla
Common name: Red Passion Flower, Scarlet Passion Flower, Red Granadilla
Botanical name: Passiflora coccinea Family: Passifloraceae (Passion flower family)
தொகுப்பில் இருக்கும் மலர்களின் பெயர்களை அறிய உதவிய நண்பர்களுக்கு நன்றி! நன்றி!
#2. அரும்புகள்
#3. மெல்ல விரியும் மென்பூக்கள் - Rose-Scented Geranium
Rose-Scented Geranium or Sweet scented geranium
Botanical name: Pelargonium graveolens Family: Geraniaceae (Geranium family)
#4. பின்னல் - Quilled Daisy Mum
#5. பின்னலில் ஒரு ஜன்னல்:)!
Common name: Quilled daisy mum, florist's chrysanthemum, Chrysanthemum, Chandramukhi (Manipuri)
Botanical name: Chrysanthemum morifolium 'Illusion' Family: Asteraceae (Sunflower family)
#6. சுழன்றாடும்.. Periwinkle - Pink
#7. இரகசியம் பேசுகின்றன மலர்கள்.. உற்றுக் கேட்கிறது சருகு..!
Frangipani (பாதிரிப்பூ)
#9. வாழும் வரை போராடு
மிக அருமை.பின்னல் அழகோ அழகு- போர்ட்ரெய்ட்டாக வீட்டு சுவரில் வைத்தால் மிக அழகாக இருக்கும்.
பதிலளிநீக்குவழக்கம்போல் அருமை!!!!
பதிலளிநீக்குமுதல் நாலு படப்பூக்களுக்குப் பெயர் தெரியலை:(
7 frangipani flower (பாதிரிப்பூன்னு சொல்வாங்க)
8 Cosmos (கேரளாவில் இதுக்கு மாங்காய்நாரின்னு பெயர். நியூஸியிலேயும் நம்மூட்டுலே மஞ்சள் நிறத்தில் இருக்கு.)
9 இதுவும் கேரளாவில் செத்திப்பூன்னு (செத்தி மந்தாரம் துளசி பிச்சகப்பூ மாலை சார்த்தி ...பாட்டு நினைவு இருக்கா?) சொல்வாங்க. சண்டிகர் வீட்டுலே வச்சுருந்தேன். வெள்ளை, மஞ்சள் வண்ணங்களில் கூட இருக்கு.
சென்னையில் இதுக்கு இட்லிப்பூன்னு பெயரோ?
வண்ணப் பூக்களின் படங்கள் அழகு. தலைப்புகளும் அழகு. துளசி மேடம்...இட்லிப்பூ இப்படி இருக்காது என்று நினைக்கிறேன். இன்னும் அடர்த்தியாக இருக்கும் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குஅழகான படங்கள்! முதல் படத்தில் இருக்கும் பூ பள்ளியிறுதியில் பாட்டனி-யில் பார்த்த மாதிரி தெரிகிறது, பெயர் நினைவில்லை! :)
பதிலளிநீக்கு3-இந்தப் பூவை இங்கே(யு.எஸ்.) பார்த்திருக்கிறேன், பெயர் தெரியலைங்க.
4,5 - செவ்வந்திக் குடும்பத்தின் உறுப்பினரா இருக்கக்கூடுமோ? ;)
7- நாவில்லா அரளி என்று எங்க ஊர்ப்பக்கம் சொல்வோம்.:)
8- cosmos -இது பல்வேறு நிறங்களிலும் இருக்கிறது. http://en.wikipedia.org/wiki/Cosmos_%28plant%29
9. இட்லிப்பூ என்று சொல்லுவோம்! :)
என்ன அழகு அத்தனையும் அழகே
பதிலளிநீக்குஅழகோ அழகு!
பதிலளிநீக்குஇட்லிப்பூதான், மலராமல் இருப்பதால் அப்படி இருக்கிறது.
இந்த அழகான பூக்களின் பெயர்களில் ஒன்னு கூட எனக்கு தெரியல்லியே?
பதிலளிநீக்குஉங்கள் கேமரா கண்களில் பூக்கள் இன்னும் அழகாய்த் தெரிகின்றன..
பதிலளிநீக்குஆஹா..என்ன அருமையான கக்களைக்கவ்ரும் பளிச் படங்கள்..கை கொடுங்க ராமலக்ஷ்மி
பதிலளிநீக்குபார்த்திராத பூக்களை எங்கள் கண்களுக்கு விருந்தாகப் படைத்தமைக்கு நன்றி
பதிலளிநீக்குBeautiful Macro Shots
பதிலளிநீக்குபின்னி விட்டீர்கள் பின்னி பின்னல் போன்ற படங்களை அளித்து!
பதிலளிநீக்குsuperb one... first time here... enjoyed it.. will come regularly...
பதிலளிநீக்குIDLI KHEER
VIRUNTHU UNNA VAANGA
கண்ணைக் கவரும் படங்கள்.
பதிலளிநீக்குPoramaiyaa irukku. Eppadi immathiri padam edukkureenga !!
பதிலளிநீக்குஅத்தனையுமே அருமை சகோ.... வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஆஹா அத்தனையும் அழகு அக்கா....
பதிலளிநீக்குspectacular photos!
பதிலளிநீக்குநல்ல ஒரு பதிவு மிக்க நன்றி
பதிலளிநீக்குபோட்டோக்கள் அருமை.
பூக்கள் அருமை. சிலவற்றைத் தவிர மற்றவைகளை இப்போதுதான் முதல்முறை பார்க்கிறேன். எங்கே படம் பிடிக்கப்பட்டது என்ற விபரமும் சொல்லிருக்கலாம். ரொம்ப ஆச்சரியாம இருக்குது பார்க்கிறதுக்கு.
பதிலளிநீக்குபடங்கள் அத்தனையுமே அருமை. கண்களை கொள்ளைக் கொண்டன.
பதிலளிநீக்குஇட்லிப்பூவை விருட்சிப்பூன்னும் சொல்வாங்க...
அருமை.
பதிலளிநீக்குஎல்லாமே ரொம்ப அழகு..
பதிலளிநீக்குமிக அருமையான போட்டோக்கள் .
பதிலளிநீக்குகண்ணிற்கு விருந்தாக அமைந்தன அவ்வளவும்.
பூவும் அழகு .
பூவைப் பற்றிய வர்ணனை
அதைவிட அழகு .
ராஜி
Ixora என்று ஆங்கிலப்பெயர்.
பதிலளிநீக்கு@Asiya Omar,
பதிலளிநீக்குநன்றி ஆசியா:)!
@துளசி கோபால்,
பதிலளிநீக்குதோட்டக்கலையில் ஆர்வத்துடன் ஈடுபடும் உங்களுக்கு அநேகமாய் பலவற்றின் பெயர் தெரிந்தே இருக்கிறது, இணையத்தின் உதவி இல்லாமல்.
9.. ஆழ் சிகப்பில் இருந்ததாலும் பூத்தும் பூக்காமலும் இப்போதுதான் பார்ப்பதாலும் சந்தேகம். நீங்களும் கவிநயாவும் சொன்னதும் நான் முன்னர் எடுத்தப் படங்களோடு ஒப்பிட்டே உறுதிபடுத்திக் கொண்டேன்:)! ஆம், Ixora ஆங்கிலப் பெயர். அதையும் குறிப்பிட்டுள்ளேன்.
மிக்க நன்றி:)!
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம். இதழ்களும் இலைகளும் இட்லி பூதான் என உறுதி செய்கின்றன:)!
@Mahi,
பதிலளிநீக்குமிக்க நன்றி:)! இப்போது அனைத்து மலர்களின் பெயர்களையும் இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். முதல் மலர் பெயர் Red Passion Flower (or) Scarlet Passion Flower (or) Red Granadilla!
@கவியாழி கண்ணதாசன்,
பதிலளிநீக்குகருத்துக்கு மிக்க நன்றி.
@கவிநயா,
பதிலளிநீக்குநன்றி கவிநயா, இட்லி பூதான் என உறுதி செய்ததற்கும்:)!
@Lakshmi,
பதிலளிநீக்குநன்றி லஷ்மிம்மா:)!
@Madhu Mathi,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@ஸாதிகா,
பதிலளிநீக்குநன்றி ஸாதிகா:)!
@ezhil,
பதிலளிநீக்குமகிழ்ச்சி. நன்றி எழில்.
@NKR R,
பதிலளிநீக்குநன்றி, தங்கள் முதல் வருகைக்கும்.
@நடராஜன் கல்பட்டு,
பதிலளிநீக்குமிக்க நன்றி சார்:)!
@Vijayalakshmi Dharmaraj,
பதிலளிநீக்குமகிழ்ச்சி. நன்றி.
@semmalai akash,
பதிலளிநீக்குமிக்க நன்றி:)!
@மோகன் குமார்,
பதிலளிநீக்குநன்றி மோகன் குமார்:)!
@வெங்கட் நாகராஜ்,
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
@S.Menaga,
பதிலளிநீக்குநன்றி மேனகா:)!
@அப்பாதுரை,
பதிலளிநீக்குமிக்க நன்றி:)!
@M. Shanmugam,
பதிலளிநீக்குநன்றி, தங்கள் முதல் வருகைக்கும்.
@ஹுஸைனம்மா,
பதிலளிநீக்குநன்றி ஹுஸைனம்மா. பெங்களூர் மலர்களே. கடந்த சில மலர் பதிவுகள் யாவும் நான் வசிக்கிற குடியிருப்பிலும், எனது தோழியின் குடியிருப்பிலும் எடுத்தவை.
@கோவை2தில்லி,
பதிலளிநீக்குநன்றி ஆதி, இட்லிப்பூ பற்றிய தகவலுக்கும்.
@Kanchana Radhakrishnan,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@அமைதிச்சாரல்,
பதிலளிநீக்குநன்றி சாந்தி.
@rajalakshmi paramasivam,
பதிலளிநீக்குவாங்க ராஜி. மிக்க நன்றி:)!
புகைப்படங்கள் அழகு! அதுவும் முதல் படம் மிகவும் அழகு!
பதிலளிநீக்குநேற்று தான் 'விடைக்கோழி' படித்தேன்! அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!
அத்தனை பூக்களும் அருமை. பதிவின் தலைப்பூவும் அருமை.
பதிலளிநீக்குஇக்சோரா மஹாலக்ஷ்மிக்கு உகந்ததுன்னு கோவிலில் சொல்வார்கள்.
கண்ணுக்கு விருந்து உங்கள் பதிவு ராமலக்ஷ்மி.
@மனோ சாமிநாதன்,
பதிலளிநீக்குகருத்துக்கும் வருகைக்கும் நன்றி.