வெள்ளி, 27 ஜூலை, 2012

குங்குமம் தோழியில் எனது பேட்டி: ‘ஆர்வமும் தேடலும் அழகான படம் தரும்’

இன்று வெளியாகியுள்ள ஆகஸ்ட் 2012 இதழின்
நடுப்பக்கத்தில்.., ‘கலை’ பிரிவில்..

நன்றி குங்குமம் தோழி!
***


எனது படங்களை ரசித்து உற்சாகம் அளித்து வரும் Flickr, FB, பதிவுலக நண்பர்களுக்கும், ஆர்வத்துக்கு அடித்தளமாக அமைந்த PiT மற்றும் அதன் உறுப்பினர்களுக்கும் நன்றி நன்றி:)!
***


தினகரன் இணையதளத்திலும், நாளிதழிலும்..

தமிழ்முரசில்..

நன்றி தோழி:)!

81 கருத்துகள்:

 1. வாழ்த்துகள்.. வாழ்த்துகள்.. இன்னும் பல சிகரங்களைத்தொட வாழ்த்துகள் :-)

  பதிலளிநீக்கு
 2. சூப்பர் படங்களும் பகிர்வும். மேலும் மேலும் வளர வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. ஹைய்யோ!!!!!!

  கிளி கொஞ்சும் பேட்டி!

  இனிய பாராட்டுகள்.

  மேன்மேலும் உயர மனமாற வாழ்த்துகின்றேன்.

  பதிலளிநீக்கு
 4. உங்கள் பயணம் மேலும் மேலும் தொடர எனது வாழ்த்துகள் சகோதரி........

  பதிலளிநீக்கு
 5. ஆஹா... குங்குமம் தோழியில உங்களோட பேட்டி அருமை. பக்கங்களை வடிவமைச்சிருக்கறதும் நல்லா இருக்கு.ரொம்ப சந்தோஷத்தோட என் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. அழகழகா படங்களை எடுத்துத் தள்ளும் உங்களோட படத்தோட பேட்டியையும் படிக்கறப்ப மிக மகிழ்ச்சியாக இருக்கு. உங்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. பாராட்டுக்கள்...
  மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
  நன்றி... (த.ம. 6)

  பதிலளிநீக்கு
 8. பெருமையோடு பார்த்து ரசித்துகொண்டிருக்கிறேன் இத்தனை ஆண்டுகளின் உழைப்பினை வாழ்த்துகள் :)))))))))))) #பிட்’டுக்கு பெருமை சேர்க்கும்

  பதிலளிநீக்கு
 9. பாராட்டுகள். மென்மேலும் உயர வாழ்த்துகள். படத்திலிருப்பது உங்கள் மகனா.... கணவர் படமும் பகிர்ந்திருக்கலாமே!

  பதிலளிநீக்கு
 10. வாழ்த்துக்கள் இராமலக்ஷ்மி.....தொடரட்டும் உங்கள் பயணம் ஆயிரமாயிரம் மைல்கல்களைக் கடந்து :)

  பதிலளிநீக்கு
 11. Orange parrot with cam lukz Gorgeous ;)
  Hearty congratulations mam!

  பதிலளிநீக்கு
 12. புத்தகத்தில் வந்திருக்கும் படங்கள் மிக அருமை. புத்தகத்தை வடிவமைத்தவருக்கும் வாழ்த்துக்கள். (இந்த புத்தகம் மாதந்தோறும் நானும் வாங்குவதுண்டு. எங்கள் ஊரில் ஏஜண்ட் சரியில்லாததால் இரண்டு மூன்று நாட்கள் கழித்துதான் கடையில் விற்பனைக்கு வரும்.)

  பதிலளிநீக்கு
 13. வாழ்த்துக்கள் இராமலக்ஷ்மி

  பதிலளிநீக்கு
 14. வானமே எல்லை என வாழ்த்துவார் பலர். அதுவும் எல்லை இல்லை உங்களுக்கு என்பேன்.

  பதிலளிநீக்கு
 15. வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 16. வாழ்த்துக்கள்...அப்புறம் எந்த கேமரா அப்படின்னு சொல்லி இருக்கலாம்..நமக்கு கொஞ்சம் உபயோகமா இருக்கும்...

  பதிலளிநீக்கு
 17. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
  உங்களை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது எனக்கு!
  உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 18. சித்தப்பாவின் பாராட்டுக்கள்
  வாழ்க படமுடன்.
  வடிவேல் முருகன்

  பதிலளிநீக்கு
 19. ரொம்ப சந்தோஷமா இருக்கு! மனமார்ந்த வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 20. இன்னும் சிறக்க வாழ்த்துகள் அக்கா !

  பதிலளிநீக்கு
 21. வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன் -
  விஜயநரசிம்மன்

  பதிலளிநீக்கு
 22. வாழ்த்துகிறேன் பெருமையுடன்.

  பதிலளிநீக்கு
 23. மிக்க மகிழ்ச்சி, தங்களின் பேட்டி சிறப்பாகா உள்ளது. மேலும், 'குங்குமம் தோழி' உடனடியாக விற்று தீர்ந்துவிடுவதாக எங்கள் வீட்டருகே இருக்கும் கடைகாரர் தெரிவித்தார்.
  மிக அதிகளவில் மக்களால் வாசிக்கப்படும் பத்திரிகையில், நடுப்பக்கத்தில் தங்களின் பேட்டி வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று.

  தங்களுக்கு வாழ்த்துகளும், 'குங்குமம் தோழி'க்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 24. @அமைதிச்சாரல்,

  முதல் வாழ்த்துகளுக்கு நன்றி சாந்தி:)!

  பதிலளிநீக்கு
 25. @மோகன் குமார்,
  /சுருக்கமா, அழகா நல்லா கவர் பண்ணிருக்காங்க./

  ஆம், வெகு நேர்த்தியாக. நன்றி மோகன் குமார்:)!

  பதிலளிநீக்கு
 26. @ஆயில்யன்,
  தொடர்ந்து என் படங்களை கவனித்தும் ஊக்கம் தந்தும் வருகிறீர்கள். நன்றி ஆயில்யன்:)!

  பதிலளிநீக்கு
 27. @ஸ்ரீராம்.,
  /படத்திலிருப்பது/

  தம்பி மகன். படமாக்கிய தருணத்தை கூட விவரத்திருக்கிறேன் இங்கு. என் மகன் பொறியியல் நான்காம் ஆண்டில் இப்போது:). குடும்பப்படம் இன்னும் பகிரவில்லை பொதுவில். வாழ்த்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 28. @Geetha Sambasivam,

  தங்கள் வாழ்த்தில் மகிழ்ச்சி:). நன்றி.

  பதிலளிநீக்கு
 29. @திருவாரூர் சரவணன், ஆம் சரண். நேர்த்தியான வடிவமைப்பு. வாழ்த்துகளுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 30. @கோவை நேரம்,
  Nikon D5000. முன்னர் P&S Sony W80-ல் எடுத்த மூன்று படங்களும் கூட இடம் பெற்றுள்ளன:)! நன்றி கோவை நேரம்.

  பதிலளிநீக்கு
 31. @svijayanarasimhan,
  வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 32. @ஹுஸைனம்மா,
  மகிழ்ச்சியும் நன்றியும் ஹுஸைனம்மா.

  பதிலளிநீக்கு
 33. @அமைதி அப்பா,
  மகிழ்ச்சியும் நன்றியும் அமைதி அப்பா.

  பதிலளிநீக்கு
 34. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 35. வாழ்த்துக்கள் பல தோழி...உங்களுக்கான அங்கீகாரங்கள் இன்னும் காத்திருக்கின்றன...

  பதிலளிநீக்கு
 36. மேலும் மேலும் புகழ் வந்து சேர வாழ்த்துகள் சகோ....

  பதிலளிநீக்கு
 37. சிறிய இடைவெளிக்குப் பிறகு சந்திப்போம்:)!

  பதிலளிநீக்கு
 38. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி :-) தூள் கிளப்புங்க.

  பதிலளிநீக்கு
 39. நல்ல் கட்டுரை.நல்ல படப்பிடிப்பு.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 40. மனமார்ந்த வாழ்த்துகள் ராமலக்‌ஷ்மி. புத்தகத்தைக் கையில் வைத்து இந்தப் பக்கத்தைப் பார்க்கும்போது மிகவும் பெருமிதமாய் இருந்தது.

  நான் முதல் முதலாய் உங்களைச் சந்தித்தபோதும் இதே போல கேமராவைத் தான் கொண்டுவந்திருந்தீங்க.

  பதிலளிநீக்கு
 41. @மதுமிதா,

  ஆம்:)! இனிய சந்திப்பு.

  வாழ்த்துகளுக்கு நன்றி மதுமிதா!

  பதிலளிநீக்கு
 42. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி! இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மல்லிகை மகளில் உங்கள் கவிதையை ரசித்துப்படித்தேன். தொடர்ந்து முன்னேறவும் இனிய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 43. வாழ்த்துக்கள் ராமலஷ்மி.உங்களுடைய படிப்படியான அணுகுமுறையும் ஆர்வமும் பிரம்மிக்க வைக்கிறது.புகைப்படத்துறையை பற்றி அவ்வளவாக ஆர்வமில்லாமல் இருந்த என்னை உங்கள் படங்கள் திரும்பி பார்க்க வைத்த்து.சும்மா சமையல் படங்கள் வருது போகுதுன்னு எடுத்து தள்ளும் நான் உங்கள் படங்களை பார்த்து மலைத்துப் போய்விட்டேன் எனலாம்.உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள் பல.எல்லோருக்கும் இந்த துறையில் உதவும் உங்கள் குணம்என்னைஆச்சரியப்படுத்தியது.
  உங்களை எனக்கு தெரியும் என்பதில் மிகப் பெருமிதம்.

  பதிலளிநீக்கு
 44. மனம்நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா!

  படங்கள் ஒவ்வொன்றும் அத்தனை அழகு.

  பதிலளிநீக்கு
 45. அன்பின் சகோதரி,

  அருமையான பேட்டியும்,
  அழகான படங்களும் குங்குமத்தை வெகுவாக அலங்கரிப்பதில் பெரிதும் மகிழ்ச்சி.

  மேலும் பல வெற்றி வாகைகளைச் சூட எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 46. @Asiya Omar,

  அன்பான வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஆசியா.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin