செவ்வாய், 3 ஏப்ரல், 2012

அட்டைப்படமாக நான் எடுத்த ஒளிப்படம் - நன்றி வடக்குவாசல்!

வடக்குவாசல் இதழ் தபாலில் வந்ததுமே ‘இந்த மாதம் என்ன அட்டைப்படம்’ எனும் ஆவலுடனேயே உறையைப் பிரிப்பது வழக்கம். ஒவ்வொரு இதழிலும் வித்தியாசமான, ரசனைக்குரிய தேர்வுகளாக இருக்கும் அவை. ஒரு நிமிடம் முழுமையாக ரசித்த பின்னரே மற்ற படைப்புகளைத் தேடி இதழைப் புரட்டும் விரல்கள். நான் விரும்பி ரசித்து வந்த அட்டையில் இன்று நான் எடுத்த படமே இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

அட்டைப்பட கெளரவத்துக்கும், படைப்புகளுக்குத் தொடர்ந்து அளித்து வரும் ஊக்கத்துக்கும் நன்றி வடக்குவாசல்! இந்த இதழில் என் ‘சிற்றருவியின் சங்கீதம்’ கவிதையும் வெளியாகியுள்ளது, விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்:)!

ஆழ்வண்ண படத்துக்கு ஆகாய நீலத்தைப் பின்னணியாக்கி அருமையாக வடிவமைத்திருக்கும் திரு செந்தில்குமாருக்கும் நன்றி.

***

ஜனவரி மாத குங்குமம் இதழின் ‘வந்தாச்சு’ பகுதியில் வடக்குவாசல் குறித்த பாராட்டில் அதன் அட்டைப்படத் தேர்வும் சிலாகிக்கப் பட்டிருந்ததைப் பார்த்த போது ஏற்பட்ட மகிழ்ச்சியையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:

***

51 கருத்துகள்:

 1. வாழ்த்துகள். வடக்கு வாசல் இதழில் அவ்வப்போது வரும் உங்கள் படைப்புகளுக்கு நானும் ஒரு வாசகன் எனச் சொல்வதில் மகிழ்ச்சி....

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள்...படமும் அழகு.

  பதிலளிநீக்கு
 3. மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது... உங்கள் தகுதியும் உழைப்பும் நிச்சயமாக எதிர்காலத்தில் நிறைய விருதுகளையும் மகிழ்ச்சியையும் உங்களுக்கு அளிக்கும்.

  பதிலளிநீக்கு
 4. வாவ்வ்...சூப்பர் ஃபோட்டோக்கா.... வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
 5. ரொம்ப சந்தோஷமா இருக்குது ராமலக்ஷ்மி, இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துகிறேன் :-)

  படம் ரொம்ப ரொம்ப அழகா இருக்குதுங்க.

  பதிலளிநீக்கு
 6. இனிய பாராட்டுகள் !

  உங்க படங்கள் எல்லாம் கண்ணுலே ஒத்திக்கறாப்போலே அருமையா இருக்கு!


  வடக்குவாசலுக்கு(ம்) இனிய வாழ்த்து(க்)கள்.

  பதிலளிநீக்கு
 7. நாரைகள் சந்திப்பு கண்களுக்கு தித்திப்பு!

  பதிலளிநீக்கு
 8. உங்களின் படம் அட்டைப் படமாக வந்ததில் மிக்க மகிழ்ச்சி கொண்டு என் இதயம்நிறை நல்வாழ்த்துக்களை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துகள்...வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 10. வடக்குவாசல் மட்டுமல்ல
  ,எல்லாத் திசைகளிலும் வெற்றி வாசல் திறக்க வைக்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. congrats mam :-) beautiful pic . thank you too !

  best wishes to vadakkuvaasal

  பதிலளிநீக்கு
 12. நீங்கள் மிக மதிக்கும் வடக்கு வாசலில் நீங்கள் எடுத்த அட்டை படம் வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 13. கோமா அத்தை சொல்வதை நானும் வழிமொழிகிறேன்.உங்கள் திறமைக்கு எல்லா வாசல்களும் திறக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 14. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ராமலக்ஷ்மி.வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 15. வடக்கு வாசலில் வரும் உங்கள் கவிதைகளை நானும் வாசிப்பேன். ...

  அட்டைப் படத்தில் தாங்கள் எடுத்த புகைப்படம், மிக்க மகிழ்ச்சி....

  பதிலளிநீக்கு
 16. மிக நன்று .பாராட்டுக்கள்
  கவிஞர் இரா .இரவி

  www.eraeravi.com
  www.kavimalar.chttps://mail.google.com/mail/u/0/?shva=1#drafts/136689c55863eed2om
  www.eraeravi.wordpress.com
  www.eraeravi.blogspot.com
  http://eluthu.com/user/index.php?user=eraeravi
  http://en.netlog.com/rraviravi/blog
  இறந்த பின்னும்
  இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

  பதிலளிநீக்கு
 17. அட்டைப்பட கெளரவத்துக்கும், படைப்புகளுக்குத் தொடர்ந்து அளித்து வரும் ஊக்கத்துக்கும்

  பாராட்டுக்கள்,, வாழ்த்துகள்,,,

  பதிலளிநீக்கு
 18. மிக்க மகிழ்ச்சி
  தொடர்ந்து வெற்றி கொள்ள வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 19. வாழ்த்துக்கள்!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 20. வாழ்த்துகள்.தொடர்ந்து வெற்றி பெறுங்கள்

  பதிலளிநீக்கு
 21. அதென்ன உங்க கைவண்ணத்துல மட்டும் ஒளிப்படங்கள் மனசில்போய் ஒட்டிக்கொள்கிறது?
  அநதப்பறவைகளின் மெலிதான செம்மேனி அழகோ அழகு! வாழ்த்துகள் ராமலஷ்மி வடக்குவாசல் அட்டைப்படம் என்றால் அது எல்லாருக்கும் லேசில்கிடைக்குமா? அனைத்து வாசல்களும் உங்கள் ஒளிப்படங்களில் மிளிர வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 22. அமைதி அப்பா said...

  //மகிழ்ச்சி!//

  நன்றி அமைதி அப்பா.

  பதிலளிநீக்கு
 23. வெங்கட் நாகராஜ் said...

  //வாழ்த்துகள். வடக்கு வாசல் இதழில் அவ்வப்போது வரும் உங்கள் படைப்புகளுக்கு நானும் ஒரு வாசகன் எனச் சொல்வதில் மகிழ்ச்சி....//

  மகிழ்ச்சியும் நன்றியும் வெங்கட்.

  பதிலளிநீக்கு
 24. விச்சு said...

  //வாழ்த்துக்கள்...படமும் அழகு.//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 25. குமரி எஸ். நீலகண்டன் said...

  //மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது... உங்கள் தகுதியும் உழைப்பும் நிச்சயமாக எதிர்காலத்தில் நிறைய விருதுகளையும் மகிழ்ச்சியையும் உங்களுக்கு அளிக்கும்.//

  மிக்க நன்றி நீலகண்டன்.

  பதிலளிநீக்கு
 26. thamizhparavai said...

  //வாவ்வ்...சூப்பர் ஃபோட்டோக்கா.... வாழ்த்துக்கள்...!//

  நன்றி பரணி:)!

  பதிலளிநீக்கு
 27. அமைதிச்சாரல் said...

  //ரொம்ப சந்தோஷமா இருக்குது ராமலக்ஷ்மி, இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துகிறேன் :-)

  படம் ரொம்ப ரொம்ப அழகா இருக்குதுங்க.//

  நன்றி சாந்தி:)!

  பதிலளிநீக்கு
 28. துளசி கோபால் said...

  //இனிய பாராட்டுகள் !

  உங்க படங்கள் எல்லாம் கண்ணுலே ஒத்திக்கறாப்போலே அருமையா இருக்கு!

  வடக்குவாசலுக்கு(ம்) இனிய வாழ்த்து(க்)கள்.//

  மிக்க நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 29. கே. பி. ஜனா... said...

  //நாரைகள் சந்திப்பு கண்களுக்கு தித்திப்பு!//

  மகிழ்ச்சி. நன்றி.

  பதிலளிநீக்கு
 30. Vasudevan Tirumurti said...

  //:-)
  எப்ப மங்கை மனோ ஆனீங்க?//

  அவங்க என்னுடைய தோழி:)!

  பதிலளிநீக்கு
 31. கணேஷ் said...

  //உங்களின் படம் அட்டைப் படமாக வந்ததில் மிக்க மகிழ்ச்சி கொண்டு என் இதயம்நிறை நல்வாழ்த்துக்களை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.//

  நன்றி கணேஷ்.

  பதிலளிநீக்கு
 32. சா.கி.நடராஜன். said...

  //மிக்க மகிழ்ச்சி
  வாழ்த்துகள்//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 33. கவிநயா said...

  //வாழ்த்துகள்...வாழ்த்துகள்!//

  நன்றி கவிநயா.

  பதிலளிநீக்கு
 34. goma said...

  //வடக்குவாசல் மட்டுமல்ல
  ,எல்லாத் திசைகளிலும் வெற்றி வாசல் திறக்க வைக்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 35. MangaiMano said...

  //congrats mam :-) beautiful pic . thank you too !

  best wishes to vadakkuvaasal//

  நன்றி மங்கை:)!

  பதிலளிநீக்கு
 36. மோகன் குமார் said...

  //நீங்கள் மிக மதிக்கும் வடக்கு வாசலில் நீங்கள் எடுத்த அட்டை படம் வாழ்த்துக்கள் !//

  நன்றி மோகன் குமார்.

  பதிலளிநீக்கு
 37. ஸ்ரீராம். said...

  //கோமா அத்தை சொல்வதை நானும் வழிமொழிகிறேன்.உங்கள் திறமைக்கு எல்லா வாசல்களும் திறக்கட்டும்.//

  நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 38. ஸாதிகா said...

  //மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ராமலக்ஷ்மி.வாழ்த்துக்கள்!//

  நன்றி ஸாதிகா.

  பதிலளிநீக்கு
 39. கோவை2தில்லி said...

  //வடக்கு வாசலில் வரும் உங்கள் கவிதைகளை நானும் வாசிப்பேன். ...

  அட்டைப் படத்தில் தாங்கள் எடுத்த புகைப்படம், மிக்க மகிழ்ச்சி....//

  மகிழ்ச்சி ஆதி. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 40. eraeravi said...

  //மிக நன்று .பாராட்டுக்கள்//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 41. இராஜராஜேஸ்வரி said...

  //பாராட்டுக்கள்,, வாழ்த்துகள்,,,//

  நன்றி இராஜராஜேஸ்வரி.

  பதிலளிநீக்கு
 42. சத்யாவின் சில வரிகள் said...

  //வாழ்த்துகள்... நன்றி....//

  நன்றி சத்யா.

  பதிலளிநீக்கு
 43. Ramani said...

  //மிக்க மகிழ்ச்சி
  தொடர்ந்து வெற்றி கொள்ள வாழ்த்துக்கள்//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 44. புலவர் சா இராமாநுசம் said...

  //வாழ்த்துக்கள்!//

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 45. Sathish said...

  //வாழ்த்துகள்.தொடர்ந்து வெற்றி பெறுங்கள்//

  நன்றி சதீஷ்.

  பதிலளிநீக்கு
 46. ஷைலஜா said...

  //அதென்ன உங்க கைவண்ணத்துல மட்டும் ஒளிப்படங்கள் மனசில்போய் ஒட்டிக்கொள்கிறது?
  அநதப்பறவைகளின் மெலிதான செம்மேனி அழகோ அழகு! வாழ்த்துகள் ராமலஷ்மி வடக்குவாசல் அட்டைப்படம் என்றால் அது எல்லாருக்கும் லேசில்கிடைக்குமா? அனைத்து வாசல்களும் உங்கள் ஒளிப்படங்களில் மிளிர வாழ்த்துகள்!//

  மிக்க நன்றி ஷைலஜா:)!

  பதிலளிநீக்கு
 47. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  மேலும் மேலும் புகழ்சேர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin