ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

முகிலெடுத்து முகம் துடைத்து.. - பொன்மாலைப் படங்கள்

# 1 முகிலெடுத்து முகம் துடைத்து..
#2 ..மின்னுகிறதோ பொன்னாக!


#3 பரிவட்டம்

#4 சித்திரச் செவ்வானம்
*****

48 கருத்துகள்:

  1. அருமையான புகைப்படங்கள்...
    மிக அற்புதமான பொழுது

    பதிலளிநீக்கு
  2. பொன் மாலைப் பொழுது! மிக அற்புதமாக மின்னி மனதைத் திருடுகிறது! Superb!

    பதிலளிநீக்கு
  3. சித்திரச் செவ்வானம்
    சிரித்திடும் பொன்மேகம்
    அருமையான படங்கள்.. பாராட்டுகள்..

    பதிலளிநீக்கு
  4. நான்குமே அருமை. கடைசி படம் மிகவும் பிடித்தது!

    பதிலளிநீக்கு
  5. அருமையான படங்கள் ராமலக்ஷ்மி.
    பொன்மாலைப் படங்கள் எல்லாம் அற்புதம்.

    பதிலளிநீக்கு
  6. எங்க வீட்டு மெத்தையில இருந்து பார்த்தாலும் இதே சூரியன்தான் .. ஆனா ‘பிடிக்கிறது’ யாருங்குறது முக்கியம்லா ..!

    பதிலளிநீக்கு
  7. எல்லாமே அருமை.. முதல் படம் எல்லாத்துலயும் ஜூப்பரு
    :-)

    பதிலளிநீக்கு
  8. இது ஒரு பொன்மாலைப் பொழுது!!!!!!!

    வானமகள் ..........சூப்பர்!!!!

    பதிலளிநீக்கு
  9. எல்லாமே அழகா இருந்தாலும் கடைசி கண்ணை நகர்த்த விடமாட்டேங்குது..

    பதிலளிநீக்கு
  10. அற்புதம். மூன்றாவது புகைப்படத்தில் சூரியன் கீழே விழாமல் மேகங்கள் பிடித்துக்கொண்டிருக்கின்றனவோ!!
    பகிர்ந்தமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  11. காலமகள் நாணுகிறாள் வேரு உடை பூணுகிராள்.

    பதிலளிநீக்கு
  12. தங்கத்தை உருக்கி ஊற்றி விட்டார்ப்போல் என்ன ஒரு அழகு...அருமை

    பதிலளிநீக்கு
  13. அத்தனையுமே அருமையாய் உள்ளது. முதலும், கடைசியும் ரொம்ப நல்லா இருக்குங்க.

    பதிலளிநீக்கு
  14. அருமையான இய்ற்கைக் காட்சிகள்.

    மிகவும் ரஸிக்க முடிந்தது.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. தென்னங்கீற்றினால் கீறப் பட்ட சூரியன் நிமிர்ந்து எழுந்து விலகி ஓடி மேக அறையில் துடைக்கும் ரத்தம் வானெங்கும் நிறத் தீற்றாய்!!!!

    பதிலளிநீக்கு
  16. படங்கள் அழகு. பொருத்தமான தலைப்பு

    பதிலளிநீக்கு
  17. manazeer masoon said...
    //அருமையான புகைப்படங்கள்...
    மிக அற்புதமான பொழுது//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  18. கணேஷ் said...
    //பொன் மாலைப் பொழுது! மிக அற்புதமாக மின்னி மனதைத் திருடுகிறது! Superb!//

    நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  19. இராஜராஜேஸ்வரி said...

    //அருமையான படங்கள்.. பாராட்டுகள்..//

    நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  20. வெங்கட் நாகராஜ் said...
    //நான்குமே அருமை. கடைசி படம் மிகவும் பிடித்தது!//

    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  21. கோமதி அரசு said...
    /அருமையான படங்கள் ராமலக்ஷ்மி.
    பொன்மாலைப் படங்கள் எல்லாம் அற்புதம்./

    நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  22. தருமி said...
    //எங்க வீட்டு மெத்தையில இருந்து பார்த்தாலும் இதே சூரியன்தான் .. ஆனா ‘பிடிக்கிறது’ யாருங்குறது முக்கியம்லா ..!//

    நன்றி சார்:)!

    பதிலளிநீக்கு
  23. அமைதிச்சாரல் said...
    //எல்லாமே அருமை.. முதல் படம் எல்லாத்துலயும் ஜூப்பரு :-)//

    நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  24. துளசி கோபால் said...
    //இது ஒரு பொன்மாலைப் பொழுது!!!!!!!

    வானமகள் ..........சூப்பர்!!!!//

    நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  25. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    //எல்லாமே அழகா இருந்தாலும் கடைசி கண்ணை நகர்த்த விடமாட்டேங்குது..//

    நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  26. புவனேஸ்வரி ராமநாதன் said...
    //அற்புதம். மூன்றாவது புகைப்படத்தில் சூரியன் கீழே விழாமல் மேகங்கள் பிடித்துக்கொண்டிருக்கின்றனவோ!!
    பகிர்ந்தமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.//

    நேரில் பார்க்க மிக அழகாக இருந்தது அத்தருணம். நன்றி புவனேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  27. Lakshmi said...
    //காலமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்.//

    நன்றி லக்ஷ்மிம்மா.

    பதிலளிநீக்கு
  28. வரலாற்று சுவடுகள் said...
    /அருமையாக புகைப்படம் ..!/

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  29. ஸாதிகா said...
    //தங்கத்தை உருக்கி ஊற்றி விட்டார்ப்போல் என்ன ஒரு அழகு...அருமை//

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  30. கோவை2தில்லி said...
    //அத்தனையுமே அருமையாய் உள்ளது. முதலும், கடைசியும் ரொம்ப நல்லா இருக்குங்க.//

    நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  31. விச்சு said...
    //கண்கொள்ளா காட்சி.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  32. வை.கோபாலகிருஷ்ணன் said...
    /அருமையான இய்ற்கைக் காட்சிகள்.

    மிகவும் ரஸிக்க முடிந்தது.
    பகிர்வுக்கு நன்றி./

    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  33. ஸ்ரீராம். said...
    //தென்னங்கீற்றினால் கீறப் பட்ட சூரியன் நிமிர்ந்து எழுந்து விலகி ஓடி மேக அறையில் துடைக்கும் ரத்தம் வானெங்கும் நிறத் தீற்றாய்!!!!//

    அச்சச்சோ, சூரியனுக்கே கீறலா? நன்றி ஸ்ரீராம்:)!

    பதிலளிநீக்கு
  34. அமைதி அப்பா said...
    //படங்கள் அனைத்தும் அருமை!//

    நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  35. மோகன் குமார் said...
    //படங்கள் அழகு. பொருத்தமான தலைப்பு//

    நன்றி மோகன்குமார்.

    பதிலளிநீக்கு
  36. அழகு அழகு அழகோ அழகு தென்னங்கீற்றுக்குள் ஒளியும் நிலா கொள்ளையழகு!

    பதிலளிநீக்கு
  37. உங்களுக்கே உரித்தான தனிபாணியுடன் படங்கள் அற்புதம்

    பதிலளிநீக்கு
  38. அருமையான படங்கள். பரிவட்டம் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  39. வழக்கம் போல் ஜொலிக்கிறது படங்கள்.

    பதிலளிநீக்கு
  40. அழகான புகைப்படங்கள்... மிகவும் ரசித்தேன்!!!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin