புதன், 11 ஏப்ரல், 2012

அறிவின் கருவி

ஆறுதல் பரிசு

1. பலத்தை நம்பி வாக்குக் கொடுத்த பின் பயங்களின் மீது செயல்படாதிருப்போம்.

2. வாழ்க்கைக் களத்தில் பலசாலிகளின் கைகளுக்கே வெற்றிப் பந்து செல்கிறது என ஒதுங்குவது சரியல்ல. ‘என்னால் முடியும்’ எனும் எண்ணம் எதையும் சாதிக்கும்.

3. நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன வாழ்க்கை அனுபவங்கள், திறமை மட்டும் போதாது, உழைப்பும் முயற்சியும் சேர்ந்தாலே வெற்றி என்பதை.

4. அறிவின் கருவிகளைத் தவறாகப் பயன்படுத்துவது நாம்தானேயன்றி கருவிகளில் பிழையில்லை.

5. வாழ்க்கை ஒரு பயணம். இருக்கட்டும் பாதையில் கவனம்.

6. தோற்பவர்கள் தடங்கல்களை ஆராய்பவர்களாக இருக்கிறார்கள். ஜெயிப்பவர்கள் வாய்ப்புகளை அலசுபவர்களாய் இருக்கிறார்கள்.

7. எதையுமே இழக்கக் கூடாதென எண்ணுபவர் (எதையுமே செய்யாதவராய்) வாழாவிருந்து, வாழ்க்கையை இழக்கிறார்.

8. சுருக்கமாய், தைரியமாய், தனித்தன்மையுடன், தவறான புரிதல்களுக்கு இடமின்றிப் பேசுதல் சிறப்பு.

9. எதிர் கொள்ள நேரும் நிராகரிப்புகள், விதியின் கட்டளையோ இறுதிக் கட்டங்களோ அன்று. தனிநபர்களின் கருத்து மட்டுமே.

10. பூதாகாரமாய் தோன்றும் எல்லாப் பிரச்சனைகளும் கையோடு ஆறுதல் பரிசாய் அழகிய மலர் ஒன்றை ஏந்தியே வருகின்றன.

(எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்,
தொகுப்பது தொடர்கிறது..)
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
ஒரு நூறு பேரின் ஆர்வம்.. சிறந்த தருணம்..
வாழ்க்கை என்பது எதிரொலி


48 கருத்துகள்:

 1. உங்களிடமிருந்து மீண்டும் நற்கருத்துப் பூக்களைத் தாங்கிய பூங்கொத்து. மகிழ்வுடன் பெற்றுக் கொண்டேன். தொடரட்டும் இந்த நல்ல விஷயம், நன்றி.

  பதிலளிநீக்கு
 2. 5. வாழ்க்கை ஒரு பயணம். இருக்கட்டும் பாதையில் கவனம்.//

  நன்றாக புரிந்து கொண்டேன்...!!!

  பதிலளிநீக்கு
 3. பத்து முத்துக்களும் பதவிசான நன்முத்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. மிக நல்ல கருத்துகள் அக்கா.. பகிர்வுக்கு நன்றி :)

  பதிலளிநீக்கு
 5. அத்தனையும் முத்துகள் ரமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 6. 1o முத்துக்களும் மிக அருமை ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 7. எல்லாமே அருமையான கருத்துகள். பகிர்வுக்கு நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 8. எல்லாமே நல்லா இருக்கு.

  நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன வாழ்க்கை அனுபவங்கள், திறமை மட்டும் போதாது, உழைப்பும் முயற்சியும் சேர்ந்தாலே வெற்றி என்பதை.

  இது எனக்கு பிடித்தவை

  பதிலளிநீக்கு
 9. நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன வாழ்க்கை அனுபவங்கள், திறமை மட்டும் போதாது, உழைப்பும் முயற்சியும் சேர்ந்தாலே வெற்றி என்பதை.//

  பரீட்சை முடிந்தவுடன் படித்த பாடம் மறந்துவிடுவதுபோல,வாழ்க்கைப் பாடமும் மறந்துவிடுகிறது :(
  இப்படி அடிக்கடி நியாபகப்படுத்துங்க mam:):)

  பதிலளிநீக்கு
 10. .சோதனைகளும் பரிசுகளும் சரியான கருத்து.
  அத்தனை எண்ணங்களும் நன்று . அதனால் நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 11. நல்ல கருத்துகள்... பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. நல்ல கருத்துக்களுடான கவிதை

  பதிலளிநீக்கு
 13. எல்லாமே வாழ்க்கைக்குத் தேவையானதாய் ஒத்துப்போகக்கூடியதாய் இருக்கிறது !

  பதிலளிநீக்கு
 14. கணேஷ் said...
  //உங்களிடமிருந்து மீண்டும் நற்கருத்துப் பூக்களைத் தாங்கிய பூங்கொத்து. மகிழ்வுடன் பெற்றுக் கொண்டேன். தொடரட்டும் இந்த நல்ல விஷயம், நன்றி.//

  நன்றி கணேஷ்.

  பதிலளிநீக்கு
 15. MANO நாஞ்சில் மனோ said...
  //5. வாழ்க்கை ஒரு பயணம். இருக்கட்டும் பாதையில் கவனம்.

  நன்றாக புரிந்து கொண்டேன்...!!!//

  நன்றி மனோ.

  பதிலளிநீக்கு
 16. ஸாதிகா said...
  //பத்து முத்துக்களும் பதவிசான நன்முத்துக்கள்.//

  நன்றி ஸாதிகா.

  பதிலளிநீக்கு
 17. சுசி said...
  /மிக நல்ல கருத்துகள் அக்கா.. பகிர்வுக்கு நன்றி :)/

  நன்றி சுசி.

  பதிலளிநீக்கு
 18. சுசி said...
  /மிக நல்ல கருத்துகள் அக்கா.. பகிர்வுக்கு நன்றி :)/

  நன்றி சுசி.

  பதிலளிநீக்கு
 19. மோகன் குமார் said...
  /All are nice. Particularly the last one/

  நன்றி மோகன் குமார்.

  பதிலளிநீக்கு
 20. பாச மலர் / Paasa Malar said...
  /அத்தனையும் முத்துகள் ராமலக்ஷ்மி./

  நன்றி மலர்.

  பதிலளிநீக்கு
 21. ஸ்ரீராம். said...
  /முத்துக்கள் பத்து...../

  நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 22. கோமதி அரசு said...
  /1o முத்துக்களும் மிக அருமை ராமலக்ஷ்மி./

  நன்றி கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 23. கே. பி. ஜனா... said...
  /எல்லாமே நல்லாயிருக்கு./

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 24. கோவை2தில்லி said...
  /எல்லாமே அருமையான கருத்துகள். பகிர்வுக்கு நன்றிங்க./

  நன்றி ஆதி.

  பதிலளிநீக்கு
 25. Lakshmi said...
  /எல்லாமே நல்லா இருக்கு.

  நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன வாழ்க்கை அனுபவங்கள், திறமை மட்டும் போதாது, உழைப்பும் முயற்சியும் சேர்ந்தாலே வெற்றி என்பதை.

  இது எனக்கு பிடித்தவை/

  நன்றி லக்ஷ்மிம்மா.

  பதிலளிநீக்கு
 26. அப்பாதுரை said...
  /8 #1
  .
  7 #1, 8 #2 :)/

  மகிழ்ச்சியும் நன்றியும்:)!

  பதிலளிநீக்கு
 27. MangaiMano said...

  /பரீட்சை முடிந்தவுடன் படித்த பாடம் மறந்துவிடுவதுபோல,வாழ்க்கைப் பாடமும் மறந்துவிடுகிறது :(
  இப்படி அடிக்கடி நியாபகப்படுத்துங்க mam:):)/

  எனக்கும் தேவையாக இருக்கிறதே மங்கை:)! அதனால் தொடருவேன்.

  பதிலளிநீக்கு
 28. வல்லிசிம்ஹன் said...
  /சோதனைகளும் பரிசுகளும் சரியான கருத்து.
  அத்தனை எண்ணங்களும் நன்று . அதனால் நன்றி ராமலக்ஷ்மி./

  நன்றி வல்லிம்மா.

  பதிலளிநீக்கு
 29. வெங்கட் நாகராஜ் said...
  //நல்ல கருத்துகள்... பகிர்வுக்கு நன்றி.//

  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 30. ஷைலஜா said...
  //நல்ல கருத்துக்களுடான கவிதை//

  நன்றி ஷைலஜா.

  பதிலளிநீக்கு
 31. ஹேமா said...
  //எல்லாமே வாழ்க்கைக்குத் தேவையானதாய் ஒத்துப்போகக்கூடியதாய் இருக்கிறது !//

  நன்றி ஹேமா.

  பதிலளிநீக்கு
 32. அமைதிச்சாரல் said...
  //அத்தனையும் முத்துக்கள்.. அருமை.//

  நன்றி சாந்தி.

  பதிலளிநீக்கு
 33. எல்லாமே அருமை.
  . பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 34. முத்தான கருத்து பகிர்வு.நன்றி ராமலஷ்மி.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 35. //பூதாகாரமாய் தோன்றும் எல்லாப் பிரச்சனைகளும் கையோடு ஆறுதல் பரிசாய் அழகிய மலர் ஒன்றை ஏந்தியே வருகின்றன.//

  உண்மை!

  அனைத்தும் நன்று.

  பதிலளிநீக்கு
 36. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  முத்துச்சரத்தின் அத்தனை முத்துக்களும் அழகு!

  பதிலளிநீக்கு
 37. Kanchana Radhakrishnan said...

  //எல்லாமே அருமை.
  பகிர்வுக்கு நன்றி.//

  நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 38. Asiya Omar said...

  //முத்தான கருத்து பகிர்வு.நன்றி ராமலஷ்மி.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.//

  நன்றி ஆசியா.

  பதிலளிநீக்கு
 39. அன்புடன் அருணா said...

  //பூங்கொத்து!!!//

  நன்றி அருணா.

  பதிலளிநீக்கு
 40. அமைதி அப்பா said...

  ***//பூதாகாரமாய் தோன்றும் எல்லாப் பிரச்சனைகளும் .... வருகின்றன.//

  உண்மை! அனைத்தும் நன்று.//***

  நன்றி அமைதி அப்பா.

  பதிலளிநீக்கு
 41. மனோ சாமிநாதன் said...
  //உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  முத்துச்சரத்தின் அத்தனை முத்துக்களும் அழகு!//

  நன்றி. தங்களுக்கும் என் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin