Sunday, September 18, 2011

நீர்க்காத நம்பிக்கை - பண்புடன் இணைய இதழ் - புகைப்படக்கலை செப்டம்பர் 15, 2011

கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில்..” என்றபடி இவ்வருட சுதந்திர தினத்தன்று மலர்ந்திருக்கிறது பண்புடன் குழுமத்தின் புதிய இணைய இதழ். பிரதி மாதம் 15ஆம் தேதி வெளியாகும் இதழின் இம்மாத புகைப்படக்கலை பக்கத்தில் எனது புகைப்படங்கள் எனது வரிகளுடனே. நன்றி பண்புடன்!


1. ஓய்வு காலத்தில்..
தள்ளாத வயதிலும் தன் காலில் நிற்க விரும்பும் வைராக்கியம்?
அல்லது
தனக்கான உணவைத் தானே தேட வேண்டிய கட்டாயம்?
***

2. நீர்க்காத நம்பிக்கை நீர்க்குமிழி வாழ்வில்..
நம்பிக்கைக் காற்று
நகற்றும் நீர்க்குமிழிகள்
நொடியிலே மறைந்து
கனவுகளைக் கரைத்தாலும்
தொடருகிறது வாழ்க்கை
நாளும் இவருக்கு

உடைவதை பற்றிக் கவலைப்படாது
உருவாக்குவதில் கவனம் வைத்து..
***

57 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான படங்கள். பாராட்டுக்கள். vgk

அமைதிச்சாரல் said...

படங்கள் ரொம்ப அழகாருக்கு..

Rathnavel said...

அருமையான படங்கள்.
வாழ்த்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான படங்கள்.

Ramani said...

படங்கள் இரண்டும் மிக மிக அருமை
அதைவிட அதற்கான கருத்தோவியம்
மிக மிக அற்புதம்.வாழ்த்துக்கள்
த.ம 3

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நம்பிக்கைக் காற்று
நகற்றும் நீர்க்குமிழிகள்//
எப்போதும் போலவே புகைப்படங்களூம் அதற்கான வரிகளும் அருமை..

நீர்க்காத நம்பிக்கையைக் கைப்பற்றுவோம்..

kobiraj said...

அழகான படங்கள். பாராட்டுக்கள்.
தமிழ்மணம் 4

MANO நாஞ்சில் மனோ said...

முதல் படம் மனசை பிசைகிறது......!!!

ஸாதிகா said...

படங்களும்,வர்ணனையும் பிரமாதம்.

தமிழ் உதயம் said...

அருமையான புகைப்படங்களுக்கு சிறப்பு சேர்க்கிறது அதற்கான வாசகங்கள்.

raji said...

புகைப்படங்கள் இரண்டும் அருமை.

ஓய்வுக்காலம் மனதை கனக்க வைத்தது

நம்பிக்கைக் காற்று, ஒவ்வொரு வரிகளும் அற்புதம்.குறிப்பாக
//உடைவதை பற்றிக் கவலைப்படாது
உருவாக்குவதில் கவனம் வைத்து..//

really fantastic

ஸ்ரீராம். said...

1) ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து விட்டாரோ இவர்...? சாய்ந்து விடும் வயதிலும் ஓய்வில்லா உழைப்பு.

2) கவலைகள் என்னும் நீர்க்குமிழிகளை 'பூ' என ஊதிப் பறக்க விடுகிறாரா இவர்?!

மோகன் குமார் said...

அருமை. பண்புடன் இதழில் படைப்புகள் அனுப்ப மெயில் ஐ. டி இல்லை. ஒருவேளை பெரிய எழுத்தாளர்களிடம் மட்டும் படைப்புகள் கேட்டு வாங்கி போடுகிறார்களோ? :))

goma said...

சொந்தக்காலில் நிற்க கட்டாயப்படுத்தப்பட்ட பாவஜென்மங்கள்

படம் ,அருமையாய் பாட்டியின் நிலை உணர்த்துகிறது

kothai said...

' நீர்க்காத நம்பிக்கை ' சொல்லில் உள்ள புதுமை எழுச்சியுடன் வரிகளில் காணப்படுகிறது. அருமை.

சசிகுமார் said...

பாட்டி படம் அருமை தமிழ்மணம் 7

S.Menaga said...

பாட்டி படம் மனதை பிசைகிறது...

கவிநயா said...

முதல் படம், வைராக்கியம் என்றுதான் தோன்றுகிறது.

//உடைவதை பற்றிக் கவலைப்படாது
உருவாக்குவதில் கவனம் வைத்து..//

இந்த வரிகள் மிகப் பிடித்தன!

asiya omar said...

வாழ்க்கையின் எதார்த்தங்களை படம் பிடித்து காட்டுவது பாராட்டத்தக்கது.

சே.குமார் said...

அழகான படங்கள்... அதற்கு அழகான கவிதை வரிகள்.

குமரி எஸ். நீலகண்டன் said...

கவிதைகளாய் முகங்கள் மிக அழகாய்.... வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

பாட்டியின் முக வரிகள்
படத்துக்கு முகவரி

(அர்த்தம்லாம் கேக்கக்கூடாது; படத்தையும், படத்துக்கான வரிகளையும் பாத்து, எழுதிப்பாப்போமேன்னு... )

படங்கள், கவிதைகள் - வழக்கம்போல - அருமை.

கே. பி. ஜனா... said...

அருமையான படங்கள்...

சுசி said...

படங்களுக்கு அவ்ளோ பொருத்தமா நெகிழ்வான கவிதைகள் அக்கா.

"உழவன்" "Uzhavan" said...

//உடைவதை பற்றிக் கவலைப்படாது
உருவாக்குவதில் கவனம் வைத்து.//

படம் மட்டுமல்ல; வரிகளும் அழகு

ராமலக்ஷ்மி said...

வை.கோபாலகிருஷ்ணன் said...
//அழகான படங்கள். பாராட்டுக்கள்.//

மிக்க நன்றி vgk.

ராமலக்ஷ்மி said...

அமைதிச்சாரல் said...
//படங்கள் ரொம்ப அழகாருக்கு..//

நன்றி சாந்தி.

ராமலக்ஷ்மி said...

Rathnavel said...
//அருமையான படங்கள்.
வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி சார்.

ராமலக்ஷ்மி said...

T.V.ராதாகிருஷ்ணன் said...
//அருமையான படங்கள்.//

நன்றி டிவிஆர் சார்.

ராமலக்ஷ்மி said...

Ramani said...
//படங்கள் இரண்டும் மிக மிக அருமை
அதைவிட அதற்கான கருத்தோவியம்
மிக மிக அற்புதம்.வாழ்த்துக்கள்//

கருத்துக்கு மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...
***/ நம்பிக்கைக் காற்று
நகற்றும் நீர்க்குமிழிகள்//
எப்போதும் போலவே புகைப்படங்களூம் அதற்கான வரிகளும் அருமை..

நீர்க்காத நம்பிக்கையைக் கைப்பற்றுவோம்..//***

நிச்சயமாய்:)! நன்றி முத்துலெட்சுமி.

ராமலக்ஷ்மி said...

kobiraj said...
//அழகான படங்கள். பாராட்டுக்கள்.//

நன்றி தங்கள் முதல் வருகைக்கும்.

ராமலக்ஷ்மி said...

MANO நாஞ்சில் மனோ said...
//முதல் படம் மனசை பிசைகிறது......!!!//

நன்றி மனோ.

ராமலக்ஷ்மி said...

ஸாதிகா said...
//படங்களும்,வர்ணனையும் பிரமாதம்.//

நன்றி ஸாதிகா.

ராமலக்ஷ்மி said...

தமிழ் உதயம் said...
//அருமையான புகைப்படங்களுக்கு சிறப்பு சேர்க்கிறது அதற்கான வாசகங்கள்.//

மிக்க நன்றி ரமேஷ்.

ராமலக்ஷ்மி said...

raji said...

/புகைப்படங்கள் இரண்டும் அருமை.

ஓய்வுக்காலம் மனதை கனக்க வைத்தது

நம்பிக்கைக் காற்று, ஒவ்வொரு வரிகளும் அற்புதம்.குறிப்பாக
//உடைவதை பற்றிக் கவலைப்படாது
உருவாக்குவதில் கவனம் வைத்து..//

really fantastic/

கருத்துக்கு நன்றி ராஜி.

ராமலக்ஷ்மி said...

ஸ்ரீராம். said...
//1) ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து விட்டாரோ இவர்...? சாய்ந்து விடும் வயதிலும் ஓய்வில்லா உழைப்பு.

2) கவலைகள் என்னும் நீர்க்குமிழிகளை 'பூ' என ஊதிப் பறக்க விடுகிறாரா இவர்?!//

ஓய்வுக்கு ஓய்வு. ஆம் ஸ்ரீராம். படத்துக்கான தங்கள் வரிகள் அழகு. நன்றி.

ராமலக்ஷ்மி said...

மோகன் குமார் said...
//அருமை. பண்புடன் இதழில் படைப்புகள் அனுப்ப மெயில் ஐ. டி இல்லை. ஒருவேளை பெரிய எழுத்தாளர்களிடம் மட்டும் படைப்புகள் கேட்டு வாங்கி போடுகிறார்களோ? :))//

முதல் இதழின் தலையங்கத்தில் இருந்ததே! அனைவரும் அனுப்பலாம்: padaippugal@panbudan.com

நன்றி மோகன் குமார்:)!

ராமலக்ஷ்மி said...

goma said...
//சொந்தக்காலில் நிற்க கட்டாயப்படுத்தப்பட்ட பாவஜென்மங்கள்

படம் ,அருமையாய் பாட்டியின் நிலை உணர்த்துகிறது//

நன்றி கோமாம்மா.

ராமலக்ஷ்மி said...

kothai said...
//' நீர்க்காத நம்பிக்கை ' சொல்லில் உள்ள புதுமை எழுச்சியுடன் வரிகளில் காணப்படுகிறது. அருமை.//

மிக்க நன்றி கோதை.

ராமலக்ஷ்மி said...

சசிகுமார் said...
//பாட்டி படம் அருமை//

நன்றி சசிகுமார்.

ராமலக்ஷ்மி said...

S.Menaga said...
//பாட்டி படம் மனதை பிசைகிறது...//

நன்றி மேனகா.

ராமலக்ஷ்மி said...

கவிநயா said...
//முதல் படம், வைராக்கியம் என்றுதான் தோன்றுகிறது.//

பாராட்டுக்குரிய ஒன்றே, ஆரோக்கியம் இடம் தரும் வரை.

***//உடைவதை பற்றிக் கவலைப்படாது
உருவாக்குவதில் கவனம் வைத்து..//

இந்த வரிகள் மிகப் பிடித்தன!//***

நன்றி கவிநயா.

ராமலக்ஷ்மி said...

asiya omar said...
//வாழ்க்கையின் எதார்த்தங்களை படம் பிடித்து காட்டுவது பாராட்டத்தக்கது.//

நன்றி ஆசியா.

ராமலக்ஷ்மி said...

சே.குமார் said...
//அழகான படங்கள்... அதற்கு அழகான கவிதை வரிகள்.//

மிக்க நன்றி குமார்.

ராமலக்ஷ்மி said...

குமரி எஸ். நீலகண்டன் said...
//கவிதைகளாய் முகங்கள் மிக அழகாய்.... வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி நீலகண்டன்.

ராமலக்ஷ்மி said...

ஹுஸைனம்மா said...
//பாட்டியின் முக வரிகள்
படத்துக்கு முகவரி

(அர்த்தம்லாம் கேக்கக்கூடாது; படத்தையும், படத்துக்கான வரிகளையும் பாத்து, எழுதிப்பாப்போமேன்னு... )//

அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்!

//படங்கள், கவிதைகள் - வழக்கம்போல - அருமை.//

நன்றி ஹுஸைனம்மா.

ராமலக்ஷ்மி said...

கே. பி. ஜனா... said...
//அருமையான படங்கள்...//

மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

சுசி said...
//படங்களுக்கு அவ்ளோ பொருத்தமா நெகிழ்வான கவிதைகள் அக்கா.//

மிக்க நன்றி சுசி.

ராமலக்ஷ்மி said...

"உழவன்" "Uzhavan" said...
***//உடைவதை பற்றிக் கவலைப்படாது
உருவாக்குவதில் கவனம் வைத்து.//

படம் மட்டுமல்ல; வரிகளும் அழகு//***

மிக்க நன்றி உழவன்.

ராமலக்ஷ்மி said...

திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி.

Kanchana Radhakrishnan said...

புகைப்படங்கள் அருமை.

ராமலக்ஷ்மி said...

Kanchana Radhakrishnan said...
//புகைப்படங்கள் அருமை//

மிக்க நன்றி.

ரெவெரி said...

அழகான படங்கள்... பாராட்டுக்கள்...

ராமலக்ஷ்மி said...

@ ரெவரி,

மிக்க நன்றி.

கிரி said...

ராமலக்ஷ்மி இரண்டு படங்களும் அருமை. இயல்பாக உள்ளது.

eraeravi said...

அருமையான படங்கள்.
வாழ்த்துக்கள்.
www.eraeravi.com
www.kavimalar.com

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin