மேலிருக்கும் இணைப்பில் சென்ற வருடம் பகிர்ந்த
நவராத்திரி கொலுப் பதிவின் தொடர்ச்சியாக,
நவராத்திரி கொலுப் பதிவின் தொடர்ச்சியாக,
தங்கை வீட்டின் இந்த வருடக் கொலுப் படங்கள்..
#5
மகாலக்ஷ்மியின் அருளும்..
#6
கிட்டட்டும் அனைவருக்கும்!
#7
மைசூர் சாமூண்டீஸ்வரி மலையும் அடிவாரமும்
#8
மைசூர் தசரா
#9
யானை மேல் அம்பாரி.. தசரா ஊர்வலம்..
#10
கிராமத்து வீதியில்.. காலை வேளையில்.. கோலமிடும் மங்கை.. மாட்டு வண்டி..
பால்காரர், சலவைக்காரர்..
#11
சந்தையில்..மாங்காய்.. பழங்கள்.. மோர்..
#12
பறவைப் பார்வையில்..சந்தை..
#13
நவராத்திரி..சரஸ்வதி பூஜை..
விஜயதசமி..
வாழ்த்துகள்!
***
நவராத்திரி வாழ்த்துகள்!
****
அனைத்தையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅருமை ..அழகு. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீக்குஅனைத்தும் அழகோ அழகு.
பதிலளிநீக்குநவராத்திரி வாழ்த்துக்கள்.
அலைமகள், கலைமகள் , அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார்கள் மலைமகள் தனியாக இல்லையா?
வாழ்த்துகளுக்கு நன்றி கோமதிம்மா. மலைமகள் தனியாக இல்லை, முதல் படியில் இராமருக்கும் சீதைக்கு நடுவே குடும்பத்துடன் அமர்ந்திருக்கிறாள் :) !
நீக்குதெய்வீகம். அழகு. தங்களுக்கும் அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
நீக்குஅனைத்தும் அழகு..😊😊
பதிலளிநீக்குநன்றி அனுராதா.
நீக்குஅருமையான நவராத்திரியை ரசித்தேன்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி. நன்றி.
நீக்கு