இலக்கு. It's a Goal.
இது கால்பந்தாட்டக் காலம் அல்லவா? அதனால்தானோ என்னவோ இப்படி ஒரு தலைப்பு.
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு. பறவைகளும் அல்ல அதற்கு விதிவிலக்கு.
இரு வாரங்களுக்கு முன் டெகன் ஹெரால்ட் அறிவித்திருந்த இந்தத் தலைப்புக்குத் தேர்வான ஐந்து படங்களுள் ஒன்றாக.. இந்தப் படம்..
#1
இன்று 8 ஜூலை 2018, டெகன் ஹெரால்ட் நாளிதழின் ஞாயிறு பதிப்பான சன்டே ஹெரால்டில்.. பக்கம் 35_ல்..
கடந்த இரண்டு வருடங்களாக அவற்றின் இனப்பெருக்கக் காலத்தின் போது கூடு கட்டிய அழகைப் பல படங்களாக ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். இதோ ஜூலை பிறந்து விட்டது. அவற்றின் வருகைக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
ஒரு மஞ்சக் குருவி ( Baya Weaver ) (2017)
தூக்கணாங்குருவிகளும் செம்மீசைச் சின்னான்களும்.. (2016)
நெசவாளி குருவி -தினமலர் பட்டம் (2016)

”மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்...
கருமமே கண்ணாயினார்.”
-குமரகுருபரர் (நீதிநெறி விளக்கம் 52)
[இதுவே ஃப்ளிக்கர் தளத்தில் இப்படத்தைப் பதிந்த போது
நான் கொடுத்திருந்த தலைப்பு :) ]
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/36457169403/ |
இன்று 8 ஜூலை 2018, டெகன் ஹெரால்ட் நாளிதழின் ஞாயிறு பதிப்பான சன்டே ஹெரால்டில்.. பக்கம் 35_ல்..
கடந்த இரண்டு வருடங்களாக அவற்றின் இனப்பெருக்கக் காலத்தின் போது கூடு கட்டிய அழகைப் பல படங்களாக ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். இதோ ஜூலை பிறந்து விட்டது. அவற்றின் வருகைக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.
*
நன்றி டெகன் ஹெரால்ட்!
**
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
ஒரு மஞ்சக் குருவி ( Baya Weaver ) (2017)
தூக்கணாங்குருவிகளும் செம்மீசைச் சின்னான்களும்.. (2016)
நெசவாளி குருவி -தினமலர் பட்டம் (2016)
***
மகிழ்ச்சி, பாராட்டுகள்
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குபாராட்ட வார்த்தைகளே இல்லை
பதிலளிநீக்குதங்கள் ஆசிகள்.
நீக்குவாழ்த்துகளும், பாராட்டுகளும்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅழகிய படம். பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குபுகைப்படம் மிகவும் அழகு! மனமார்ந்த பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குநன்றி மனோம்மா.
நீக்குவாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநானும் எங்கள் குடியிருப்புக்கு வந்த புதிய பறவையைபற்றி போட்டு இருக்கிறேன்.நீங்கள் அந்த பறவையின் பேருடன் தினமலரில் எழுதிய கட்டுரையும் சேர்த்து பகிர்ந்து இருக்கிறேன்.
மகிழ்ச்சியும் நன்றியும் கோமதிம்மா.
நீக்கு