புதன், 19 அக்டோபர், 2016

நெசவாளி குருவி - தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (1)

#1


#2
பக்கம் 4_ல்
 தேர்ந்த நெசவாளி


#3
கட்டுரையிலுள்ள படம்

#4
அட்டையில் ஊஞ்சலாடும் அழகுக் குருவி
நான் இங்கு நலமே.. நீ அங்கு நலமா..


நன்றி தினமலர் பட்டம்!
வார இதழாக வந்து கொண்டிருந்த பட்டம் இதழ் 
மாணவர் மத்தியிலும் பள்ளிக்கூடங்களிலும் கிடைத்த
பெரும் வரவேற்பினால்
தற்போது தினசரி பதிப்பாக வந்து கொண்டிருக்கிறது.
பொறுப்பு வகிக்கும்
உதவி ஆசிரியர் பொன்.வாசுதேவனுக்கு வாழ்த்துகள்!
இணையத்தில் வாசிக்க இங்கே செல்லலாம்:

****
பறவை பார்ப்போம் (பாகம் 7)

12 கருத்துகள்:

  1. பட்டத்தில் பறக்கும் தூக்கணாங்குருவிக்கும் பறக்க விட்ட வாசுதேவனுக்கும் படம் பிடித்த உங்களுக்கும் பாராட்டுகள்..

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  3. Supper:Ramalakshmi Avargalukku Enathu Vanakkam. I feel my Childhood days with that birds

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin